Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைத் தமிழர் பிரச்சனை திட்டமிட்டு திசைதிருப்பப்படுகிறது: வைகோ

Webdunia
சனி, 2 ஜனவரி 2010 (08:51 IST)
" இலங்கைத ் தமிழர்களின ் உண்மையா ன பிரச ் சன ை மறைக்கப்படுகிறத ு. இப்போத ு அவர்களின ் பிரச ் சன ை திட்டமிட்ட ு திசைதிருப்பப்படுகிறத ு" என்ற ு ம. த ி. ம ு.க. பொதுச ் செயலர ் வைக ோ குற் ற‌ம ்ச ா‌ற்‌றினா‌ர்.

சென்னையில் செய்தியாளர்களிடம ் பே‌சிய அவ‌ர், 2009 ஆம ் ஆண்ட ு தமிழர்களின ் வரலாற்றில ் துயர ் மிகுந் த ஆண்ட ு. இலங்கையில ் ஒர ு மாபெரும ் தமிழினப ் பேரழிவ ு நடத்தப்பட் ட ஆண்ட ு. இத ு இந்தி ய அரசின ் துணையோட ு, இலங்க ை அரச ு நடத்தி ய இ ன அழிப்பாகும ்.

இப்போத ு " முள்வேல ி முகாம்களில ் உள் ள தமிழர்கள ை விடுவித்தால ே போதும ்; அதோட ு தமிழர்களின ் பிரச ் சனைகள ் அனைத்தும ் தீர்ந்துவிடும ்'' என்பத ு போ ல இலங்க ை அரசும ், இந்தி ய அரசும ் திட்டமிட்ட ு பிரச ் சனைய ை திசைதிருப்புகின்ற ன.

இலங்கையில ் தமிழர்களின ் ஆயுதப ் போராட்டம ் தொடங்குவதற்க ு முன்ப ே, அதாவத ு 1976 ஆம ் ஆண்டிலேய ே, " சுதந்திரமா ன, இறையாண்ம ை மிக் க தனித ் தமிழ ் ஈழம்தான ்'' இலங்கைத ் தமிழர்களின ் இறுத ி இலக்க ு என் ற முழக்கம ் எழுந்தத ு.

தமிழர்களின ் போராட்டத்த ை அழித்துவிட்டதா க இலங்க ை அரச ு புளங்காகிதம ் அடைகிறத ு. ஆனால ் தமிழர்களின ் தன ி ஈழப ் போராட்டம ் இன்னும ் ஓயவில்ல ை. அத ு நீறுபூத் த நெருப்பா க உள்ளத ு. மீண்டும ் போராட்டம ் வெடிக்கும ். நிச்சயம ் தமிழ ் ஈழம ் அமையும ்.

முல்லை பெரியாறு பிரச்சனையில் காலதாமதத்தை ஏற்படுத்தவே அரசியல் சாசன அம‌ர்வ ுக்கு மாற்ற இருக்கிறார்கள். முல்லை பெரியாறு அணை பிரச்சனையில் தமிழக அரசு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌‌தி‌ல் கூறிய தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு தண்ணீரை ஏன் தேக்கவில்லை? கேரள மக்கள் நமக்கு விரோதிகள் அல்ல. முல்லை பெரியாறு பிரச்சனையில் கேரள அரசு தவறாக நடந்துகொள்ளுமானால் அந்த மாநிலத்திற்கு பொருளாதார தடைகளை ஏற்படுத்துவது அவசியமாக இருக்கிறது.

ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலையில் அமர்த்தப்படுவார்கள் என்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. இதனால் புதியதாக படித்துவிட்டு வருபவர்களுக்கு எப்படி வேலை வாய்ப்பு இருக்கும். எனவே இது மிகவும் தவறான அணுகுமுறையாகும்.

தமிழ்நாட்டின் எந்த பகுதியையும் பிரிக்கவேண்டும் என்ற கருத்து மிக தீங்கான கருத்து. தமிழ்நாட்டிற்கும், தமிழ் சமுதாயத்திற்கும் தீங்கான கருத்து. இதில் ஒரு சதவீதம் கூட எங்களுக்கு உடன்பாடு கிடையாது.

பென்னாகரம் சட்ட மன்ற இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று தா.பாண்டியன் கூறியிருப்பது பற்றி நான் எதுவும் சொல்லவிரும்பவில்லை. நாங்கள் அ.இ. அ.தி.மு.க. கூட்டணியில் இருக்கிறோம். பென்னாகரம் தொகுதியில் அ.இ. அ.தி.மு.க. போட்டியிடும் என்று எதிர்பார்க்கிறேன். அ.இ. அ.தி.மு.க. போட்டியிடும்போது வெற்றிக்காக முழுவீச்சில் பாடுபடுவோம் எ‌ன்று வைகோ கூறினார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments