Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழில் விண்ணப்பம் அளித்த பெ‌ண்‌ ‌மீது தா‌க்‌குத‌ல்: இளந்தமிழர் இயக்கத்தினர் இர‌யி‌ல் ‌நிலைய‌‌ம் மு‌ற்றுகை‌

Webdunia
திங்கள், 7 செப்டம்பர் 2009 (12:52 IST)
தமிழில ் விண்ணப்பம ் அளித் த ப ெ‌ ண்‌ண ை தா‌க் க முய‌ன் ற வ ட மா‌நில‌த்த ை சே‌ர்‌ந் த இர‌யி‌ல்வ ே ஊ‌ழிய‌ர ் ‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌க ் கோ‌ர ி இளந்தமிழர ் இயக்கத்தினர ் இர‌யி‌ல ் ‌ நிலைய‌த்த‌ ை மு‌ற்றுகை‌யி‌ட்டன‌ர ்.

செ‌ன்ன ை மயிலாப்பூர ் இர‌யி‌ல ் நிலையத்தில ் கடந் த 25.08.09 அன்ற ு மயிலாப்புர ை சேர்ந் த இலட்சும ி என்பவர் பயணச்சீட்ட ு முன்பதிவ ு நிலையத்தில ் தமிழில ் முன்பதிவுச ் சீட்ட ு பூர்த்த ி செய்த ு கொடுத்துள்ளார ். அ‌ப்‌போத ு இ‌ந் த விண்ணப்பத்த ை அங்கிருந் த வடநாட்டைச ் சேர்ந்த ‌ கிஷா‌ர ்குமார ் என் ற ஊழியர ் அவ்விண்ணப்பம ் தமிழில ் இருப்பதைக ் கண்ட ு, தூக்க ி விசிறியெறிந்துள்ளார ்.

இதனால் மனவேதன ை அடை‌ந் த இலட்சும ி, அவரத ு கணவர் மூர்த்த ி ஆகியோர ் மயிலாப்பூர ் இர‌யி‌ல ் நிலை ய முன்பதிவ ு மேற்பார்வ ை அலுவலர ் இளங்கோ வ‌ னிட‌ம ் புகார ் செய் ய முயன்றனர ். அப்போத ு அங்கிருந் த இந்த ி ஊழியர்கள ் 4 பேர ் சேர்ந்த ு கொண்ட ு இனவெறியுடன ் இலட்சுமியையும ், அவரத ு கணவரையும ் தாக் க முயன்றுள்ளனர ். இதன ை அங்கிருந் த மேலாளரும ் கண்டித்துள்ளார ்.

இ‌ந்த‌ நிலை‌யி‌ல ் இளந்தமிழர ் இயக் க ஒருங்கிணைப்பாளர ் க. அருணபாரத ி தலைமையில ் இளந்தமிழர ் இயக் க‌ த்‌தின‌ர ் கட‌ந் த 5‌ ஆ‌ம ் தே‌த ி மயிலாப்யூர ் இர‌யி‌ல ் பயணச்சீட்ட ு முன்பதிவ ு நிலையத்திற்க ு சென்றனர ். அங்கிருந் த மேற்பார்வையா ள‌ ர ் அலுவலகத்தைத ் திடீர ் முற்றுகையிட்ட ு; நடந் த நிகழ்வுக்குக ் கண்டனம ் தெரிவித்தனர ்.

மேலும ் இலட்சுமியின ் புகார ் மீத ு ஏன ் நடவடிக்க ை எடுக்கப்படவில்ல ை என்றும ் கேட்டனர ். ஆனால ், நிர்வாகத ் தரப்ப ு இ ன வெறியர்கள ் மீத ு எந் த நடவடிக்கையும ் எடுக்கத ் தயாரா க இல்ல ை என்பத ு தெரி ய வந்துள்ளத ு.

மயிலாப்பூரில ் மட்டுமல்லாத ு தமிழகத்தின ் பல்வேற ு பகுதிகளிலும ் தமிழ்நாட்டின ் தேசி ய மொழியா ன தமிழ ் மொழ ி அறியா த வடமாநிலத்தவர்களும ், மலையாளிகளும ் பெரும ் எண்ணிக்கையில ் பணியில ் அமர்த்தப்பட்டுள்ளனர ்.

இந்தி ய அரச ு திட்டமிட்ட ு தமிழ்நாட்டில ் இவ்வாற ு வேற்ற ு இனத்தவர ை பணியில ் அமர்த்த ி தமிழ ் இனத்தின ் தாயகமா ன தமிழ்நாட்ட ை, கலப்பினத்தவர்கள ் வாழும ் மாநிலமா க மாற்றும ் செயல்திட்டத்த ை இந்தி ய அரச ு மேற்கொண்ட ு வருகின்றத ு.

கடந் த வாரம ் சென்னையில ் நடத்தப்பட் ட நடுவண ் அறிவியல ் மற்றும ் தொழில்துற ை தொடர்பா ன ஆராய்ச்ச ி( ச ி. எஸ ். ஆர ்.) நிறுவனத்திற்கா ன தேர்வில ் 20 கட்டா ய இந்த ி வினாக்கள ் கேட்கப்பட்டுள்ள ன. தமிழ்நாட்ட ு மாணவர்கள ் இக்கேள்விகளுக்க ு பதில ் அளிக் க முடியாததா‌ல ் தேர்வ ு பெ ற முடியா த நிலைக்க ு தள்ளப்பட்டுள்ளனர ். இவ்வாறா ன, இந்தி ய அரசின ் தொடர்ச்சியா ன இந்தித ் திணிப்புப ் போக்க ை இளந்தமிழர ் இயக்கம ் வன்மையாகக ் கண்டிக்கிறத ு.

1956 இல ் மொழிவழ ி மாநிலங்கள ் அமைக்கப்பட்டதற்கா ன அடிப்படைக ் காரணங்களைத ் தகர்க்கும ் விதமா க வேற்ற ு மாநிலத்தவர ை தமிழ்நாட்டில ் வேண்டுமென்றேக ் குடியேற்றம ் செய்கிறத ு இந்தி ய அரச ு. தமிழகத்தில ் செயல்பட்ட ு வரும ் நடுவண ் அரச ு அலுவலகங்களின ் பணியிடங்கள ை, தமிழ்நாட ு அரசின ் வேலைவாய்ப்புத ் துற ை அலுவலகத்தில ் பதிவ ு செய்துவிட்டுக ் காத்திருக்கும ் இலட்சக்கணக்கா ன தமிழ்நாட்ட ு இளைஞர்களைக ் கொண்ட ே நிரப்பப்ப ட வேண்டும ்.

இக்கோரிக்கைய ை முன்வைத்தும ், இலட்சும ி‌ யி‌ன ் புகாரின ் மீத ு உரி ய நடவடிக்க ை எடுக் க வலியுறுத்தியும ் பல்வேற ு தமிழ்த ் தேசி ய அமைப்புகளையும ், தமிழ ் உணர்வாளர்களையும ் திரட்ட ி போராட்டங்கள ் நடத்துவோம ் என்ற ு எச்சரிக்கிறோம் எ‌ன்ற ு இளந்தமிழர ் இயக் க‌ த்‌தி‌ன ் ஒருங்கிணைப்பாளர் க. அர ு‌ ண்பாரதி கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டில் நடப்பது ஆன்லைன் ரம்மி நிறுவனங்களை வளர்க்கும் அரசா? அன்புமணி கேள்வி..!

குவைத் நாட்டின் உயரிய விருது: பிரதமர் மோடிக்கு வழங்கி கெளரவம்..!

இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பள்ளி மாணவி.. சென்னை இளைஞர் உள்பட பலியான 3 உயிர்கள்..

பந்தயம் வைத்து நாய்ச்சண்டை: 81 பேர் கைது! 19 வெளிநாட்டு நாய்கள் பறிமுதல்..!

கொழுத்து போய் சாராயம் குடித்து இறந்தாலும் நாங்கள் தான் அழ வேண்டும்: ஆர்எஸ் பாரதி

Show comments