Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை ராணுவம் நடத்திய ரத்த வெறியாட்டங்கள் அம்பலமாகும்: வைகோ

Webdunia
வியாழன், 27 ஆகஸ்ட் 2009 (09:26 IST)
தமிழர்களைக ் கொன்ற ு குவிப்பதில ் இலங்க ை அரச ு நடத்தி ய ரத் த வெறியாட்டங்கள ் அம்பலத்துக்க ு வந்த ே தீரும ் எ ன ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைக ோ தெரிவித்துள்ளார ்.

FILE
இத ு தொட‌ர்பாக அவர ் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கையின் சிங்கள கொலைபாதக அரசு, தமிழ் இனத்தை கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப் படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்ச ா‌ற்ற ுகள், நூற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்துள்ளது.

உலகில் இருட்டடிப்பு செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலை காட்சிகள், இருதயத்தை பிளக்கின்றன.

கடந் த ஜனவர ி மாதத்தில ் தமிழ ் இளைஞர்கள ் இலங்க ை ராணுவத்தால ் கொடூரமா க சுட்டுக ் கொல்லப்பட் ட காட்சிகள ை அந்தத ் தொலைக்காட்ச ி கடந் த திங்கள்கிழம ை ஒளிபரப்பியுள்ளத ு.

அந் த இளைஞர்கள ை முழ ு நிர்வாணமாக்க ி, கைகள ை பின்புறமாகக ் கட்ட ி விலங்கிட்ட ு, தரையில ் உட்கா ர வைக்கப்பட்ட ு அவர்களின ் தலையிலும ், பிடரியிலும ், முதுகிலும ் இலங்க ை ராணுவத்தினர ் சுட்டுக ் கொல்லும ் காட்சிகள ் அத ் தொலைக்காட்ச ி ஒளிபரப்பில ் இடம்பெற்றுள்ள ன.

அந்தத ் தமிழ ் இளைஞர்கள ் உயிர ் பிழைக் க முயன்ற ு, குண்டுகள ் சீற ி வரும்போத ு தலைய ை அங்குமிங்கும ் அசைப்பதும ், அதையும ் மீற ி அவர்கள ் உடலில ் குண்டுகள ் பாய்ந்த ு அவர்கள ் துடிதுடிக் க இறப்பதையும ் பார்க்கும்போத ு, நம ் உள்ளம ் வேதன ை அடைகிறத ு.

சிங்கள ராணுவம் செய்து இருக்கின்ற படுகொலைகளுக்கு அனைத்து நாடுகளின் அரசுகளும் கண்டனம் தெரிவிப்பதோடு, பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் சிங்கள ராஜபக்சே அரசையும், ராணுவ தளபதிகளையும், கொடுஞ் செயலில் ஈடுபட்ட ராணுவத்தினரையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி தண்டிக்க முன்வர வேண்டும்.

முல்லைத் தீவு மாவட்டத்தில், வன்னிப் பிரதேசத்தில், இப்படி நிர்வாணமாக்கப்பட்டு, கைகள் கட்டப்பட்டு சிங்கள ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட இக்கொடுஞ் செயலுக்கும், தமிழர்கள் சிந்திய ரத்தத்துக்கும், சிங்கள அரசு மட்டும் அல்ல, இந்திய அரசும் பொறுப்பாளி ஆகும். தமிழர்களின் அழிவுக்கு காரணமான ஆயுதங்களையும், அனைத்து ராணுவ உதவிகளையும் அளித்த இந்திய அரசுக்கு தமிழர் வரலாற்றில் எந்நாளும் மன்னிப்பு கிடையாது எ‌ன்று வைக ோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments