Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா‌வி‌ல் த‌மிழக‌ம் முத‌லிட‌ம் பெற உழை‌க்‌கிறோ‌ம்: கருணாநிதி சுத‌ந்‌திர ‌தின உரை

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2009 (14:05 IST)
சமூ க, அறிவியல ், பொருளாதா ர நிலைகளில ் தொடர்ந்த ு முன்னேற ி எல்ல ா வகையிலும ் இந்தியாவில ் தமிழகம ே முதல ் மாநிலம ் எனும ் நில ை உறுத ி செய்யப்ப ட வேண்டும ் என் ற விழைவோட ு ஒவ்வொர ு நொட ி நேரத்தையும ் எண்ண ி எண்ண ி செலவிட்ட ு வருகிறத ு இந் த அரசு எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றினா‌ர்.

webdunia photo
WD
செ‌ன்னை கோ‌ட்டை கொ‌த்தள‌த்த‌ி‌ல் தேசியக்கொடிய ை ஏற்றிவைத்த ு ‌முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உரையாற்றினார ். அப்போத ு அவர ் கூறியதாவத ு:

இந் த ஆ க‌ஸ்‌ட் திங்கள ் 15 ஆம ் நாள ் ஏறத்தா ழ 200 ஆண்டுகள ் நமத ு நாட்ட ை அடிமைப்படுத்த ி ஆண் ட ஆங்கிலேயர்கள ் வெளியேறி ய நாள ். நமத ு நாட்ட ை நாம ே ஆளும ் உரிம ை பெற் ற உன்னதமா ன நாள ். தாயின ் மணிக்கொட ி பாரீர ். அத ை தாழ்ந்த ு பணிந்த ு புகழ்ந்தி ட வாரீர ் என் ற மகாகவ ி பாரதியார ் பாடல ை நாம ் இன்றும ் இதயத்தில ் ஒல ி அலைகளாக்க ி அந் த தேசி ய கொடிக்க ு வணக்கம ் செலுத்திடும ் திருநாள ்.

இந் த நன்னாளில ் 18 ஆண்டுகளா க என ் நெஞ்ச ை சுட்டெரித்துக ் கொண்டிருந் த கவலைக்க ு மாமருந்தா க கர்நாட க தலைநகரா ன பெங்கள ூரு‌வ ில ் திறக்கப்படாமல ் இருந் த அய்யன ் திருவள்ளுவர ் சிலைய ை அரும ை சகோதரர ் கர்நாட க மு த லமைச்சர ் எடியூரப்பாவின ் சீரி ய ஒத்துழைப்பின ் பயனா க கடந் த 9ஆ‌ம் தேத ி நடைபெற் ற மாபெரும ் விழாவில ் திறந்த ு வைத்தேன ்.

அந் த மனநிறைவோட ு, திராவி ட மொழ ி குடும்பத்தின ் முக்கி ய மொழிகளில ் ஒன்றாகி ய புகழ்மிக் க கவிஞர ் சர்வக்ஞர ் திருஉரு வ சிலைய ை சென்னையில ் கடந் த 13ஆ‌ம் தேத ி கர்நாட க முதலமைச்சர ் எடியூரப்ப ா திறந்த ு வைத்தார ்.

தமிழகம ், கர்நாடகம ் ஆகி ய இர ு மாநி ல மக்களிடைய ே நல்லுறவ ு தழைக்கச ் செய்திடும ் திருப்பணிகள ை நிறைவேற்றி ய மனநிறைவோட ு இன்ற ு 13- வத ு முறையா க இந் த கோட்ட ை கொத்தளத்தில ் தேசி ய‌க் கொடிய ை ஏற்ற ி வைத்த ு சுதந்தி ர தி ன உரைய ை நிகழ்த்துவதில ் நான ் உவக ை மி க கொள்கிறேன ்.

நமத ு நாட்ட ு சுதந்திரத்த ை மீட்டி ட உடல ் பொருள ் ஆவ ி அனைத்தையும ் இழந் த தியா க சுடர்களுக்க ு தமிழ க மக்கள ் சார்பில ் எனத ு வீ ர வணக்கங்கள ை உரித்தாக்குகிறேன ். கத்தியின்ற ி ரத்தமின்ற ி ஆயுதம ் ஏந்தாமல ் அகிம்ச ா யுத்தம ் நடத்த ி வெள்ள ை ஏகாதிபத்தியத்த ை விரட்டி ய அண்ணல ் காந்தியடிகள ் தமிழ ் மண்ண ை நேசித்தவர ்.

14 முற ை தமிழகத்துக்க ு வந் த காந்தியடிகளுக்க ு விடுதல ை இயக்கத்துக்கா ன போர ் முறைகள ை வகுப்பதில ் தமிழகம ் ஒர ு களமாகவ ே பயன்பட்டிருக்கிறத ு என்பத ை வரலாற ு எடுத்துரைக்கிறத ு. விடுதல ை போர்க்களத்தில ் ப ல தியா க முத்திரைகள ை பதித் த தமிழகம ் நாட ு சுதந்திரம ் பெற்றபின ் சுதந்தி ர போராட் ட தியாகிகளுக்க ு திருஉரு வ சிலைகள ், மணிமண்டபங்கள ் போன் ற ப ல நினைவுச்சின்னங்களையும ் ஏராளமா க அமைத்த ு தியாகிகள ை போற்ற ி வருகிறத ு.

சுதந்தி ர போராட் ட தியாகிகளுக்க ு 15.8.97 முதல ் வழங்கப்பட் ட ஓய்வூதியம ் மாதம ் ர ூ. 3 ஆயிரத்த ை ர ூ. 4 ஆயிரம ் என்றும ், அவர்களின ் வாரிசுகளுக்க ு வழங்கப்பட் ட குடும் ப ஓய்வூதியம ் மாதம ் ர ூ. 1,500 என்பத ை ர ூ. 2 ஆயிரம ் எ ன 1.5.2007 முதல ் இந் த அரச ு உயர்த்த ி வழங்க ி வருகிறத ு.

இந் த ஆண்ட ு பேரறிஞர ் அண்ணாவின ் நூற்றாண்ட ு விழ ா என்பதையும ், தியாக ி கக்கனின ் நூற்றாண்ட ு விழ ா என்பதையும ் மனதில ே கொண்ட ு சுதந்தி ர போராட் ட தியாகிகளுக்க ு தற்போத ு வழங்கப்பட்ட ு வரும ் ஓய்வூதியம ் மாதம ் ர ூ. 4 ஆயிரம ் என்பத ை ர ூ. 5 ஆயிரம ் என்றும ் அவரத ு வாரிசுகளுக்க ு வழங்கப்பட்ட ு வரும ் குடும் ப ஓய்வூதியம ் மாதம ் ர ூ. 2 ஆயிரம ் என்பத ை மாதம ் ர ூ. 2,500 என்றும ் 1.9.2009 முதல ் உயர்த்த ி வழங்கி ட இந் த அரச ு முடிவ ு செய்துள்ளத ு.

தமிழ க அரசியலில ் தன்மா ன உணர்வுகள ை மீட்ட ி எழுச்சிய ை ஏற்படுத்தி ய அறிவ ு ஆசான ், இந் த ஆண்டின ் நூற்றாண்ட ு விழ ா வேந்தர ் பேரறிஞர ் அண்ண ா தொடர்ந்த ு சுட்டிக ் காட்ட ி வந் த பொறுப்புணர்ச்சியோட ு த ி. ம ு.க. அரச ு தமிழ க மக்களின ் வாழ்க்க ை தரத்த ை உயர்த்தி ட பல்வேற ு திட்டங்கள ை தொடர்ந்த ு செயல்படுத்த ி வருகிறத ு.

2006- க்குப ் பிறக ு இதுவர ை புதி ய வரிகள ் எதுவும ் விதிக்கப்படாமல ் பல்வேற ு வரிச்சலுகைகள ை வழங்க ி இந்தியாவில ் எந் த ஒர ு மாநிலமும ் நிறைவேற்றா த ப ல புதி ய திட்டங்கள ை நிறைவேற்ற ி தமிழ க மக்களின ் அரசியல ் சமூ க பொருளாதா ர நிலைகள ை இந் த அரச ு மேம்படுத்த ி வருகிறத ு.

1 ரூபாய்க்க ு 1 கில ோ அரிச ி வழங்கும ் திட்டம ், ஏழ ை பெண்களின ் திருமணங்களுக்க ு ர ூ. 20 ஆயிரம ் உதவ ி வழங்கும ் திட்டம ், கர்ப்பிண ி பெண்கள ் ஊட்டச்சத்த ு பெ ற ர ூ. 6 ஆயிரம ் அளிக்கும ் திட்டம ், 50 வயத ை கடந்தும ் திருமணமாகா த ஏழ ை பெண்களுக்க ு மாதம ் ர ூ. 400 வழங்கும ் திட்டம ் எ ன பல்வேற ு திட்டங்கள ை இந் த அரச ு செய்த ு வருகிறத ு.

இலவ ச வண்ணத ் தொலைக்காட்ச ி பெட்ட ி வழங்கும ் திட்டம ், எரிவாய ு இணைப்புடன ் இலவ ச அடுப்புகள ் வழங்கும ் திட்டம ், 1 லட்சத்த ு 75 ஆயிரத்த ு 798 நிலமற் ற ஏழ ை விவசா ய தொழிலாளர்கள ்- விவசாயிகள ் குடும்பங்களுக்க ு 2 லட்சத்த ு 10 ஆயிரத்த ு 747 ஏக்கர ் இலவ ச நிலம ் வழங்கி ய திட்டம ், 6 லட்சத்த ு 73 ஆயிரத்த ு 486 ஏழ ை குடும்பங்களுக்க ு இலவ ச வீட்டுமன ை பட்டாக்கள ் வழங்கி ய திட்டத்தையும ் இந் த அரச ு நிறைவேற்றியுள்ளத ு.

ர ூ. 7 ஆயிரம ் கோட ி கூட்டுறவுக்கடன ் தள்ளுபட ி செய் த திட்டம ், விவசாய ி கடன ை முறையா க திருப்ப ி செலுத்தினால ் பயிர்க்கடனுக்க ு அறவ ே வட்ட ி ரத்த ு செய்யும ் திட்டம ், பண்ண ை சார ா கடன்களுக்க ு வட்ட ி, அபரா த வட்ட ி தள்ளுபட ி செய்யும ் திட்டம ் உள்ப ட எண்ணற் ற திட்டங்கள ை இந் த அரச ு நிறைவேற்ற ி உள்ளத ு.
காமராஜர ் பிறந் த நாள ் கல்வ ி வளர்ச்ச ி நாள ் எ ன பிறப்பித் த சட்டம ் தமிழ ் செம்மொழ ி எ ன அறிவிக்கப்பட்ட ு, செம்மொழ ி தமிழாய்வ ு மையம ் சென்னையில ் அமைக்கப்பட்டதுடன ் தைத்திங்கள ் முதல ் நாள ் தமிழ ் புத்தாண்ட ு தொடங்கும ் நாள ் என் ற சட்டத்தையும ் இந் த அரசுதான ் கொண்ட ு வந்துள்ளத ு.
அரச ு ஊழியர்களுக்க ு 4 ஆண்டுகளில ் ர ூ. 2 லட்சம ் வர ை மருத்து வ உதவ ி வழங்கும ் புதி ய மருத்து வ காப்பீட்ட ு திட்டம ், 1 கோட ி குடும்பங்கள ் பயன்பெறும ் உயிர ் காக்கும ் உயர ் சிகிச்சைக்கா ன கலைஞர ் காப்பீட்ட ு திட்டம ் ஆகியவ ை நடைமுறைப்படுத்தப்பட்ட ு தரமா ன மருத்து வ வசதிகள ் கிடைக் க ஆவ ண செய்யப்பட்டுள்ளத ு.

3 லட்சத்த ு 44 ஆயிரம ் இளைஞர்களுக்க ு அரசுத ் துறைகளில ் பண ி நியமனங்கள ், 2 லட்சத்த ு 13 ஆயிரத்த ு 692 பேருக்க ு வேல ை வாய்ப்ப ு வழங்கும ் ர ூ. 38 ஆயிரத்த ு 941 கோட ி முதலீட்டில ் 32 புதி ய தொழிற்சாலைகள ் அமைக்கும ் திட்டத்தையும ் இந் த அரசுதான ் கொண்ட ு வந்துள்ளத ு.

கோட்டூர்புரத்தில ் உல க தரத்தில ் ர ூ. 166 கோடியில ் அண்ண ா நூற்றாண்ட ு மாநி ல நூலகமும ், அரசினர ் தோட் ட வளாகத்தில ் ர ூ. 450 கோட ி செலவில ் புதி ய சட்டமன் ற தலைம ை செயலகம ் கட்டும ் பணியும ் இந் த ஆட்சியில்தான ் நடக்கிறத ு.

ர ூ. 100 கோட ி செலவில ் அடையாற ு பூங்க ா, சென்ன ை குடிநீர ் பிரச்சனைய ை தீர்க் க மீஞ்சூரிலும ், நெம்மேலியிலும ் கடல ் நீர ை குடிநீராக்கும ் திட்டம ், ஜப்பான ் நாட்ட ு நித ி உதவியுடன ் ர ூ. 14 ஆயிரத்த ு 600 கோட ி மதிப்பில ் சென்னையில ் மெட்ர ோ இரயில ் திட்டம ், சென்ன ை துறைமுகம ்- மதுரவாயல ் இடையேயா ன பறக்கும ் சால ை திட்டம ், ஒகேனக்கல ் கூட்ட ு குடிநீர ் திட்டம ் ஆகி ய திட்டங்கள ் விரைவில ் பயன ் அளிக்கும ் வகையில ் நிறைவேற்றப்படுகின்ற ன.

இலங்கைப ் போரில ் பாதிக்கப்பட் ட தமிழ ் மக்களுக்க ு உத வ தமிழ க அரச ு விடுத் த வேண்டுகோள ை ஏற்ற ு தமிழ க மக்கள ் வழங்கி ய ர ூ. 52 கோட ி நித ி உதவியில ் இருந்த ு இத ு வர ை 4 கட்டங்களில ் ர ூ. 38 கோடிய ே 83 லட்சம ் மதிப்பிலா ன அரிச ி, பருப்ப ு, துண ி உள்ப ட பல்வேற ு பொருட்கள ் தமிழ க அரச ு சார்பில ் அனுப்ப ி வைக்கப்பட்டுள்ளத ு. இத ு தவி ர இலங்க ை தமிழ ் மக்களின ் நிவார ண உதவிக்கா க பிரதமர ் மன்மோகன்சிங ் அறிவித் த ர ூ. 500 கோடியுடன ் தமிழ க அரசின ் சார்பில ் ர ூ. 25 கோட ி நித ி உதவ ி அளிக்கப்படும ் எ ன ஏற்கனவ ே அறிவிக்கப்பட்டுள்ளத ு.

கலைஞர ் காப்பீட்ட ு திட்டத்த ை கடந் த 23 ஆ‌ம ் தேத ி சென்னையில ் தொடங்க ி வைத் த மத்தி ய மக்கள ் நல்வாழ்வுத ் துறை அமை‌ச்ச‌ர ் குலாம்நப ி ஆசாத ் கூறும்போத ு, ஒவ்வொர ு சாமானி ய மனிதனின ் வீட்ட ு வாசலுக்கும ் சென்றடையத ் தக் க வகையில ் இந் த திட்டம ் வடிவமைக்கப்பட்டுள்ளத ு என்ற ு கூறியதுடன ் மருத்து வ சேவ ை வழங்குவதில ் தமிழ்நாட ு மற் ற மாநிலங்களுக்க ு முன ் மாதிரியா க திகழ்கிறத ு என்ற ு பாராட்ட ி உள்ளார ்.

இத ே போல ் உச்ச நீதிமன் ற தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணனும ் நீதித்துறைக்க ு தமிழ க அரச ு அதி க நித ி ஒதுக்க ி உள்ளத ை பாராட்ட ி இருக்கிறார ். 13- வத ு நித ி ஆணையத்தின ் தலைவர ் டாக்டர ் விஜய ் கேள்கர ் பாராட்டும ் போத ு, தேசி ய ஊர க வேல ை வாய்ப்ப ு திட்டத்த ை சிறப்பா க செயல்படுத்த ி திண்டுக்கல ், சிவகங்க ை, கடலூர ் ஆகி ய 3 மாவட்டங்களுக்க ு தேசி ய விருத ு பெற்றுள் ள தமிழகம ் மற் ற மாநிலங்களெல்லாம ் பின்பற்றப்ப ட வேண்டி ய முன்னோட ி மாநிலமா க தமிழகம ் விளங்கிக ் கொண்டிருக்கிறத ு என்ற ு பாராட்டியுள்ளார ். இப்பட ி பலரத ு பாராட்டுக்களையும ் புகழுரைகளையும ் தமிழ க அரச ு தொடர்ந்த ு பெற்ற ு வருகிறத ு.

நம்நாட ு பெற்றுள் ள சுதந்திரத்தின ் பயன்கள ் தமிழ க மக்களுக்க ு குறிப்பா க ஏழைகளுக்க ு தடையின்ற ி கிடைக் க வேண்டும ், அவர்கள ் வாழ்வ ு மேலும ் வளம்பெ ற வேண்டும ், சமூ க, அறிவியல ், பொருளாதா ர நிலைகளில ் தொடர்ந்த ு முன்னேற ி எல்ல ா வகையிலும ் இந்தியாவில ் தமிழகம ே முதல ் மாநிலம ் எனும ் நில ை உறுத ி செய்யப்ப ட வேண்டும ் என் ற விழைவோட ு ஒவ்வொர ு நொட ி நேரத்தையும ் எண்ண ி எண்ண ி செலவிட்ட ு வருகிறத ு இந் த அரச ு என்பத ை நீங்கள ் நன்க ு அறிவீர்கள ் என் ற நம்பிக்கையோட ு இத்தகை ய பணிகள ் தொட ர இடைவிடாத ு உழைப்போம ் எ ன இத்திருநாளில ் சூளுரைத்த ு தமிழ க மக்களுக்க ு மீண்டும ் சுதந்தி ர தி ன நல்வாழ்த்துக்கள ை தெரிவித்துக ் கொள்கிறேன ்.

இவ்வாற ு முதலமை‌ச்ச‌ர ் கருணாநித ி பேசினார ்.

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

Show comments