Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி.ஆர்.பாலு வெற்றியை எதிர்த்து பா.ம.க. வழக்கு

Webdunia
திங்கள், 29 ஜூன் 2009 (16:45 IST)
ஸ்ரீபெரும்புதூர ் தொகுத ி த ி. ம ு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ட ி. ஆர ். பால ு வெற்றிய ை எதிர்த்த ு ப ா.ம.க. வேட்பாளர ் ஏ. க ே. மூர்த்த ி செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் வழக்க ு தொடர்ந்துள்ளார ்.

இது தொட‌ர்பாக செ‌ன்னை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் அவ‌ர் தாக்கல ் செயதுள் ள மனுவில ், '' ஸ்ரீபெரும்புதூர ் தொகுதியில ் த ி. ம ு.க. சார்பில ் ட ி. ஆர ். பாலுவும ், ப ா.ம.க. சார்பில ் நானும ் போட்டியிட்டோம ். தேர்தலில ் தில்லுமுல்ல ு செய்த ு ட ி. ஆர ். பால ு வெற்ற ி பெற்றார ். இத ு தொடர்பா க தேர்தல ் ஆணைய‌த்‌திட‌ம் புகார ் கொடுத்தும ் நடவடிக்க ை எடுக்கவில்ல ை.

11 லட்சம ் வாக்காளர்களுக்க ு சாதன ை புத்தகம ் வழங்கப்பட்டுள்ளத ு. இதற்கா க ர ூ.2 கோட ி செலவிடப்பட்டத ு. தேர்தல ் ஆணைய‌ம் நிர்ணயித் த தொகைய ை வி ட அதிகமா க செலவ ு செய்துள்ளார ். வா‌க்க ுப்பதிவ ு எந்திரத்திலும ் வேறுபாட ு ஏற்பட்டத ு. இதனால ் ட ி. ஆர ். பால ு வெற்ற ி பெற்றத ை செல்லாத ு என்ற ு அறிவிக் க வேண்டும ்'' எ‌ன்று மனுவில ் க ூ‌றியு‌ள்ளா‌ர்.

இ‌ந்த மனு ‌விரை‌வி‌ல் ‌விசாரணை‌க்கு வரு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையின் 5 கடற்கரையின் தூய்மை பணிகள்: தனியாருக்கு விட முடிவு..!

அடுத்த போப்பை தேர்வு செய்ய பணியை தொடங்குங்கள்: போப் பிரான்சிஸ்

எனக்கு நிறைய கொலை மிரட்டல் வருகிறது.. வருத்தத்துடன் கூறும் எலான் மஸ்க்..!

இயக்குனர் அமீர் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தியது ஜாபர் சாதிக் தான்,, அமலாக்கத்துறை

சீமான் வீட்டில் ஒட்டப்பட்ட சம்மனை கிழித்தவர் கைது.. பரபரப்பு தகவல்..!

Show comments