Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் ‌பிற‌ந்தது

Webdunia
செவ்வாய், 27 அக்டோபர் 2009 (12:17 IST)
சென்ன ை எழும்பூர ் குழந்தைகள ் ந ல மருத்துவமனையில ் காஞ்சிபுரத்த ை சேர்ந் த ஒர ு பெண்ணுக்க ு ஒர ே பிரசவத்தில ் 3 குழந்தைகள ் பிறந்துள்ள ன. 3 குழந்தைகளும ், தாயும ் நலமா க இருப்பதா க மருத்துவர்கள ் தெரிவித்துள்ளனர ்.

மதுரை அவு‌னியாபுர‌த்தை சேர்ந்தவர ் பரணிதரன ். இவரத ு மனைவ ி வாண ி (28). நிறைமா த கர்ப்பிணியா க இருந் த இவர ் தலைபிரசவத்துக்க ு காஞ ்‌ச ிபுரத்தில ் உள் ள தாய ் வீட்டுக்க ு சென்றார ். பின்னர ் சென்ன ை எழும்பூர ் அரச ு மகப்பேற ு மருத்துவமனையில ் நே‌ற்று பக‌ல் 2.15 ம‌ணி‌க்கு அனுமதிக்கப்பட்டார ்.

நேற்றிரவ ு 7 மணியளவில ் அவருக்க ு பிரச வ வல ி ஏற்பட்டத ு. 8.45 மணிக்க ு ஒர ு ஆண ் குழந்த ை பிறந்தத ு. பிறக ு மீண்டும ் அவருக்க ு பிரச வ வல ி ஏற்பட்டதால ், பிரச வ வார்டுக்க ு கொண்ட ு சென்றனர ். 9.15 மணிக்க ு ஒர ு பெண ் குழந்த ை பிறந்தத ு. மீண்டும ் பிரச வ வல ி ஏற்பட்ட ு 9.25 மணிக்க ு மற்றொர ு பெண ் குழந்த ை பிறந்தத ு.

முதலில ் பிறந் த ஆண ் குழந்தையின ் எட ை 1.250 கில ோ. 2- வத ு பெண ் குழந்தையின ் எட ை 1.70, 3- வதா க பிறந் த பெண ் குழந்த ை 1.40 கில ோ எட ை இருந்தத ு. எட ை குறைவா க இருந்தாலும ் குழந்தைகள ் ஆரோக்கியமா க இருந்த ன. எட ை குறைவ ு காரணமா க அவற்றின ் ஆரோக்கியத்த ை கருதியும ் இன்குபேட்டரில ் குழந்தைகள ் வைக்கப்பட்டுள்ள ன.

இத ு குறித்து மரு‌த்துவ‌ர் சாந்த ி தினகர ் கூறுகையில ், '' வாணிக்க ு ஒர ே பிரசவத்தில ் 3 குழந்தைகள ் பிறந்துள்ள ன. இந் த குழந்தைகள ் 3 பேரும ் சுகமா க உள்ளனர ். குழந்தைகள ் ந ல மருத்துவமனையில ் “இன்குபேட்டரில் ” பாதுகாப்பா க பராமரிக்கப்படுகிறார்கள ்'' என்றார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இஸ்ரேல் ஒரு போர் குற்றவாளி.. பிரதமர் நேதன்யாகுவிற்கு கைது வாரண்ட்!? - சர்வதேச நீதிமன்றம் அதிரடி!

ஈஷா மண் காப்போம் சார்பில் நெல்லையில் வாழை திருவிழா! - நவ 24-ஆம் தேதி நடைபெறுகிறது!

சென்னை சாலையோர வியாபாரிகளுக்கு அடையாள அட்டை.. நாளை சிறப்பு முகாம்..!

விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம் மோசடி செய்ய முயற்சி.. சைபர் கிரைம் போலீசில் புகார்..!

17 ஆயிரம் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

Show comments