Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இள‌ம் பெ‌‌ண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த பா‌தி‌ரியா‌ர் கைது

Webdunia
சனி, 5 செப்டம்பர் 2009 (12:41 IST)
செ‌ன்னை அடு‌த்த ‌மீ‌ஞ்சூ‌ரி‌ல் இர‌ண்டு பெ‌ண்களை பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்த பா‌தி‌ரியாரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

மீஞ்சூர ை அடுத் த வேலூர ் கிராமத்தில ் சத்யம ் சாரிட்டபிள ் டிரஸ்ட ் என் ற அனாத ை இல்லம ் உள்ளத ு. இ‌ந்த அனாதை இ‌ல்ல‌த்தை சாத ு இமானுவேல ் என் ற கிறிஸ்த வ பாதிரியார ் நடத்த ி வந்தார ்.

1988 ஆம ் ஆண்ட ு முதல ் செய‌ல்ப‌ட்டு வரு‌ம் இ‌ந்த அனாத ை இல் ல‌த்‌தி‌ல் 10 பெ‌ண்க‌ள் வ‌சி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இ‌தி‌ல் இர‌ண்டு பெ‌ண்க‌ள் ப‌ள்‌ளி படி‌ப்பை ம ுடித்த ு விட்ட ு அனாத ை இல்லத்திலேய ே தங்க ி இருந்தனர ். மற்றவர்கள ் அருகில ் உள் ள ஒர ு பள்ளியில ் படித்த ு வரு‌கி‌ன்றன‌ர்.

இ‌ந ்நிலையில ் அனாதை இ‌ல்ல‌த்த‌ி‌ல் வச ி‌த்து வ‌ந்த இள‌ம் பெ‌ண் ஒருவ‌ர் க ாட்டூர ் கா‌வ‌ல் நிலையத்தில் ப ுகார ் ஒ‌ன்று கொடுத ்து‌ள்ளா‌ர். அ‌தி‌ல ், என்னையும ், ம‌ற்றொரு பெ‌ண்ணையு‌ம் பாதிரியார ் சாத ு இமானுவேல ் பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌‌ய்து ‌வி‌ட்டா‌ர் எ‌ன்று‌ம் அவர ் மீத ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு‌ம் கூற ி‌ய ிருந ்தா‌ர்.

இ‌ந்த புகா‌ரை பெ‌ற்று‌‌க் கொ‌ண்ட காவ‌ல்துறை‌யின‌ர், பாதிரியார ் சாத ு இமானுவேல ை கைத ு செய்தனர ். பா‌லிய‌ல் பலா‌த்கார‌ம் செ‌ய்ய‌ப்ப‌ட்ட இர‌ண்டு பெ‌ண்களையு‌ம் கா‌வ‌‌ல்துறை‌யின‌ர் மருத்து வ பரிசோதனைக்க ு அனுப்ப ி வைத்தனர ்.

இந்நிலையில ் பாதிரியார ் சாத ு இமானுவேல ் நடத்த ி வந் த அனாத ை இல்லத்துக்க ு காவ‌ல்துறை‌யின‌ர் பூ‌‌ட்டி ‌ச ீல் வைத ்து‌ள்ளன‌ர். அங்க ு தங்க ி இருந் த குழந்தைகள ் அனைவரும ் திருவள்ளூரில ் உள் ள சமூ க ந ல காப்பகத்துக்க ு அனுப்ப ி வைக்கப்பட்ட ு உள்ளனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிராவில் முட்டாள் அரசாங்கம் நடக்கிறது: ஆதித்ய தாக்கரே கடும் தாக்கு..!

இயக்குநர் பிருத்விராஜ் மனைவி ஒரு நகர்ப்புற நக்சல்: பாஜக குற்றச்சாட்டு..!

மோடிக்கு பின்னர் யோகி ஆதித்யநாத் தான் பிரதமரா? அவரே அளித்த தகவல்..!

விளம்பர ஷூட்டிங்கில் வந்து வசனம் பேசினால் மட்டும் போதாது: முதல்வருக்கு ஈபிஎஸ் கண்டனம்..!

சென்னையில் நாளை முதல் கூடைப்பந்து போட்டி.. 5 நாடுகளின் அணிகள் பங்கேற்பு..!

Show comments