Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று

தமிழ்நாட்டில் துப்பாக்கி கலாச்சாரம் வந்து விட்டது: ராமதா‌ஸ் கு‌ற்ற‌ச்சா‌ற்று
செ‌‌ன்னை , செவ்வாய், 1 செப்டம்பர் 2009 (15:09 IST)
சென்னையஅடுத்பனையூரிலநடைபெற்இரட்டைககொலவழக்கிலஅரசியலபுள்ளிகளுக்கதொடர்பஇருப்பதாலஇந்வழக்கி.ி.ஐ.க்கமாற்வேண்டுமஎன்று வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள பா.ம.நிறுவதலைவரராமதாஸ், தமிழ்நாட்டிலதுப்பாக்கி கலாச்சாரமவந்தவிட்டது எ‌ன்று கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

WD
சென்னையிலஇன்றசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மபே‌சி அவ‌ர், கடந்மாதம் 27ஆ‌மதேதி ா.ம.தலைவரி.ே.மணி தலைமையிலஓய்வபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி தேவசகாயமமற்றுமநிபுணரகுழுவினரடெல்லி சென்றதேர்தலஆணையத்தினமுன்பாவாக்குப்பதிவஎந்திரத்திலதவறநடைபெறுவதற்கமுகாந்திரமஉள்ளதஎன்பதகுறித்தபேசி வந்திருக்கிறார்கள்.

இந்எந்திரங்களபொதுத்துறநிறுவனங்களமூலமதயாரிக்கப்பட்டஜப்பான், அமெரிக்காவுக்கஅனுப்பிவைக்கப்பட்டு, அங்குதானசெயல்முறைக்காசிபபொருத்தப்படுகிறது. முன்பவாக்குச்சீட்டமுறையினபோததேர்தலநடவடிக்கஅனைத்துமமுழுக்முழுக்தேர்தலஆணையத்தினகட்டுப்பாட்டிலஇருந்தது. ஆனாலஇப்போததேர்தலிலவாக்களிக்குமஎந்திரத்ததயாரிப்பது, அதனசெயல்முறையகண்காணிப்பதஉள்ளிட்எந்பொறுப்புமதேர்தலஆணையத்திடமஇல்லை.

இந்தநிலையிலதவறுகளநடப்பதற்கநிறைவாய்ப்பஉள்ளது. குறிப்பாஒரவாக்காளரதானஎந்சின்னத்திற்கவாக்களிக்கிறாரஎன்கிவிவரமஅவருக்கதெரியாஒரநிலஇதிலஇருப்பதாலஇந்முறையமாற்வேண்டும். வாக்குப்பதிவஎந்திரத்திலதவறசெய்முடியுமஎன்பதநிரூபிப்பதற்கதேர்தலஆணையமஎங்களுக்கவாய்ப்பளித்திருக்கிறது. விரைவிலஉரிநிபுணர்களுடனமீண்டுமசென்றநாங்களநிரூபிக்இருக்கிறோம்.

அரசினதிட்டங்களநானதொடர்ந்தவிமர்சிப்பதற்காகருணாநிதி எனமீதவசைபாடியுள்ளார். இவர் 1977 முதல் 1987 வரையிலும் 1991 முதல் 1996, 2001 முதல் 2006 வரையிலுமஎதிர்க்கட்சி தலைவராஇருந்போதஅப்போதைஆளும்கட்சியவிமர்சிக்வில்லையா? ஆர்ப்பாட்டங்களபோராட்டங்களநடத்தவில்லையா?

தொலை‌க்கா‌ட்‌சி‌யி‌லஇவர்களபற்றி சரியாசெய்தி சொல்லவில்லஎன்பதற்காபேரணி நடத்தி, பொதுக்கூட்டமபோட்டி.ி பெட்டியையஉடைத்தவர்கள்தானஇவர்கள். எதிர்க்கட்சி குற்றம்சா‌‌ற்றுவதபிடிக்கவில்லை என்றால், அவர்களகட்டுப்படுத்கருணாநிதி தனி சட்டமகொண்டவந்தஅதமீறினாலதேசிபாதுகாப்பசட்டத்திலகூகைதசெய்யலாம்.

சமச்சீரகல்வி என்பதகிராமத்திலஉள்ஏழஎளிமக்களமுதல், வசதி படைத்தவர்களவரையிலுமஒரேவிதமாதரமாகல்வியகற்வேண்டுமஎன்பதுதான். இதநானகுறிப்பிட்டாலும், கருணாநிதி கோபப்படுகிறார்.

பனையூரிலநடைபெற்இரட்டைக்கொலையிலமர்முடிச்சுக்களஅவிழ்க்கப்படாமலஉள்ளன. இதிலபிடிபட்நபரினமரணத்திலசந்தேகமஉள்ளது. 10 நாட்களஆகியுமதடசோதனவிவரங்களி.ி.ி.ஐ.டிக்ககிடைக்கவில்லையாம்.

இந்கொலையிலஅரசியலபிரமுகர்களபின்னணியிலஇருப்பதாசெய்திகளவருகின்றன. அவர்களஆளும்கட்சியசேர்ந்தவர்களாஇருந்தாலி.ி.ி.ஐ.ி உண்மையவெளிக்கொண்டுவமுடியாது. எனவஉடனடியாஇந்த வழக்கி.ி.ஐ.க்கமாற்வேண்டும்.

தமிழ்நாட்டிலதுப்பாக்கி கலாச்சாரமவந்தவிட்டது. மக்களுக்கபாதுகாப்பற்றநிலஉருவாகி வருகிறது. வீடுகளஉடைத்தகொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பபோன்சமூகவிரோசெயல்களுமஅதிகரித்தவிட்டன. கடந்த 3 ஆண்டுகளிலதாதாக்களுமபெருகிவிட்டார்கள் எ‌ன்றராமதாஸகூறினார்.

Share this Story:

Follow Webdunia tamil