Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடைத்தேர்தலில் அ.இ.அ.தி.மு.க. போட்டி: ஜெயலலிதா

Webdunia
சனி, 21 நவம்பர் 2009 (09:21 IST)
" நடைபெறவுள் ள திருச்செந்தூர ், வந்தவாச ி சட்டப்பேரவ ை தொகுதிகளுக்கா ன இடைத்தேர்தலில ் அ.இ. அ. த ி. ம ு.க. போட்டியிடும ்' எ ன அக்கட்சிப ் பொதுச ் செயலர ் ஜெயலலித ா தெரிவித்தார ்.

செ‌ன்னை‌யி‌ல் நே‌ற்று அ.இ. அ. த ி. ம ு.க. தலைமையகத்தில் செய்தியாளர்களிடம ் பே‌சிய ஜெயல‌லிதா, திருச்செந்தூர ், வந்தவாச ி சட்டப்பேரவ ை தொகுதிகளுக்க ு நடைபெ ற உள் ள இடைத்தேர்தலில ் அ.இ.அ. த ி. ம ு.க. நிச்சயம ் போட்டியிடும ். இதற்க ு முன ் 5 சட்டப்பேரவ ை தொகுதிகளுக்க ு நடைபெற் ற இடைத்தேர்தல ை அ.இ.அ. த ி. ம ு.க. புறக்கணித்தத ு.

த ி. ம ு.க. வினரின ் தேர்தல ் முறைகேடுகளுக்க ு எதிர்ப்ப ு தெரிவிக்கும ் வகையிலேய ே கடந் த முற ை இடைத்தேர்தலைப ் புறக்கணித்தோம ். எனினும ் தொடர்ந்த ு புறக்கணிப்போம ் எ ன நான ் ஒருபோதும ் கூறியதில்ல ை. அண்மையில ் நடைபெற் ற உள்ளாட்ச ி அமைப்புகளுக்கா ன இடைத்தேர்தலில ் கூ ட அ.இ.அ. த ி. ம ு.க. போட்டியிட்டத ு. இன ி வரும ் எல்ல ா தேர்தல்களிலும ் அ.இ.அ. த ி. ம ு.க. பங்கேற்கும ். அ.இ. அ. த ி. ம ு.க. கூட்டணியில ் புதி ய கட்சிகள ் சேரும ா என்பத ு குறித்த ு இப்போத ு எதுவும ் கூறுவதற்கில்ல ை.

கரும்புக்க ு ஆதா ய வில ை வழங்குவத ு தொடர்பா ன மத்தி ய அரசின ் அவசரச ் சட்டத்த ை அ.இ.அ. த ி. ம ு.க. தான ் முதலில ் எதிர்த்தத ு. அச்சட்டத்த ை வாபஸ ் பெ ற வேண்டும ் எ ன வலியுறுத்த ி நான ் அறிக்க ை வெளியிட்டேன ். பின்னர ் ஒன்றன்பின ் ஒன்றா க இந்தியாவிலுள் ள எல்ல ா எதிர்க்கட்சிகளும ் அச்சட்டத்துக்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ன.

நாட ு முழுவதும ் பலத் த எதிர்ப்ப ு கிளம்பியத ை அறிந்தபின ் இப்போத ு த ி. ம ு.க. வும ் அச்சட்டத்த ை எதிர்ப்பதா க தெரிவித்துள்ளத ு. த ி. ம ு.க. வின ் இந் த செயல ் வெறும ் சந்தர்ப்பவாதம ்.

ஸ்பெக்ட்ரம ் ஊழல ் தொடர்பா க வெளியாகியுள் ள பல்வேற ு ஆதாரங்களைச ் சுட்டிக்காட்ட ி நான ் பிரதமருக்க ு கடிதம ் எழுதியுள்ளேன ். ஆனால ் இப்பிரச ் சனையில ் மத்தி ய அரச ு தொடர்ந்த ு ம ெ ளனம ் சாதிக்கிறத ு. எனத ு கடிதத்துக்க ு இதுவர ை எந் த பதிலும ் இல்ல ை.

ஸ்பெக்ட்ரம ் முறைகேட்டில ் பலன ் அடைந்தவர்கள ் யார ் என்பத ை அறிவத ு மிகவும ் அவசியம ். ஆனால ், தொல ை தொடர்புத ் துற ை அமைச்சரா க ஆ. ராச ா இருக்கும ் வர ை, இப்பிரச ் சனையில ் ச ி. ப ி.ஐ. யால ் சுதந்திரமா ன விசாரண ை நடத் த முடியாத ு. எனவ ே ராசாவ ை உடனடியா க அமைச்சரவையிலிருந்த ு நீக் க வேண்டும ்.

இலங்கைப ் பிரச ் சனையில ் தமிழர்களின ் நலன்களைப ் பாதுகாக்கும ் வகையில ் பங்காற்றுவதற்கா ன வாய்ப்ப ு தொடக்கத்திலிருந்த ே இந்தி ய அரசுக்க ு இருந்த ு வந்தத ு. ஆனால ் அத ை இந்திய ா சரியா க செய்யவில்ல ை. மாறா க இலங்கைத ் தமிழர்கள ை அழிப்பதற்க ே இந்தி ய அரச ு உதவ ி செய்தத ு.

இலங்கையில ் தமிழர்கள ் அடைத்த ு வைக்கப்பட்டுள் ள முகாம்கள ், ஹிட்லர ் காலத்தில ் நாஜ ி படைகளால ் நடத்தப்பட் ட சித்ரவத ை முகாம்களைப ் போலவ ே உள்ள ன. இந்திய ா இப்போதாவத ு தமத ு தவற ை உண ர வேண்டும ். முகாம்களில ் உள் ள தமிழர்கள ் அனைவரும ் விடுவிக்கப்படவும ், அவரவர ் சொந் த இடங்களில ், சு ய நிர்ண ய உரிமையோட ு வாழவும ் உத வ வேண்டும ்.

இந்தியாவில ் தங்கியுள் ள இலங்க ை அகதிகளுக்க ு குடியுரிம ை அளிப்பத ு குறித்த ு மத்தி ய அரசுதான ் முடிவ ு செய் ய வேண்டும ். குடியுரிம ை அளிக் க மத்தி ய அரச ு முடிவெடுத்தால ், அ.இ.அ. த ி. ம ு.க. அத ை ஆதரிக்கும ். இலங்க ை அகதிகளுக்க ு உதவுவதற்கா க தமிழ க அரச ு இப்போத ு ர ூ.100 கோட ி ஒதுக்கியுள்ளத ு மிகவும ் காலம ் கடந் த முடிவ ு. இத ை எப்போத ோ செய்திருக் க வேண்டும ். இப்போத ு திடீரெ ன அவ்வாற ு முடிவெடுத்திருப்பத ு, த ி. ம ு.க. அரசின ் சந்தர்ப்பவா த நடவடிக்க ை ஆகும் எ‌ன்று ஜெயலலித ா கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது நடவடிக்கை எடுக்க திமுக புகார்..!

திருப்பதி நெரிசலில் சிக்கி பலியான தமிழக பெண் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின்

பனையூரில் நாளை தமிழக வெற்றி கழக கூட்டம்.. மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு..!

பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி திடீரென நிறுத்தி வைப்பு.. பொதுமக்கள் அதிருப்தி..!

திருப்பதியில் பலியானவர்கள் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு: ஆந்திர அரசு அறிவிப்பு

Show comments