Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுச்சேரி ஆளுநராக இக்பால் சிங் பதவியேற்பு

Webdunia
திங்கள், 27 ஜூலை 2009 (12:04 IST)
புதுச்சேரியின் 20வத ு புதிய ஆளுநராக இக்பால் சிங் இன்று பதவியேற்றுக் க ொ‌ ண்டா‌ர ். அவருக்கு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ தலைம ை ‌ நீ‌திப‌த ி எ‌ச ். எ‌ல ். கோகலே பதவிப்பிரமாணம் செய்து வ ை‌ த்தா‌ர ்.

புதுவை மாநில ஆளுநரா க பதவி வகித்து வந்த கோவிந்த்சிங் குர்ஜார் ராஜஸ்தானில் பிறந்தநாள் கொண்டாட சென்ற இடத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். இதைத்தொடர்ந்து புதுச்சேரி மாநில ஆளுந‌ர ் பொறுப்பினை தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலா கூடுதலாக கவனித்து வந்தார்.

இந்தநிலையில் புதுச்சேரி மாநிலத்தின் புதிய ஆளுநரா க பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்த இக்பால் சிங்கை நியமித்து குடியரசு‌‌த ் தலைவ‌ர ் பிரதிபா பாட்டீல் உத்தரவு பிறப்பித்தார்.

இதை‌த் தொட‌ர்‌ந்து புதுச்சேரியின ் ஆளுந‌ர் மாளிகையான ராஜ்நிவாஸில ் புதிய ஆளு நர் பதவியேற்ப ு விழ ா இன்ற ு கால ை நடைபெற்றத ு. விழாவில ் புதுச்சேர ி அரசின ் தலைமைச ் செயலர ் சந்திரமோகன ், இக்பால ் சிங்க ை புதி ய ஆளு நரா க நியமித்து குடியரசு‌த் தலைவ‌ர் பிறப்பித் த உத்தரவ ை வாசித்தார ்.

இதனைத ் தொடர்ந்த ு புதி ய ஆளு நரா க இக்பால ் சிங ் பதவியேற்றுக் கொண்டார ். அவருக்க ு சென்ன ை உயர் நீதிமன் ற தலைம ை நீதிபத ி எச ். எல ். கோகல ே பதவிப்பிரமாணம ் செய்த ு வைத்தார ்.

‌ விழா‌வி‌ல ் முதலமைச்சர் ‌வ ி. வை‌த்‌தி‌லி‌ங்க‌ம், ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ‌ வ ி. நாராயணசா‌ம ி, அவை‌த ் தலைவ‌ர ் ஆ‌ர ். ராதா‌கிரு‌ஷ்ண‌ன ், அமைச்சர்கள ், ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், அர‌சிய‌ல ் க‌ட்‌ச ி ‌ பிரமுக‌ர்க‌ள ், அரச ு அ‌திகா‌ரிக‌ள ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

Show comments