Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌விநாயக‌ர் ஊ‌ர்வல‌ம் சுமூகமாக நடைபெற நடவடி‌க்கை: ராம. கோபாலன் வ‌லியுறு‌த்த‌ல்

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2009 (16:06 IST)
இந்த ு ஒற்றும ை உணர்வோடும ், சாத ி நல்லிணக்கத்திற்காகவும ் உற்சாகத்தோட ு வரும ் இளைஞர்களுக்க ு விநாயகர ் வைத்த ு வழிப ட அனுமத ி மறுக்கப்படுகிறத ு எ‌ன்று‌ கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள இந்த ு முன்னண ி அமைப்பாளர ் ரா ம. கோபாலன ், இ‌ந்த ‌விட‌ய‌த்‌தி‌ல் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலை‌யி‌ட்டு ஊ‌ர்வல‌ம் சுமூகமாக நடைபெற தேவையான நடவடி‌க்கைகளை மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌‌ன்று கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

WD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌‌ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், கடந் த ப ல வருடங்களா க விநாயகர ் சதுர்த்த ி திருவிழ ா மி க சிறப்பா ன முறையில ் நடைபெற்ற ு வந்துள்ளத ு. சாத ி ஏற்றத ் தாழ்வுகளைக் களையும ் வகையிலும ், இந்துக்கள ை ஒன்றிணைக்கும ் வகையிலும ் இந் த திருவிழாவானத ு 3 நாட்கள ் முதல ் 10 நாட்கள ் வர ை சிறப்பா க நடைபெறும ். நிறைவ ு நாளன்ற ு ஊர்வலமும ், சிலைக்கரைப்பும ் நடைபெறும ்.

ஆனால ் இந் த வருடம ் எப்போதும ் இல்லாமல ் சி ல அதிகாரிகளின ் ப ல தடங்கல்களைச ் சந்திக் க நேரிடுகிறத ு. எக்காரணமும ் இன்ற ி தேவையற் ற தொல்லைகள ை அந் த சி ல அதிகாரிகள ் ஏற்படுத்த ி வருகின்றனர ். இந்த ு ஒற்றும ை உணர்வோடும ், சாத ி நல்லிணக்கத்திற்காகவும ் உற்சாகத்தோட ு வரும ் இளைஞர்களுக்க ு விநாயகர ் வைத்த ு வழிப ட அனுமத ி மறுக்கப்படுகிறத ு.

ஆகவ ே தமிழ க மு த‌லமை‌ச் சர ், துண ை முத லமை‌ச்ச‌ர் ஆகியோர ் இவ்வ ி டயத்தில ் தலையிட்ட ு விழ ா, ஊர்வலம ் ச ும ூகமா க நடைபெ ற தேவையா ன ஏற்பாடுகள ை மேற்கொள்ளவும ், பிரச்சன ை ஏற்படுத்தும ் அதிகாரிகள ் மீத ு தக் க நடவடிக்கைகள ை எடுக்கவும ் இந்த ு முன்னண ி கேட்டுக்கொள்கிறத ு'' எ‌ன்று ராம.கோபால‌ன் கூ‌‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments