Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்பெக்ட்ரம் உண்மைகளை சி.பி.ஐ வெளிக்கொணர வேண்டும்: ஜெயலலிதா

Webdunia
வியாழன், 29 அக்டோபர் 2009 (15:49 IST)
'' ஸ்பெக்ட்ரம ் அலைவரிசை ஒதுக்கீட ு தொடர்பா ன ஊழலில ் உண்மைகள ் வெளிவரும ் அளவுக்க ு ச ி. ப ி. ஐ தனத ு விசாரணையைத ் தீவிரப்படுத் த வேண்டும ்'' எ ன ஜெயலலித ா வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

WD
இத ு தொடர்பா க அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்க ை‌யி‌ல் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

தொல ை தொடர்புத ் துற ை அலுவலகங்களில ் ச ி. ப ி. ஐ அண்மையில ் சோதன ை நடத்தியத ு. ஸ்பெக்ட்ரம ் அலைவரிச ை ஒதுக்கீட்டில ் தவறா ன கொள்கைய ை கடைபிடித்ததன ் விளைவா க ர ூ.60 ஆயிரம ் கோடிக்க ு மேல ் நாட்டிற்க ு இழப்ப ு ஏற்பட்டிருப்பதையடுத்த ு நடைபெற் ற முறையா ன சோதன ை தான ் இத ு.

பாரபட்சமற் ற முறையில ் விசாரண ை நடைபெறாத ு என்பதற்க ு இடமளிக்கும ் வகையில ், அண்ம ை காலத்தில ் நடைபெற் ற இந் த மிகப ் பெரி ய ஊழலுக்க ு தலைம ை தாங்கி ய மத்தி ய தொலைதொடர்ப ு மற்றும ் தகவல ் தொழில ் நுட்பத ் துற ை அமைச்சர ் ஆ. ராச ா பதவ ி வில க முடியாத ு என்ற ு பிடிவாதமா க அறிவித்திருக்கிறார ். பிரதமரும ் அமைச்சர ் ராசாவ ை ராஜினாம ா செய்யச ் சொல்லவில்ல ை.

தனக்க ு முன்ப ு இந்தப ் பதவிய ை வகித்த ு வந் த த ி. ம ு.க. வைச ் சேர்ந் த தயாநித ி மாறன ் பின்பற்றி ய அத ே முறையைத ் தான ் தானும ் பின்பற்றியதாகவும ், பிரதமரின ் சம்மதத்துடனும ், அனுமதியுடனும ் தான ் அனைத்தும ் நடைபெற்றதாகவும ் ராச ா பகிரங்கமாகத ் தெரிவிக்கிறார ். இத ை மன்மோகன ் சிங ் ஒப்புக்கொள்கிறார ா? இதனால ் தான ் ராச ா ராஜினாம ா செய் ய வேண்டாமென்ற ு நினைக்கிறார ா?

மத்தி ய தொலைத ் தொடர்ப ு மற்றும ் தகவல ் தொழில ் நுட்பத ் துற ை அமைச்சர ் பதவியிலிருந்த ு ராசாவ ை நீக்கினால ் தான ் இந் த வழக்கில ் நியாயம ் கிடைக்கும ். இல்லையெனில ், மத்தி ய அமைச்சர ் ராச ா சொல்வத ை கேட்கக்கூடி ய சி ல துற ை அலுவலர்கள ் மீத ு மட்டும ் முதல ் தகவல ் அறிக்கைய ை தாக்கல ் செய்வதுடன ் தன்னுடை ய பணிய ை மத்தி ய புலனாய்வுத ் துற ை நிறுத்திவிடும ்.

இரண்டாவத ு தலைமுறைக்கா ன அலைவரிச ை விற்பன ை முழுவதும ் ஆட்சேபகரமானத ு. வில ை மதிப்புடை ய அலைவரிச ை ஒதுக்கீட ு சிற ு நிறுவனங்களுக்க ு அடிமாட்ட ு விலைக்க ு விற்கப்பட்டத ு. இந் த நிறுவனங்கள ் தங்கள ் பெயர்களில ் அலைவரிச ை ஒதுக்கீட்ட ை பெற்றவுடன ், தங்கள ் நிறுவனத்தின ் பங்குகள ை அதி க விலைக்க ு தொலைதொடர்புத ் துறையில ் சிறந்த ு விளங்கும ் சர்வதே ச நிறுவனங்களுக்க ு விற்றுவிட்ட ன.

இந்தி ய அரச ு இந் த அலைவரிச ை ஒதுக்கீட்ட ை நேரடியா க சர்வதே ச நிறுவனங்களுக்க ு விற்றிருந்தால ், தனியார ் நிறுவனங்களுக்க ு கிடைத் த அதி க லாபம ் மத்தி ய அரசுக்க ு கிடைத்திருக்கும ். இந் த இழப்ப ு தான ் ர ூ. 60,000 கோட ி முதல ் ர ூ. ஒர ு லட்சம ் கோட ி வர ை எ ன மதிப்பிடப்பட்டுள்ளத ு. இதன ் மூலம ் சிலர ் பயனடைந்திருக்க வில்லையெனில ், ஏன ் இந் த அலைவரிச ை ஒதுக்கீட்ட ை அடிமாட்ட ு விலைக்க ு மத்தி ய அரச ு விற்றத ு?

இந் த முறைகேட்டின ் மூலம ் யாராவத ு ஆதாயம ் அடைந்தார்கள ் என்றால ், யார ் அந்தப ் பயனாளிகள ்? இந்தக ் கேள்விகளுக்க ு பதில ் கிடைக்கும ் வரையில ், மத்தி ய புலனாய்வுத ் துற ை இத ு குறித்த ு நடத்தும ் விசாரணைக்க ு எந் த அர்த்தமும ் இருக்காத ு. சி ல தொலைத ் தொடர்ப ு அலுவலகங்களையும ், சி ல தொலைதொடர்புத ் துற ை அதிகாரிகளின ் இல்லங்களையும ் சோதன ை செய்வதுடன ் இந் த விசாரணைய ை ச ி. ப ி. ஐ நிறுத்திவிடக ் கூடாத ு. ஸ்பெக்ட்ரம ் ஒதுக்கீட்டில ் மத்தி ய அமைச்சர ் ராசாவின ் பங்க ு குறித்த ு விசாரண ை நடத் த வேண்டும ். ஸ்வான ் டெலிகாம ் தன்னுடை ய பங்குகள ை சர்வதே ச ஜாம்பவான்களா ன எடிஸலட ் மற்றும ் இடி ஏ அஸ்கான ் நிறுவனங்களுக்க ு எப்பட ி விற்றத ு என்பத ை கண்டறி ய வேண்டும ்.

2004 ஆம ் ஆண்ட ு மத்தி ய அமைச்சர ் ராசாவுக்க ு நெருக்கமானவர்களால ் வெறும ் ஒர ு லட் ச ரூபாய ் பங்க ு முதலீட்டில ் ஆரம்பிக்கப்பட்ட ு, இன்ற ு ப ல ஆயிரம ் கோடிகள ் மதிப்புடையதா க விளங்கும ் கிரீன ் ஹவுஸ ் ப்ரமோட்டர்ஸ ் என் ற கட்டுமா ன நிறுவனத்திற்கும ், ஸ்வான ் டெலிகாம ் நிறுவனத்திற்கும ் உள் ள தொடர்ப ை கண்டறி ய வேண்டும ். இ. ட ி.ஏ. குழுமத்திற்கும ் 2008 ஆம ் ஆண்ட ு வெறும ் ஒர ு லட் ச ரூபாய ் பங்க ு முதலீட்டில ் ஆரம்பிக்கப்பட் ட ஜெனெக்ஸ ் எக்சிம ் வென்ச்சர்ஸ ் பிரைவேட ் லிமிடெட ் நிறுவனத்திற்கும ் உள் ள தொடர்பையும ், பின்னர ் 380 கோட ி ரூபாய ் மதிப்புள் ள ஸ்வான ் டெலிகாம ் பங்குகள ை வாங்கியதையும ் கண்டறி ய வேண்டும ்.

இ. ட ி.ஏ. குழுமத்திற்கும ் முத லமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கும ் உள் ள தொடர்ப ை கண்டறி ய வேண்டும ். இத ு போன் ற முழுமையா ன விசாரண ை நடத்தினால ் தான ், புதி ய தலைமைச ் செயல க வளாகம ், புதி ய மாநி ல நூலகம ், தமிழ க நெடுஞ்சாலைத ் துறையின ் பாலங்கள ் மற்றும ் மேம்பாலங்கள ் உட்ப ட, பல்வேற ு முக்கி ய கட்டுமானப ் பணிகள ை மேற்கொண்ட ு வரும ் இ. ட ி.ஏ. குழுமத்தின ் இயக்குநர்களுக்கும ் முத லமை‌ச்ச‌ர் கருணாநிதிக்கும ் உள் ள நிதித ் தொடர்புகள ் குறித் த உண்ம ை நிலைம ை தெரியவரும ்.

இத ு போன் ற புலனாய்வில ், தமிழ க அரசின ் ப ல கோட ி ரூபாய ் மதிப்புள் ள சர்ச்சைக்குரி ய அரச ு ஊழியர்களுக்கா ன மருத்துவக ் காப்பீட்டுத ் திட்டத்த ை பெற்றுள்ளத ு இந் த இ. ட ி.ஏ. குழுமத்தின ் ஸ்டார ் ஹெல்த ் இன்சூரன்ஸ ் நிறுவனம ் தான ் என்பத ு தெரி ய வரும ். கருணாநித ி குடும் ப உறுப்பினர்களின ் கட்டுப்பாட்டில ் இயங்க ி வரும ் ஸ்டார ் ஏர்லைன்ஸ ் நிறுவனத்த ை பதிவ ு செய்ததும ் இந் த இ. ட ி.ஏ. குழுமம்தான ் என்பதும ் வெளிப்படும ்.

தன்னுடை ய மகன ் ம ு.க. முத்துவ ை எம ். ஜ ி. ஆருக்க ு போட்டியா க உருவாக் க நினைத்த ு தயாரிக்கப்பட்ட ு படுதோல்வ ி அடைந் த " பிள்ளைய ோ பிள்ள ை" திரைப்படத்தின ் விநியோகத்த ை எடுத்ததற்க ு கைமாறா க மேற்பட ி பணிகள ் அந் த நிறுவனத்திற்க ு கொடுக்கப்பட்ட ன என்பதும ் விசாரணையில ் தெரி ய வரும ். ஆனால ் இதில ் உள் ள எல்ல ா உண்மைகளும ் வெளிச்சத்திற்க ு வரவேண்டுமானால ், ராசாவ ை மத்தி ய அமைச்சரவையிலிருந்த ு பிரதமர ் நீக் க வேண்டும ்.

இவ்வாற ு ஜெயலலித ா தனத ு அறிக்கையில ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

Show comments