Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌ந்தை பெ‌‌ரியா‌ரி‌ன் நூலு‌க்கு எ‌தி‌ர்‌ப்பு: ‌கி.‌வீரம‌ணி மனு ‌நிராக‌ரி‌ப்பு

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (13:41 IST)
த‌ந்தை பெரியாரின ் எழுத்துக்கள ை பெரியார ் திராவிடர ் கழகம ் நூலா க வெளியிடுவதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு திராவிடர ் கழ க தலைவர ் க ி. வீரமண ி தாக்கல ் செய் த மனு ‌ நிராக‌ரி‌த்து‌ள்ள சென்னை உயர் நீதிமன்றம ், தந்த ை பெரியாரின ் எழுத்துக்களுக்கும ், கருத்துக்களுக்கும ் யாரும ் உரிமைய ோ, காப்புரிமைய ோ கோ ர முடியாத ு என ்று தீர்ப் ப‌ ளித்துள்ளத ு.

1925 ஆம ் ஆண்ட ு முதல ் 1938 ஆம ் ஆண்ட ு வர ை தான ் தோற்றுவித் த சுயமரியாத ை பிரச்சா ர நிறுவனத்தின ் தலைவரா க தந்த ை பெரியார ் இருந் த போத ு, குடியரச ு பத்திரிகையில ் அவர ் தனத ு கட்டுரைகளையும ், கருத்துக்களையும ் வெளியிட்ட ு வந்தார ். கடந் த ஆண்ட ு ஆகஸ்ட ் மாதம ் இதன ை க ி. வீரமண ி தலைமையிலா ன திராவிடர ் கழகத்திற்க ு எதிரா ன அமைப்பா ன பெரியார ் திராவிடர ் கழகம ் பல்வேற ு நூல ் தொகுதிகளா க வெளியி ட ஏற்பாட ு செய்தத ு. இதற்க ு எதிர்ப்ப ு தெரிவித்த ு திராவிடர ் கழகத ் தலைவர ் க ி. வீரமண ி சென்ன ை உயர் நீதிமன்றத்தில ் வழக்க ு தொடர்ந்தார ்.

சுயமரியாத ை பிரச்சா ர நிறுவனத்தின ் தலைவரா க தான ் இருந்த ு வருவதால ், தந்த ை பெரியாரின ் எழுத்துக்களும ், கருத்துக்களும ் தங்களுக்க ே சொந்தமானத ு என்றும ், இவற்ற ை வெளியி ட தங்களுக்குத்தான ் காப்புரிம ை உள்ளத ு என்றும ் அந் த மனுவில் தெரிவித்திருந்தார ்.

எனவ ே, பெரியார ் திராவிடர ் கழகம ் பெரியாரின ் கருத்துக்கள ை நூல்களா க தொகுத்த ு வெளியிடுவதற்க ு தட ை விதிக் க வேண்டும ் என்றும் மனுவில ் கூ‌றி‌யிரு‌ந்தா‌ர். இ‌ந்த மனுவை விசாரித் த செ‌ன்னை உயர் நீதிமன்றம ், நூல்கள ை வெளியிடுவதற்க ு பெரியார ் திராவிடர ் கழகத்திற்க ு கடந் த ஆண்ட ு ஜூல ை மாதம ் இடைக்கா ல தட ை விதித்த ு உத்தரவிட்டத ு.

இ‌ந்த தடையை நீக்கக்கோர ி பெரியார ் திராவிடர ் கழகத ் தலைவர ் கொளத்தூர ் மண ி, பொதுச்செயலர ் கோவ ை ராமகிருஷ்ணன ் ஆகியோர ் உய‌ர் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் பதில ் மன ு தாக்கல ் செய்தனர ். இந் த மனுவை விசாரித் த நீதிபத ி க ே. சந்துர ு, பெரியார ் திராவிடர ் கழகத்திற்க ு விதிக்கப்பட் ட இடைக ் கா ல தடைய ை நீக்க ி உத்தரவிட்டார ்.

தந்த ை பெரியாரின ் கருத்துக்களுக்கும ், எழுத்துக்களுக்கும ் யாரும ் உரிமைய ோ, காப்புரிமைய ோ கோ ர முடியாத ு என்ற ு தீர்ப்பில ் தெரிவித் த நீதிபத ி, இத ு தொடர்பா க வீரமண ி தாக்கல ் செய் த மனுவையும ் ‌‌நிராக‌ரி‌த்தா‌ர்.

'' கடவுள ் இல்ல ை, மதம ் இல்ல ை, ஜாத ி இல்ல ை என்ற ு பிரச்சாரம ் செய்தவர ் தந்த ை பெரியார ். சமூகத்தில ் மண்டிக்கிடந் த மூ ட நம்பிக்கைகளுக்க ு எதிரா க குரல ் கொடுத்தவர ் அவர ். தன்னுடை ய கருத்துக்கள ை அவர ் குடியரச ு பத்திரிகையில ் எழுதியுள்ளார ். முதல ் உலகப ் போருக்கும ், இரண்டாம ் உலகப்போருக்கும ் இடைய ே சிக்கலா ன காலக்கட்டத்தில ் அவர ் தன்னுடை ய கருத்துக்கள ை துணிச்சலா க வெளியிட்டுள்ளார ். சமூ க நீதிக்கா க பலம ் மிகுந் த காங்கிரசுக்க ு எதிராகவும ் அவர ் கருத்துக்கள ை வெளியிட்ட ு வந்தார ்.

தன்னுடை ய கருத்துக்களும ், எழுத்துக்களும ், பேச்சுக்களும ் எல்லோரையும ் சென்றடை ய வேண்டும ் என்பத ே பெரியாரின ் நோக்கம ். நூற ு ஆண்டுக்க ு பிறகும ் இளை ய சமுதாயத்தினர ் அவருடை ய கொள்கைகள ை தெரிந்த ு கொள்வத ு நல்லத ு. எனவ ே, பெரியாரின ் கருத்துக்களுக்கும ், எழுத்துக்களுக்கும ், யாரும ் உரிமைய ோ, காப்புரிமைய ோ கோ ர முடியாத ு. காப்புரிம ை என் ற பெயரில ் அவரத ு கருத்துக்கள ை முடக்கவும ் கூடாத ு. வழக்க ு ஆவணங்களுக்க ு நடுவ ே அவரத ு கொள்கைகள ை அடைத்த ு விடக்கூடாத ு.

எனவ ே பெரியாரின ் கருத்துக்கள ை நூல்களா க வெளியி ட பெரியார ் திராவிடர ் கழகத்திற்க ு விதிக்கப்பட் ட இடைக்கா ல தட ை நீக்கப்படுகிறத ு. இத ு தொடர்பா க வீரமண ி தாக்கல ் செய் த மனு ‌ நிராக‌ரி‌க்க‌‌ப்படு‌கிறது'' எ‌ன்று ‌நீ‌திப‌‌தி ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

Show comments