Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌க்கு க‌ப்ப‌ல் போ‌க்குவர‌த்து: இல.கணேச‌ன் கோ‌ரி‌க்கை

Webdunia
திங்கள், 21 டிசம்பர் 2009 (15:54 IST)
WD
இலங்கையில ் வசிக்கும ் இந்துக்கள ் தமிழகத்திற்க ு வந்த ு செல் ல வசதியா க கப்பல ் அல்லத ு படக ு போக்குவரத்திற்க ு ஏற்பாட ு செய் ய வேண்டுமென்ற ு மா‌நி ல ப ா.ஜ.க. தலைவர ் இ ல. கணேசன் கோ‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், இலங்கையில ் உள் ள தமிழர்கள ் பெரும்பாலும ் இந்துக்கள ே. அவ‌ர்க‌ளி‌ல ் பெரு‌ம்பாலானோ‌ர ் சைவர்கள ், சை வ மக்கள ் பெரிதும ் போற்றும ் திருவாதிர ை திருநாள ் டிசம்பர ் 31 ஆம ் தேத ி வருகிறத ு. இதையொட்ட ி சிதம்பரத்தில ் 11 நாள ் சிறப்ப ு வழிபாடுகள ் நடப்பத ு வழக்கம ். இந் த வழிபாட்டில் நமத ு நாட்டவர ் மட்டுமல்லாது அய‌ல்நாடுகளில ் வாழும ் இந்துக்கள ் குறிப்பா க சைவர்கள ் பெருமளவில ் கலந்துகொள்வத ு வழக்கம ்.

அதிலும ் நமத ு தொப்புள ் கொட ி உறவுகளா ன இலங்க ை வாழ ் இந்துக்கள ் இவ்விழாவில ் கலந்த ு கொள்வத ை பெரிதும ் விரும்புபவர்கள ். திருவாதிரைய ை முன்னிட்ட ு இலங்க ை இந்துக்கள ் சிதம்பரம ் வருவத ு காலம ் காலமா க தொடர்ந்த ு கொண்டிருக்கிறத ு. அதன ் பொருட்ட ே அவர்கள ், தாங்கள ் வரும்போத ு தங்குவதற்கா க சிதம்பரத்தில ் மடாலயங்களைக்கட்ட ி வைத்திருக்கிறார்கள ். அவர்களுக்க ு சொந்தமா ன அந் த மடாலயங்கள ் இன்றும ் இருக்கின்ற ன.

போர ் சூழல ் காரணமா க அவர்களின ் இந் த யாத்திரையில ் சிறித ு தொய்வ ு ஏற்பட்டிருந்தத ு. போர ் முடிவடைந் த நிலையில ் அவர்கள ் இவ்வருடம ் சிதம்பரம ் வ ர ஆவலாய ் இருக்கிறார்கள ்.1992 க்க ு முன்ப ு வர ை அவர்கள ் இலங்கையின ் வடக்க ு பகுதியில ் இருந்த ு படக ு மற்றும ் கப்பல ் பயணமா க சிரமமின்ற ி தமிழகம ் வந்த ு சென்றார்கள ். ஆனால ் நிலைம ை தற்போத ு முற்றிலும ் பாதகமா க அவர்களுக்க ு இருக்கிறத ு.

அவர்கள ் தமிழகம ் வரவேண்டுமானால ் கொழும்பிலிருந்த ு விமானம ் மூலமா க மட்டும ே வ ர முடியும ். இத ு ப ல மடங்க ு கூடுதல ் செலவுக்க ு வழ ி வகுப்பதோட ு அதி க சிரமமானதாகவும ் இருக்கிறத ு. தற்போதை ய நிலையில ் இலங்கையின ் வடக்குப ் பகுத ி தமிழர்கள ் கொழும்ப ு செல்வதில ் ஏராளமா ன நடைமுற ை சிக்கல்கள ் இருக்கின்ற ன.

எதிர்வரும ் காலமாவத ு தங்களுக்க ு ஏற்றம ் நிறைந்ததா க இருக் க வேண்டும ் என் ற பெருத் த எதிர்பார்ப்போட ு, புதி ய விடியலுக்கா க காத்திருக்கும ் இலங்க ை‌ த ் தமிழர்கள ் அதற்கா க தங்களின ் முழ ு முதற ் கடவுளா ன சிவபெருமானைஅவருக்க ு விசேஷமா ன திருநாளில ் தரிசிக் க பெரிதும ் ஆவலாய ் உள்ளார்கள ்.

இலங்க ை தமிழர்களின ் நம்பிக்கைய ை குலைப்பதற்கா ன ஏராளமா ன நிகழ்வுகள ் கடந் த சி ல மாதங்களில ் நிகழ்ந்துவிட் ட நிலையில ், அவர்களின ் முழ ு முதற ் கடவுள ை விடவும ் அவர்களுக்க ு அதிகம ் நம்பிக்க ை தருபவர ் இன்ற ு யார ் உளர ்? இலங்க ை‌ த ் தமிழர்கள ் நம்பிக்க ை பெறுவத ு இன்றை ய நிலையில ் இன்றியமையாதத ு என்பத ை உணர்ந்த ு அதற்கேற்றவாற ு இவ ் விஷயத்த ை இந்தி ய அரசும ் இலங்க ை அரச ு கையா ள வேண்டும ்.

முந்தை ய காலங்களில ் இருந்ததைப ் போல ் இலங்கையின ் வடக்குப ் பகுதியில ் இருந்த ு படக ு அல்லத ு கப்பல ் பயணமா க அவர்கள ் இந்தியாவிற்க ு தமிழகத்திற்க ு வருவதற்க ு இந்தி ய அரச ு அனுமதிக் க வேண்டும ். அவர்கள ் அங்கிருந்த ு சிதம்பரம ் செல் ல தேவையா ன பேருந்த ு வசதிகள ை தமிழ க அரச ு செய்த ு த ர வேண்டும ். சிதம்பரத்தில ் அவர்கள ் தங்களத ு மடாலயங்களில ் தங்க ி க ோ‌ யிலுக்க ு சென்ற ு வரும ் வகையில ் தேவையா ன ஏற்பாடுகள ை மாநி ல அரச ு செய்த ு த ர வேண்டும ். யாத்திர ை முடிந்த ு அவர்கள ் இத ே முறையில ் கப்பலில ் தங்கள ் நாட்டுக்க ு செல்வதற்கும ் வாய்ப்ப ு உருவாக்கப்ப ட வேண்டும ்.

இலங்க ை‌ த ் தமிழர்களின ் மி க முக்கி ய கோரிக்கையா ன இத ு விஷயத்தில ் இந்தி ய அரசும ் தமிழ க அரசும ் அக்கறை காட் ட வேண்டும ். இலங்க ை அரசிடம ் பேச ி தேவையா ன நடவடிக்கைய ை விரைந்த ு எடுக் க வேண்டும ். இன்றை ய நிலையில ் இதைவி ட அவர்களுக்க ு வேற ு என் ன நன்மைய ை நாம ் செய்துவி ட முடிய ு‌ ம ் எ‌‌ன்ற ு இல‌.கணேச‌ன ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கட்டணம் செலுத்தாததால் இண்டர்நெட் இணைப்பு துண்டிப்பு: கடன்கார மாநிலமாக மாறும் தமிழகம்: அண்ணாமலை

திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களுக்கு பாராட்டு.. திமுக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..!

2026-ல் 25 தொகு​திகளை கேட்டுப் பெற வேண்டும்: விசிகவின் வன்னி அரசு பேட்டி

மது போதையில் டூவீலர் .. இளைஞரின் தலை துண்டித்து பலி.. சென்னையில் கோர விபத்து..!

அய்யப்பனை தரிசனம் செய்ய குறைவான பக்தர்களுக்கே அனுமதி: என்ன காரணம்?

Show comments