Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (15:09 IST)
சென்னைய ை அடுத் த பனையூரில ் நடைபெற் ற இரட்டைக ் கொல ை வழக்கில ் அரசியல ் புள்ளிகளுக்க ு தொடர்ப ு இருப்பதால ் இந் த வழக்க ை ச ி. ப ி.ஐ. க்க ு மாற் ற வேண்டும ் என்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள ப ா.ம. க நிறுவ ன தலைவர ் ராமதாஸ ், தமிழ்நாட்டில ் துப்பாக்க ி கலாச்சாரம ் வந்த ு விட்டது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

WD
சென்னையில ் இன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌ச ி அவ‌ர ், கடந் த மாதம ் 27 ஆ‌ம ் தேத ி ப ா.ம. க தலைவர ் ஜ ி. க ே. மண ி தலைமையில ் ஓய்வ ு பெற் ற ஐ.ஏ. எஸ ். அதிகார ி தேவசகாயம ் மற்றும ் நிபுணர ் குழுவினர ் டெல்ல ி சென்ற ு தேர்தல ் ஆணையத்தின ் முன்பா க வாக்குப்பதிவ ு எந்திரத்தில ் தவற ு நடைபெறுவதற்க ு முகாந்திரம ் உள்ளத ு என்பத ு குறித்த ு பேச ி வந்திருக்கிறார்கள ்.

இந் த எந்திரங்கள ் பொதுத்துற ை நிறுவனங்கள ் மூலம ் தயாரிக்கப்பட்ட ு ஜப்பான ், அமெரிக்காவுக்க ு அனுப்பிவைக்கப்பட்ட ு, அங்குதான ் செயல்முறைக்கா ன சிப ் பொருத்தப்படுகிறத ு. முன்ப ு வாக்குச்சீட்ட ு முறையின ் போத ு தேர்தல ் நடவடிக்க ை அனைத்தும ே முழுக் க முழுக் க தேர்தல ் ஆணையத்தின ் கட்டுப்பாட்டில ் இருந்தத ு. ஆனால ் இப்போத ு தேர்தலில ் வாக்களிக்கும ் எந்திரத்த ை தயாரிப்பத ு, அதன ் செயல்முறைய ை கண்காணிப்பத ு உள்ளிட் ட எந் த பொறுப்பும ் தேர்தல ் ஆணையத்திடம ் இல்ல ை.

இந்தநிலையில ் தவறுகள ் நடப்பதற்க ு நிறை ய வாய்ப்ப ு உள்ளத ு. குறிப்பா க ஒர ு வாக்காளர ் தான ் எந் த சின்னத்திற்க ு வாக்களிக்கிறார ் என்கி ற விவரம ் அவருக்க ே தெரியா த ஒர ு நில ை இதில ் இருப்பதால ் இந் த முறைய ை மாற் ற வேண்டும ். வாக்குப்பதிவ ு எந்திரத்தில ் தவற ு செய் ய முடியும ் என்பத ை நிரூபிப்பதற்க ு தேர்தல ் ஆணையம ் எங்களுக்க ு வாய்ப்பளித்திருக்கிறத ு. விரைவில ் உரி ய நிபுணர்களுடன ் மீண்டும ் சென்ற ு நாங்கள ் நிரூபிக் க இருக்கிறோம ்.

அரசின ் திட்டங்கள ை நான ் தொடர்ந்த ு விமர்சிப்பதற்கா க கருணாநித ி என ் மீத ு வசைபாடியுள்ளார ். இவர ் 1977 முதல ் 1987 வரையிலும ் 1991 முதல ் 1996, 2001 முதல ் 2006 வரையிலும ் எதிர்க்கட்ச ி தலைவரா க இருந் த போத ு அப்போதை ய ஆளும்கட்சிய ை விமர்சிக் க வில்லைய ா? ஆர்ப்பாட்டங்கள ் போராட்டங்கள ் நடத்தவில்லைய ா?

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌ல ் இவர்கள ை பற்ற ி சரியா க செய்த ி சொல்லவில்ல ை என்பதற்கா க பேரண ி நடத்த ி, பொதுக்கூட்டம ் போட்ட ு ட ி. வ ி பெட்டியைய ே உடைத்தவர்கள்தான ே இவர்கள ். எதிர்க்கட்ச ி குற்றம்ச ா‌‌ ற்றுவத ு பிடிக்கவில்லை என்றால ், அவர்கள ை கட்டுப்படுத் த கருணாநித ி தன ி சட்டம ் கொண்ட ு வந்த ு அத ை மீறினால ் தேசி ய பாதுகாப்ப ு சட்டத்தில ் கூ ட கைத ு செய்யலாம ்.

சமச்சீர ் கல்வ ி என்பத ு கிராமத்தில ் உள் ள ஏழ ை எளி ய மக்கள ் முதல ், வசத ி படைத்தவர்கள ் வரையிலும ் ஒரேவிதமா ன தரமா ன கல்விய ை கற் க வேண்டும ் என்பதுதான ். இத ை நான ் குறிப்பிட்டாலும ், கருணாநித ி கோபப்படுகிறார ்.

பனையூரில ் நடைபெற் ற இரட்டைக்கொலையில ் ப ல மர் ம முடிச்சுக்கள ் அவிழ்க்கப்படாமல ் உள்ள ன. இதில ் பிடிபட் ட நபரின ் மரணத்தில ் சந்தேகம ் உள்ளத ு. 10 நாட்கள ் ஆகியும ் தட ய சோதன ை விவரங்கள ் ச ி. ப ி. ச ி.ஐ. டிக்க ு கிடைக்கவில்லையாம ்.

இந் த கொலையில ் அரசியல ் பிரமுகர்கள ் பின்னணியில ் இருப்பதா க செய்திகள ் வருகின்ற ன. அவர்கள ் ஆளும்கட்சிய ை சேர்ந்தவர்களா க இருந்தால ் ச ி. ப ி. ச ி.ஐ. ட ி உண்மைய ை வெளிக்கொண்டுவ ர முடியாத ு. எனவ ே உடனடியா க இந்த வழக்க ை ச ி. ப ி.ஐ. க்க ு மாற் ற வேண்டும ்.

தமிழ்நாட்டில ் துப்பாக்க ி கலாச்சாரம ் வந்த ு விட்டத ு. மக்களுக்க ு பாதுகாப்பற்றநில ை உருவாக ி வருகிறத ு. வீடுகள ை உடைத்த ு கொல ை, கொள்ள ை, சங்கில ி பறிப்ப ு போன் ற சமூகவிரோ த செயல்களும ் அதிகரித்த ு விட்ட ன. கடந் த 3 ஆண்டுகளில ் தாதாக்களும ் பெருகிவிட்டார்கள் எ‌ன்ற ு ராமதாஸ ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments