Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌ல் ‌கொ‌ள்முத‌ல் ‌விலை‌க்கு வரவே‌ற்பு‌; பா‌ல் ‌வ‌ிலை உய‌ர்வு‌க்கு ஜெயல‌லிதா எ‌தி‌ர்‌ப்பு

Webdunia
செவ்வாய், 25 ஆகஸ்ட் 2009 (12:05 IST)
ஆவின ் பால ் விலைய ை தமிழ க அரச ு உயர்த்தியுள்ளதற்க ு க‌ண்டன‌ம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ள அ.இ.அ. த ி. ம ு. க பொதுச ் செயலர ் ஜெயலலித ா, பால ் கொள்முதல ் விலைய ை உயர்த்தியத ை வரவேற்கும ் நிலையில ், பால ் விற்பன ை வில ை உயர்வ ை உடனடியா க திரும் ப பெ ற வேண்டும ் என்று வலியுறுத்தியுள்ளார ்.

FILE
இத ு தொடர்பா க அவர ் இ‌‌ ன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், '' பெட்ரோல ், டீசல ் விலைய ை உயர்த்த ி இரண்ட ு மாதங்கள ் ஆவதற்குள ், த ி. ம ு. க அரச ு தன ் பங்கிற்க ு பாலின ் விலைய ை மூன்றாவத ு முறையா க உயர்த்த ி மக்கள ை மிகுந் த வேதனையில ் ஆழ்த்தியிருக்கிறத ு. ஆண்டுக்க ு ஆண்ட ு நிதிநில ை அறிக்க ை தாக்கல ் செய்வத ு போல ், தவறாமல ் ஆண்டுக்க ு ஆண்ட ு பாலின ் விலைய ை உயர்த்திக ் கொண்ட ு இருக்கும ் த ி. ம ு. க அரசிற்க ு எனத ு கடும ் கண்டனத்தைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

த ி. ம ு. க அரச ு பொறுப்பேற் ற ஒர ு வருடத்திற்குள ் முதல ் முறையா க 6.3.2007 அன்ற ு பாலின ் வில ை லிட்டருக்க ு 1 ரூபாய ் 25 காச ு வீதம ், 12 ரூபாய ் 50 காசில ் இருந்த ு 13 ரூபாய ் 75 காச ு என் ற அளவிற்க ு உயர்த்தப்பட்டத ு. மீண்டும ் இரண்டாவத ு முறையா க, 2008 ஆம ் ஆண்ட ு பாலின ் வில ை லிட்டருக்க ு 2 ரூபாய ் வீதம ், அதாவத ு 13 ரூபாய ் 75 காசில ் இருந்த ு 15 ரூபாய ் 75 காசா க த ி. ம ு. க அரசால ் உயர்த்தப்பட்டத ு.

தற்போத ு மூன்றாவத ு முறையா க லிட்டருக்க ு 2 ரூபாய ் வீதம ், 15 ரூபாய ் 75 காசில ் இருந்த ு 17.75 காசா க உயர்த்தியுள்ளத ு. இந் த வில ை உயர்வ ு மாதாந்தி ர அட்டைதாரர்களுக்க ு மட்டும ே பொருந்தும ். மாதாந்தி ர அட்டையில்லாமல ் தினசர ி ரொக்கமா க கொடுத்த ு வாங்குபவர்களுக்க ு லிட்டருக்க ு 2 ரூபாய ் 50 பைச ா வீதம ் 18 ரூபாயிலிருந்த ு 20 ரூபாய ் 50 காசா க உயர்த்தப்பட்டிருக்கிறத ு.

நிலைப்படுத்தி ய பால ், நிற ை கொழுப்புச ் சத்த ு பால ் ஆகியவற்றின ் வில ை லிட்டருக்க ு 4 ரூபாய ் வீதம ் உயர்த்தப்பட்டுள்ள ன. அதாவத ு குறைந்தபட்சம ் 2 ரூபாயிலிருந்த ு அதிகபட்சம ் 4 ரூபாய ் வர ை பாலின ் வில ை உயர்த்தப்பட்டிருக்கிறத ு. ஆவின ் நிறுவனத்தின ் மூலம ் விற்பன ை செய்யப்படும ் இத ர பால ் பொருட்களின ் விலைகள ் அறிவிப்ப ு இல்லாமலேய ே உயர்ந்த ு கொண்டிருக்கின்ற ன.

எனத ு ஆட்சிக ் காலத்தில ் 2004 ஆம ் ஆண்ட ு, பால ் உற்பத்தியாளர்களின ் கோரிக்கைய ை ஏற்ற ு, பால ் கொள்முதல ் வில ை உயர்த்திக ் கொடுக்கப்பட்டத ு. அத ே சமயத்தில ் நுகர்வோர ் நலன ் கருத ி பாலின ் விற்பன ை வில ை உயர்த்தப்படவில்ல ை. இதன ் காரணமா க பால ் உற்பத்தியாளர்கள ், நுகர்வோர ் எ ன இருதரப்பினரும ் பயன ் அடைந்தனர ். ஆனால ் த ி. ம ு. க ஆட்சிக ் காலத்தில ் தொடர்ந்த ு நுகர்வோர ் பாதிக்கப்பட்ட ு வருகின்றனர ்.

2009 ஆம ் ஆண்ட ு மக்களவைத ் தேர்தலுக்க ு பிறக ு அதாவத ு மூன்ற ு மாதங்களுக்குள ் அரிச ி, சர்க்கர ை, பருப்ப ு வகைகள ், எண்ணெய ் வகைகள ் உட்ப ட அனைத்துப ் பொருட்களின ் விலையும ் பெருமளவ ு உயர்ந்த ு விட்ட ன. இந்தச ் சூழ்நிலையில ், பாலின ் விலைய ை த ி. ம ு. க அரச ு உயர்த்தியிருப்பத ு கடும ் கண்டனத்திற்குரியத ு.

விலைவாச ி கடுமையா க உயர்ந்துள் ள இந்தச் சூழ்நிலையில ், பால ் உற்பத்தியாளர்களின ் கோரிக்கைய ை ஏற்ற ு, பால ் கொள்முதல ் விலைய ை உயர்த்தியத ை வரவேற்கும ் அத ே சமயத்தில ், நுகர்வோர ் நலன ் கருத ி, பால ் வில ை உயர்வ ு அறிவிப்ப ை உடனடியா க திரும்பப ் பெறுமாற ு த ி. ம ு. க அரசின ் முதலமைச்சர ் கருணாநிதிய ை தமிழ க மக்களின ் சார்பில ் வலியுறுத்திக ் கேட்டுக ் கொள்கிறேன ்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌ற ியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments