Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஊனமு‌ற்றோரு‌க்கு சலுகை‌யி‌ல்லை: த‌மிழக அரசு ‌மீது ‌விஜயகா‌ந்‌த் கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
புதன், 2 டிசம்பர் 2009 (13:41 IST)
மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் கே‌ட்டு ‌வி‌ண்ண‌ப்‌‌பி‌த்த ஊனமு‌ற்றவ‌ர்க‌ளி‌ல் 80 பே‌ரி‌‌ல் நா‌ன்கு பேரு‌‌க்கு‌ம், உதவ ி கேட்டு வி‌ண்‌ண‌ப்‌பி‌த்த மனவ‌ள‌ர்‌ச்‌சி கு‌‌ன்‌றிய‌வர்க‌ளி‌ல் 4 ஆ‌யிர‌ம் பே‌‌‌ரி‌ல் 2 ஆ‌யிர‌ம் பேரு‌க்கு‌த்தா‌ன் ‌உத‌வி‌த்தொகை கிடை‌த்து‌ள்ளது எ‌ன்று த ே. ம ு. த ி. க தலைவர ் விஜயகாந்த் கு‌ற்ற‌‌ம் சா‌ற்‌‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பா க அவர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், உடல ் ஊனமுற்றோர ் நம்முடை ய உடன ் பிறந் த சகோத ர, சகோதரிகளா க மதிக்கப்ப ட வேண்டியவர்கள ். அவர்களுக்க ு இருக்கின் ற குறைகள ை ஒவ்வொருவரும ் தீர்க்கப ் பாடுப ட வேண்டும ். அதற்காகவ ே டிசம்பர ் 3 ஆம ் நாள ் உல க ஊனமுற்றோர ் தினமா க கொண்டாடப்படுகிறத ு.

த ே. ம ு. த ி. க இத ை உணர்ந்த ு அவர்களுக்கெ ன உடல ் ஊனமுற்றோர ் ந ல அண ி உருவாக்கியதோட ு, கடந் த 27 ஆண்டுகளா க எனத ு பிறந்தநாளில ் உடல ் ஊனமுற்றோர்களுக்க ு நலஉதவிகளைச ் செய்த ு வருகிறேன ். தமிழ க அரச ு ஊனமுற்றோருக்க ு வாரியம ் அமைத்தத ு. ஆனால ் ஊனமுற்றோருக்க ு முறையா ன சலுகைகள ் போதி ய அளவில ் வழங்கப்படவில்ல ை. மாதந்தோறும ் ர ூ.500 உதவ ி வழங்குவதா க அறிவித்தார்கள ். இன்னும ் இந் த சலுக ை அவர்களுக்க ு முழுமையா க சென்றடையவில்ல ை.

வாரி ய உறுப்பினர்களுக்க ு எந்தவிதமா ன உரிமைகள ோ, அதிகாரங்கள ோ இல்லையென்ற ு சமூ க நலத்துற ை அமைச்சர ் வாரியக ் கூட்டத்தில ் அறிவித்தார ் என்ற ு தெரிகிறத ு. இத ு வாரியம ் என் ற பெயரில ் ஊனமுற் ற மக்கள ை ஏமாற்றுகின் ற வேலையாகும ். மேல ை நாடுகளில ் உடல ் ஊனமுற்றோர்களுக்க ு ஒவ்வொர ு இடத்திலும ் விசே ஷ சலுகைகள ் அளிக்கப்படுகிறத ு. அவர்கள ் பயணம ் செய்வதற்க ு பிரத்தியோ க வசதிகள ் செய்யப்படுகின்ற ன.

அரச ு வெளியூர ் பேருந்துகளில ் ஊனமுற்றோருக்க ு மட்டும ே சலுக ை கட்டணத்தில ் பயணச்சீட்ட ு வழங்கப்படுகிறத ு. ஆனால ் ஊனமுற்றோர ை அழைத்த ு வரும ் உதவியாளருக்கும ் சலுக ை வழங் க வேண்டும ். இந் த சலுக ை ஏற்கனவ ே மத்தி ய அரசால ் இர‌ய ில்வ ே துறையில ் வழங்கப்பட்ட ு வருகிறத ு.

அது போன்ற ு இ ரயில ் பயணம ் செய்யவிரும்பும ் ஊனமுற்றோர ் முன்பதிவ ு செய்த ு தான ் பயணம ் செய் ய வேண்டுமெ ன மத்தி ய அரச ு அறிவித்தத ை வன்மையா க கண்டிக்கிறேன ். ஊனமுற்றோருக்கா ன உதவித ் தொக ை 70 சதவிகிதம ் பாதிப்ப ு இருந்தால்தான ் தரப்படுகிறத ு. அத ு 50 சதவிகிதம ் பாதிப்ப ு இருந்தால ே தரப்ப ட வேண்டும ்.

திரும ண உதவித ் தொகையா ன ர ூ.20 ஆயிரத்தில ், ர ூ.10 ஆயிரம ் தேசி ய சேமிப்ப ு பத்திரமா க வழங்கப்படுவதால ் இந் த உதவித ் தொகைய ை பயன்படுத் த முடியாமல ் போகிறத ு. அதற்க ு பதிலா க உதவித்தொக ை முழுவதும ே ப ண உதவியா க வழங்கப்ப ட வேண்டும ்.

சென்ன ை மாவட்டத்தில ் 80 பேருக்க ு ஊனமுற்றோர் மூ‌ன்று ச‌க்கர வாகன‌ம் வேண்டுமெ ன மன ு கொடுத்ததில ் வெறும ் நான்க ு பேருக்க ு மட்டும ் வழங்கப்பட்டுள்ளத ு. மேலும ் மனவளர்ச்ச ி குன்றி ய 4000 பேர ் உதவ ி கேட்ட ு மன ு போட்டதில ் 2000 பேருக்குத்தான ் உதவ ி வழங்கப்பட்டுள்ளத ு. இத ு மன ு செய் த அனைவருக்கும ் வழங்கப்ப ட வேண்டும் எ‌ன்று ‌ விஜயகா‌ந்‌த் கோ‌‌ரி‌க்கை வை‌த்து‌ள்ளா‌ர்.

ரூ.55,000ஐ தாண்டியது தங்கம் விலை.. ஒரு லட்சத்தை தாண்டியது வெள்ளி விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

அரசு கல்லூரிகளில் விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்! – மிஸ் பண்ணிடாதீங்க!

சஹாரா க்ரூப்ஸை குறிவைத்த Scam 2010 வெப் சிரிஸ்! – வழக்கு தொடர்வோம் என எச்சரிக்கை!

கூட்ட நெரிசலில் இறந்தாரா? கொலையா? செண்ட்ரல் வந்த ரயிலில் அழுகி கிடந்த ஆண் சடலம்!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை.. மகிழ்ச்சியில் பொதுமக்கள்..!