Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இடை‌த்தே‌ர்த‌ல்: பா.ஜ.க. வே‌ட்பாள‌ர்க‌ள் அ‌றி‌வி‌ப்பு

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (12:42 IST)
தமிழகத்தில ் 5 சட்டசப ை தொகுதிகளுக்க ு ஆக‌ஸ்‌ட் 18 ஆ‌ம் தேத ி நடைபெறவிருக்கும ் இடைத்தேர்தலில ் போட்டியிடும ் பா.ஜ.க. வேட்பாளர ் பட்டியல ை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் மாநி ல‌த் தலைவ‌ர் இல.கணேச‌ன் இ‌ன்று வ‌ெ‌ளி‌யி‌ட்டு‌ள்ளா‌ர்.

அத‌ன்படி ஸ்ரீவைகுண்டம் தொகு‌தி‌யி‌ல் சந்த ன கும ாரு‌ம், இளையான்குடி தொகு‌தி‌‌யி‌ல் ப ி. எம ். ராஜேந்தி ரனு‌ம், கம்பம் தொகு‌தி‌யி‌ல் சசிகும ாரு‌ம் போ‌‌ட்டி‌யிடு‌க்‌‌கி‌ன்றன‌ர்.

பர்கூர் தொகு‌தி‌யி‌ல் அசோ கனு‌ம், தொண்டாமுத்தூர் தொகு‌தி‌யி‌ல் சின்ர ா‌ஜி‌ம் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர் எ‌ன்று இ ல. கணேசன ் தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

Show comments