Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருமங்கலத்தைவிட பெரிய வெற்றி: மு.க. அழகிரி

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (11:52 IST)
'' திருமங்கலம ் இடைத்தேர்தலில ் பெற் ற வெற்றியைவி ட மிகப ் பெரிதா ன வெற்றிய ை ஸ்ரீவைகுண்டம ் தொகுதியில ் பெறுவோம ்'' என்ற ு‌ம ் '' அ. த ி. ம ு.க. வினரின் ஓட்டுகளையும் காங்கிரஸ் வேட்பாளருக்கு பெற்றுக் கொடுத்து வெற்றி பெற வேண்டும ்'' எ‌ன்று‌ம் த ி. ம ு. க தென்மண்ட ல அமைப்புச ் செயலரும ், மத்தி ய அமைச்சருமா ன ம ு.க. அழகிர ி தெரிவித்தார ்.

FILE
தூத்துக்குட ி மாவட்டம ், ஏரலில் நடைபெற் ற த ி. ம ு. க கூட்டணிக ் கட்ச ி செயல்வீரர்கள ் கூட்டத்தில ் மு.க.அழ‌கி‌ரி பேசுகை‌யி‌ல், மக்களவைத ் தேர்தலில ் தென ் மண்டலத்தில ் உள் ள 10 தொகுதிகளிலும ் வெற்றிபெ ற சபதம ் ஏற்றோம ். 9 தொகுதிகளில ் வென்ற ு காட்டினோம ்.

இம்முற ை " எதிரிய ே' இல்லா த நிலையில ் நாம ் எவ்வளவ ு ஓட்ட ு வித்தியாசத்தில ் வெற்றிபெ ற வேண்டும ் என்பத ு முக்கியம ். திருமங்கலம ் இடைத்தேர்தலில ் 40 ஆயிரம ் வாக்குகள ் வித்தியாசத்தில ் வென்றோம ். எனவ ே, ஸ்ரீவைகுண்டம ் தொகுத ி காங்கிரஸ ் வேட்பாளர ் சுடலையாண்டிய ை 41 ஆயிரம ் வாக்குகள ் வித்தியாசத்தில ் வெற்றிபெறச ் செய் ய வேண்டும ். இல்லையெனில ் அத ு வெற்றிய ே அல் ல.

இடைத்தேர்தல் என்றாலே அ. த ி. ம ு.க. வுக்கு பயம். அதுவும் என்னைக் கண்டு பயம் அதிகரித்துள்ளது. ஆனாலும், நமது கூட்டணி தொண்டர்கள் மந்தமாக இருந்து விடக் கூடாது. மத்திய, மாநில அரசுகளின் சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்டாலே போதும்.

அ. த ி. ம ு.க. வினரின் ஓட்டுகளையும் காங்கிரஸ் வேட்பாளருக்கு பெற்றுக் கொடுத்து வெற்றி பெற வேண்டும். இதுகுறித்த ரகசியத்தை நான் கடைசியில் சொல்லித் தருகிறேன். கட்சிக்காரர்கள் உங்களுக்குள் போட்டி போடாதீர்கள். மக்களின் ஓட்டுகளை பெற போட்டி போடுங்கள்.

அ. த ி. ம ு.க. வில் இருந்து விலகிய அனிதா ராதாகிருஷ்ணன் வரும் 10ஆம் தேதி முறைப்படி த ி. ம ு.க. வில் இணைகிறார் எ‌ன்று அழ‌கி‌ரி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments