Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதிக்கு 'தமிழ்த் தலைமகன்' விருது நாளை வழ‌ங்க‌ப்படு‌கிறது

Webdunia
சனி, 19 டிசம்பர் 2009 (16:28 IST)
கொல்கத்த ா பாரத ி தமிழ்ச்சங்கம ் சார்பில ் முதலமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கு 'தமிழ்த ் தலைமகன ்' விருத ு நாள ை வழங்கப்பட ு‌‌கிறது.

தமிழ்நாட்டுக்க ு வெளிய ே முதன ் முதலில ் அமைக்கப்பட் ட மூத் த தமிழ்ச ் சங்கமாகி ய கொல்கத்த ா பாரத ி தமிழ்ச ் சங்கம ் 70 ஆண்டுகளா க கொல்கத்தாவில ் இயங்க ி வருகிறத ு. இந் த சங்கம ், இந் த ஆண்ட ு முதலமைச்சர ் கருணாநிதிக்க ு ' தமிழ்த ் தலைமகன் ” என் ற சிறப்ப ு விருதளிக் க தீர்மானம ் நிறைவேற்றியிருக்கிறத ு.

இது குறித்த ு அ‌‌ச்ச‌ங்க‌ம் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், தமிழுக்க ு செம்மொழ ி சீர்பெற்றுத்தந் த பெருந்தகையும ், உலகத்தமிழ ் செம்மொழ ி மாநாட ு காணும ் வரலாற்ற ு பெரும ை வாய்ந்தவரும ், தமிழ ் இ ன மொழ ி மேம்பாட்டுக்கா க தம ் வயதில ் எழுபத ு ஆண்டுகள ை அள்ளித ் தந்தவரும ், தமிழகத்தின ் முதலமைச்சராய ் ஐந்த ு முற ை அரசாள்பவரும ், தமிழில ் தலைசிறந் த உல க படைப்பாளியுமா ன முத்தமிழறிஞர ் முத லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌க்கு மூத் த தமிழ ் சங்கமாகி ய கொல்கத்த ா பாரத ி தமிழ்ச்சங்கம ் தமிழ்த ் தலைமகன ் என் ற சிறப்ப ு விருதளித்த ு மகிழ்கிறத ு'' என்று தெ‌ரி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌‌ள ்ளத ு.

இ‌ந்த விருத ு வழங்கும ் விழ ா, நாளை மால ை 6 மணிக்க ு சென்ன ை, வள்ளுவர ் கோட்டத்தில ் நடைபெறுகிறத ு. விழாவுக்க ு தொழில ் அதிபர ் பொள்ளாச்ச ி ந ா. மகாலிங்கம ் தலைம ை வகிக்கிறார ்.

தமிழ ் சங்கத்தின ் அமைப்பாளர்களும ், செயற்குழ ு உறுப்பினர்களும ் ஒன்ற ு கூட ி முதலமைச்சருக்க ு விருத ு வழங்குகிறார்கள ். ஆலோசகர ் ஞானசேகரன ் வாழ்த்த ு மடல ் வாசித்த ு அளிக்கிறார ். இலக்கியச ் செல்வர ் குமரிஅனந்தன ், முனைவர ் அவ்வ ை நடராசன ், நடிகர ் சிவகுமார ், கவிப்பேரரச ு வைரமுத்த ு ஆகியோர ் வாழ்த்துர ை வழங்குகிறார்கள ்.

கொல்கத்த ா தமிழ்ச ் சங்கத்தின ் ஆலோசகர ் மகாலிங்கம ் வரவேற்புர ை ஆற்றுகிறார ். செயலர ் ஸ்ரீதரன ் நன்றியுர ை ஆற்றுகிறார ். பேராசிரிய ை பர்வீன ் சுல்தான ா நிகழ்ச்சியைத ் தொகுத்த ு வழங்குகிறார ். நிறைவா க முதலமைச்சர ் கருணாநித ி ஏற்புர ை வழங்குகிறார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments