Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌‌நீ‌ச்ச‌ல் போ‌ட்டி‌யி‌ல் த‌ங்க‌ம் வெ‌ன்ற மாண‌வி‌க்கு கருணா‌நி‌தி வா‌ழ்‌த்து

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (13:17 IST)
TN.Gov.TNG
கட‌ந்த ஜூ‌ன் மாத‌ம் ஜெ‌‌ப்பூ‌ரி‌ல் நடைபெ‌ற்ற தே‌சிய ஜூ‌னிய‌‌ர் சா‌ம்‌பிய‌ன்ஷ‌‌ி‌ப் ‌‌நீ‌ச்ச‌ல் போ‌ட்டி‌யி‌ல் ஒரு த‌ங்க‌ம், 4 வெ‌ள்‌ளி, ஒரு வெ‌ண்கல‌‌ம் வெ‌ன்ற மாண‌வி எ‌ஸ்.த‌ர்‌ஷி‌னி, முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தியை இ‌ன்று ச‌ந்‌தி‌த்து வா‌‌ழ்‌த்து‌‌ பெ‌ற்றா‌ர்.

அ‌ப்போது மாண‌‌‌வி‌யி‌ன் பெ‌ற்றோ‌ர் சுரே‌ஷ் பாபு- கெள‌ரி, ப‌யி‌ற்‌‌சியாள‌ர் க‌ந்தசா‌மி, செ‌ன்னை அ‌க்குவா‌ட்டி‌க் ‌கிள‌ப்‌பி‌ன் தலைவ‌ர் மாரு‌தி ஆ‌கியோ‌ர் உட‌ன் இரு‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்கள் நாட்டை இந்தியா தாக்கவில்லை: பாக். பொய்யை வெட்ட வெளிச்சமாக்கிய ஆப்கன்..!

இந்திய தாக்குதலில் 5 முக்கிய பயங்கரவாதிகள் பலி.. பலியானவர்களின் விவரங்கள்..!

தமிழகத்தில் இருந்து பாகிஸ்தானுக்கு மருந்துகள் ஏற்றுமதி நிறுத்தம்.. அதிரடி முடிவு..!

பாகிஸ்தான் ஏவிய தற்கொலைப்படை ட்ரோன்.. லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்த இந்தியா..!

’கடவுளே, எங்கள் நாட்டை காப்பாற்றுங்கள்.. பாராளுமன்றத்தில் பாகிஸ்தான் எம்பி பேச்சு..!

Show comments