Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசியலில் உயர்கல்வியை கற்றுத்தருபவர் அழகிரி: அமை‌ச்ச‌ர் த‌ங்க‌ம் தெ‌ன்னரசு

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (16:12 IST)
தேர்தல ை எப்பட ி சந்தித்த ு வெற்ற ி கொள்வத ு என்பத ு குறித்த ு த ி. ம ு. க. வினர ் உள்ப ட அனைத்த ு அரசியல ் கட்சியினருக்கும ் பாடம ் நடத்தக ் கூடி ய அளவிற்க ு உயர ்க‌ல ்‌வி பெற்றவர ் ம ு.க. அழகிர ி என்ற ு பள்ளிக்கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு பாரா‌ட்டி பே‌சினா‌ர்.

சென்ன ை கிண்டியில ் பிளாஸ்டிக ் பொறியியல ் மற்றும ் தொழில்நுட் ப உயர்கல்வ ி மை ய புதி ய கட்டடத்திற்கா ன அடிக்கல ் நாட்ட ு விழ ா இன்ற ு நடைபெற்றத ு. ‌ விழா‌‌வி‌ல் மத்தி ய ரசாய ன மற்றும ் உரத்துற ை அமைச்சர ் ம ு.க. அழகிர ி இவ்விழாவில ் பங்கேற்ற ு அடிக்கல ் நாட்டினார ்.

‌ விழா‌வி‌ல் வாழ்த்துர ை வழங்க ி பேசி ய பள்ளிக ் கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு, இந்தியாவிலேய ே முதன்முறையா க தமிழ்நாட்டில ் இந் த உயர்கல்வ ி மையம ் அமைகிறத ு. இந் த உயர்கல்வ ி மையத்த ை இன்னொர ு உயர்கல்வ ி மையம ே அடிக்கல ் நாட்ட ி திறந்த ு வைப்பத ு சிறப்புக்குரியதாகும ்.

அரசியலில ் பலருக்க ு உயர்கல்விய ை கற்றுத்தருபவர ் அழகிர ி. குறிப்பா க தேர்தல ் வந்தால ் அத ை எப்பட ி சந்தித்த ு வெற்ற ி கொள்வத ு என்கி ற உயர்கல்விய ை த ி. ம ு.க. வினருக்க ு மட்டும ் அல் ல அனைத்த ு அரசியல ் கட்ச ி தலைவர்களுக்கும ் கற்றுத்தருபவர ் ம ு.க. அழகிர ி. இந் த இடைத்தேர்தல ் நேரத்தில ் கூ ட அங்குள் ள பணிகள ை எல்லாம ் ஒதுக்க ி வைத்துவிட்ட ு தொழில ் மீத ு தாம ் கொண்டுள் ள அக்கற ை காரணமா க இந் த விழாவில ் அவர ் கலந்துகொண்ட ு உள்ளார ்.

உலகளவில ் இன்ற ு பிளாஸ்டிக ் பொருட்கள ் என்பத ு மி க முக்கியமா ன ஒன்றா க இருக்கிறத ு. புதி ய, புதி ய கண்டுபிடிப்புகள ை குறிப்பா க சுற்றுச்சூழல ை பாதிக்கா த பிளாஸ்டிக ் பொருட்கள ை உருவாக்குவதற்க ு உரி ய ஆய்வுகள ை இந் த உயர்கல்வ ி மையம ் செய் ய வேண்டும ் என்று த‌ங்க‌ம் தெ‌ன்னரசு பே‌சினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments