Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தி திணிப்பை அனுமதிக்க மாட்டோம்: ‌கி.‌வீரம‌ணி

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2009 (16:26 IST)
''‌ மீ‌ண்‌டு‌ம் இந்த ி திணிப்ப ை அனுமதிக் க மாட்டோம ்'' என்ற ு திராவிடர ் கழ க தலைவர ் க ி. வீரமண ி கூறியுள்ளார ்.

சென்னையில ் இ‌‌ ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், மத்தி ய மனி த வளத்துற ை அமைச்சர ் கபில ் சிபில ் இந்திய ா முழுவதும ் உள் ள மக்கள ் இந்த ி மொழிய ை கட்டாயமா க படிக் க வேண்டும ் என்ற ு அறிவிப்ப ு செய்திருக்கிறார ். இத ு வருத்தமும ், வேதனையும ் அளிக்கக்கூடி ய ஒன்றாகும ்.

இதன ் மூலம ் தமிழகத்தில ் மறைமுகமா க இந்த ி திணிப்ப ு நடைபெறும ். இத ை அனுமதிக் க முடியாத ு. 1926 ஆம ் ஆண்ட ு முதல ் இந்த ி எதிர்ப்ப ை பெரியார ், அண்ண ா உள்ளிட ் தலைவர்கள ் நடத்த ி இருக்கிறார்கள ். 1967 ஆம ் ஆண்ட ு அண்ண ா தலைமையிலா ன ஆட்ச ி மும்மொழிக ் கொள்கைய ை ரத்த ு செய்த ு, தமிழ ், ஆங்கிலம ் என் ற இர ு மொழிக ் கொள்கைய ை அமல்படுத்தினார ்.

1967 ஆம ் ஆண்ட ு ஆட்ச ி மாற்றத்திற்க ு காரணம ே தமிழகத்தில ் நடந் த மாணவர்களின ் எழுச்ச ி மிக் க போராட்டம்தான ். அந் த இந்த ி திணிப்பில ் காங்கிரஸ ் உறுதியா க இருந்ததால ் தான ் 1967 இல ் ஆட்சிய ை பறிகொடுத்த ு இன்ற ு வர ை ஆட்சிய ை பிடிக் க முடியாமல ் இருப்பதற்க ு காரணம ்.

இந்திய ை படிக் க விரும்புவர்கள ் இந்த ி பிரச்சார ் சப ா உள்ளிட ் நிறுவனங்களில ் படித்துக ் கொள்ளலாம ். கட்டாயமா க பள்ளிகளில ் புகுத்துவத ை அனுமதிக் க முடியாத ு. தமிழ க முதலமைச்சர ் இதில ் உடனடியா க தலையிட்ட ு உரி ய நடவடிக்க ை எடுக் க வேண்டும் எ‌ன்று க ி. வீரமண ி கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments