Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணா‌நி‌தியை ‌விம‌ர்சன‌ம் செ‌ய்வது எ‌ன் நோ‌க்கம‌ல்ல: ராமதா‌ஸ்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2009 (19:03 IST)
த ி. ம ு.க. வ ை ஒர ு கட்ச ி என் ற முறையிலும ், கருணாநிதிய ை தனிப்பட் ட முறையிலும ் விமர்சனம ் செய்வத ு என ் நோக்கம ் அல்ல என்ற ு கூ‌றியு‌ள் ள ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ், த ி. ம ு.க. வின ் தவறுகளையும ், அரசாங்கத்தின ் தவறுகளையும ் சுட்டிக்காட்டுவதும ் மக்கள ் பிரச்சனைகளுக்கா க போராடுதும்தான ் ப ா.ம.க. வின ் செயல்பாடா க இருந்த ு வருகிறது என்ற ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

வேலூரில ் இ‌‌ன்ற ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அவ‌ர ், த ி. ம ு.க. வையும ், கருணாநிதியையும ் எதிர்க்கும ் ஒர ே கொள்கையுடன ் ராமதாஸ ் செயல்பட்ட ு வருகிறார ் என்ற ு கருணாநிதியின ் பத்திரிக ை பிரச்சாரம ் செய்த ு வருகிறத ு. த ி. ம ு.க. வ ை ஒர ு கட்ச ி என் ற முறையிலும ், கருணாநிதிய ை தனிப்பட் ட முறையிலும ் விமர்சனம ் செய்வத ு என ் நோக்கம ் அல் ல. த ி. ம ு.க. வின ் தவறுகளையும ், மக்கள ் விரோ த கொள்கைகளையும ், ஜனநாய க விரோ த கொள்கைகளையும ், அரசாங்கத்தின ் தவறுகளையும ் சுட்டிக்காட்டுவதும ் மக்கள ் பிரச்சனைகளுக்கா க போராட ு வதும்தான ் ப ா.ம.க. வின ் செயல்பாடா க இருந்த ு வருகிறத ு.

இதேப்போல்தான ் 2001-06 காலக ் கட்டத்தில ் அ. த ி. ம ு. க ஆட்ச ி நடைபெற்றபோதும ், நாங்கள ் பிரதா ன எதிர்க்கட்சியா க சட்டமன்றத்திற்க ு உள்ளேயும ் வெளியேயும ் செயல்பட்ட ு வந்திருக்கிறோம ். பொறுப்புள் ள எதிர்க்கட்ச ி என் ற முறையில ் எங்கள ் ஜனநாய க கடமைகள ை ஆற்ற ி வருகிறோம ். எங்கள ை குற ை கூறும ் த ி. ம ு. க இதற்க ு முன்ப ு போராட்டம ே நடத்தியதில்லைய ா? எதிர்க்கட்சியா க இருந் த போத ு த ி. ம ு. க நடத்தி ய போராட்டங்கள்தான ் அதிகம ்.

காமராஜர ் ஆட்ச ி நடைபெற் ற போத ு அவரத ு அரச ை எதிர்த்த ு த ி. ம ு. க போராடியதில்லைய ா? காமராஜர ை தனிப்பட் ட முறையில ் விமர்சிக்கவில்ல ை என்ற ு கருணாநிதியால ் கூ ற முடியும ா? விலைவாச ி உயர்வ ு போராட்டம ் நடத்த ி அண்ண ா போன் ற தலைவர்களும ் சிற ை சென்ற ு இருக்கிறார்கள ். எம ். ஜ ி. ஆர ் ஆட்ச ி காலத்திலும ் த ி. ம ு. க பல்வேற ு போராட்டங்கள ை நடத்த ி இருக்கிறத ு.

த ி. ம ு. க செய்தத ு போலத்தான ் நாங்கள ் இப்போத ு மக்கள ் பிரச்சனைகளுக்கா க போராட்டம ் நடத்த ி வருகிறோம ். ஐந்த ு மாவட் ட மக்களின ் குடிநீர ் மற்றும ் விவசாயத்தின ் நீர ் ஆதாரமா க விளங்கும ் பாலாற ு, கர்நாடக ா மற்றும ் ஆந்தி ர மாநி ல அரசுகளின ் அண ை கட்டும ் திட்டங்களாலும ், மணல ் கொள்ளையாலும ், தோல ் பதனிடும ் தொழிற்சாலைகளின ் கழிவுநீராலும ் இன்றைக்க ு பாழ்பட்ட ு பாலைவனமா க காட்ச ி அளிக்கிறத ு. இதன ை தடுப்பதற்க ு த ி. ம ு. க அரச ு எந் த நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை.

த ி. ம ு.க. வுக்கும ், காங்கிரஸ ் கட்சிக்கும ் இடைய ே லட்சி ய கூட்டண ி இருப்பதா க கருணாநித ி கூறுகிறார ். மத்தியிலும ் மாநிலத்திலும ் இவர்களுடை ய ஆட்சிதான ் நடக்கிறத ு. அப்படியானால ் ஆந்திராவின ் அண ை கட்டும ் திட்டத்த ை ஏன ் இவர்களால ் தடுத்த ு நிறுத் த முடியவல்ல ை. இந் த பிரச்சனைக்கா க ப ா.ம.க. தான ் தொடர்ந்த ு போராட ி வருகிறத ு. அதன ் தொடர்ச்சியா க பாலாற்றில ் ஆந்தி ர அரச ு அண ை கட்டுவத ை கண்டித்த ு வரும ் 24 ஆம ் தேத ி வேலூரில ் ப ா.ம. க சார்பில ் கண்ட ன பேரணியும ் ஆர்ப்பாட்டமும ் நடத்தவிருக்கிறோம ்.

மின்னண ு வாக்குப்பதிவ ு எந்திரங்களின ் முறைகேடுகள ் குறித்த ு நிரூபிக்குமாற ு தேர்தல ் ஆணையம ் எங்களுக்க ு கடிதம ் எழுத ி உள்ளத ு. இதற்க ு நாங்களும ் பதில ் அனுப்பியுள்ளோம ். நடுநிலையா ன பொறியாளர்கள ், நிபுணர்கள ், அரசியல ் கட்சிகளின ் பிரதிநிதிகள ், சட்டவல்லுனர்கள ், பத்திரிகையாளர்கள ் ஆகியோர ை கொண் ட குழுவ ை அமைத்த ு இந் த புகார ை நிரூபிக் க தேர்தல ் ஆணையம ் ஒப்புக்கொள் ள வேண்டும ் என்ற ு அந் த பதில ் கடிதத்தில ் நாங்கள ் கேட்டுக்கொண்டிருக்கிறோம ். நாங்கள ் அனுப்பியுள் ள பதில ் கடிதத்தையும ் பொதுமக்களுக்க ு நாள ை வெளியி ட உள்ளோம் எ‌ன்ற ு ராமதாஸ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

பெண் போலீஸ் டிஐஜியையே மிரட்டிய சைபர் குற்றவாளி: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

Show comments