Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
பிளஸ் 2 தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் பாலமுருகனுக்கு கருணாநிதி பரிசு
Webdunia
வியாழன், 9 ஜூலை 2009 (13:41 IST)
பிளஸ ் 2 பொதுத் தேர ்வில் 1,184 மதிப்பெண் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்த ஊத்தங்கர ை பள்ளி மாணவர ் எஸ ். பாலமுரு கனுக்கு முதலமைச்சர் கருணாநிதி இன்று பரிசு வழங்கி, பாராட்டு தெரிவித்தார்.
கிருஷ்ணகிர ி மாவட்டம ் ஊத்தங்கர ை ஸ்ர ீ வித்யாமந்திர ் மெட்ரிக ் மேல்நிலைப்பள்ளியில ் படித் த மாணவர ் எஸ ். பாலமுருகன ் பிளஸ ்2 தேர்வில ் 1,176 மார்க ் பெற்ற ு இருந்தார ்.
TN.Gov.
TNG
இவர ், தேர்வ ு நன்றா க எழுதியும ் மார்க ் குறைந் த அளவ ே கிடைத்திருப்பதா க கருதினார ். எனவ ே மற ு கூட்டலுக்கும ், மற ு மதிப்பீட்டுக்கும ் விண்ணப்பித்த ு இருந்தார ்.
இதில ் மாணவர ் பாலமுருகனுக்க ு தமிழில ் கூடுதலா க 8 மதிப்பெண ் கிடைத ்திருந்தத ு. இதனால ் அவருக்க ு தமிழ ் பாடத்தில ் கிடைத் த மதிப்பெண ் 195 ஆனத ு. இதைத்தொடர்ந்த ு, பாலமுருகன ் பெற் ற மொத் த மதிப்பெண ் 1,184 ஆ க உயர்ந்த ு விட்டத ு. இத ு ஏற்கனவ ே முதல ் இடத்த ை பிடித் த 4 பேர ் பெற் ற மதிப்பெண்ண ை வி ட ஒர ு மார்க ் அதிகம ் ஆகும ்.
இதைத் தொடர்ந்து பிளஸ ்2 தேர ்வில் 1,184 மதிப்பெண ் பெற் ற ஊத்தங்கர ை பள்ள ி மாணவ ர் பாலமுருகனுக்க ு பரிச ு வழங் க நடவடிக்க ை எடுக்கப்படும ் என்ற ு பள்ளி கல்வித்துற ை அமைச்சர ் தங்கம ் தென்னரச ு சட்டப்பேரவையில ் தெரிவித ்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி, பிளஸ் 2 அரசுப் பொதுத் தேர்வில் தமிழை ஒரு பாடமாக படித்து மாநில அளவில் முதல் இடம் பிடித்த மாணவர் எஸ்.பாலமுருகனுக்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையினை வழங்கிப் பாராட்டியதுடன், பரிசு பெற்ற மாணவருக்கு எந்தக் கல்லூரியில், எந்தப் பட்டப் படிப்பில் சேர்ந்து படித்தாலும், அதற்குரிய செலவு முழுவதையும் தமிழக அரசே ஏற்கும் என்பதற்கான சான்றிதழையும் வழங்கி, வாழ்த்துகள் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியின்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக் கல்வித்துறை செயலர் எம்.குற்றாலிங்கம், பள்ளிக் கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி, அரசுத் தேர்வுகள் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் மற்றும் மாணவரின் பெற்றோர் உடனிருந்தனர்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
நாளை தமிழகத்தில் ரேசன் கடைகள் செயல்படும்: தமிழக அரசு அறிவிப்பு..!
ஞாயிற்றுக்கிழமை வீட்டில் உட்கார்ந்து கொண்டு என்ன செய்கிறீர்கள். L&T சேர்மன் சர்ச்சை கருத்து..!
ஹாலிவுட்டை எரித்த காட்டுத்தீ! வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்!
சந்திரபாபு நாயுடு மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. திருப்பதி சம்பவம் குறித்து ரோஜா..!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பாஜக போட்டியில்லையா? திமுக vs நாதக?
Show comments