Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கரும்பு டன்னுக்கு ரூ.2000 பெற்றுத்தர கருணாநிதி நடவடிக்கை: சரத்குமார் வலியுறுத்தல்
Webdunia
திங்கள், 29 ஜூன் 2009 (12:57 IST)
மத்தி ய அரச ை வலியுறுத்த ி கரு ம்பு டன ் ஒன்றுக்க ு ர ூ.2000 பெற்றுத்த ர முத லமைச்சர ் கருணாநிதி அவச ர நடவடிக்கைய ை எடுத்தி ட வேண்ட ு ம் என்று அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி தலைவர ் சரத்குமார ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள் ள அறிக்க ையில், மத்தி ய அரச ு கரும்புக்குரி ய விலையா க ஒர ு டன்னுக்க ு ர ூ.1077.60 என்ற ு அறிவித்த ு இருப்பத ு தமிழ க கரும்ப ு விவசாயிகள ் மத்தியில ் மிகப்பெரும ் அதிர்ச்சிய ை ஏற்படுத்த ி இருக்கிறத ு. தேசி ய வேளாண ் வில ை நிர்ணயக்குழ ு, ஒர ு டன ் கரும்புக்க ு ர ூ.1550 வழங்கலாம ் என்ற ு மத்தி ய அரசிற்க ு பரிந்துர ை செய் த பிறகும ் பிழிதிறனையும ் 9 விழுக்காட்டில் இருந்த ு, 9.5 விழுக்காடாக உயர்த்தியதோட ு விலையையும ் ர ூ.1077 என்ற ு குறைத்த ு நிர்ணயித்திருப்பத ு வருத்தத்திற்குரியத ு.
கடந் த 6 மாதத்திற்க ு முன்ப ு நியாயவிலை கடையில ் ஒர ு கில ோ சர்க்கரையின ் வில ை ர ூ.13 மட்டும்தான ். அதேபோல ் வெள ி மார்க்கெட ் கடைகளிலும ் ஒர ு கில ோ ர ூ.13 என்றுதான ் விற்பன ை செய்யப்பட்டத ு. ஆனால ் இப்போத ு வெள ி மார்க்கெட ் கடைகளில ் சர்க்கர ை 1 கில ோ ர ூ.26 க்க ு விற்கப்படுகிறத ு. பிறக ு ஏன ் கரும்ப ு விலைய ை மட்டும ் உயர்த்தித்த ர முடியாத ு.
மேலும ் ஒர ு டன ் கரும்ப ு அரைக்கப்பட்டால ் 90 கில ோ சர்க்கர ை கிடைக்கும ். அத ு மட்டுமல் ல 1 டன ் அரைக்கப்பட் ட கரும்ப ு சக்கையில ் 90 யூனிட ் மின்சா ர உற்பத்த ி செய் ய முடியும ். 40 கில ோ மொலாசஸ ் கிடைக்கும ், அதன ் மூலம ் 10 லிட்டர ் எர ி சாராயம ் தயாரிக்கலாம ். விஸ்க ி, பிராந்த ி தயாரிப்பதற்க ு எரிசாராயம ் தான ் அடிப்பட ை மூலப்பொருள ் என்பத ு அனைவரும ் அறிந்தத ே.
கரும்பைக ் கொண்ட ு இவ்வளவ ு லாபத்த ை யார ், யார ோ பெறுகி ற பொழுத ு, கரும்ப ு விளைவிக்கி ற விவசாயிகள ் மட்டும ் போதி ய வருவாய ் இன்ற ி வாழ்நாள ் முழுவதும ் துன்பப்ப ட வேண்டும ா? ஏற்கனவ ே இருக்கி ற உரத்தட்டுப்பாட ு, உரவில ை உயர்வ ு, மின ் தட்டுப்பாட ு, விவசா ய வேலைக்க ு ஆள ் கிடைக்காம ை, பெட்ரோல ், டீசல ் வில ை உயர்வ ு எ ன அனைத்த ு விவசாயிகளும ் அவதிப்பட்டுக்கொண்ட ு இருக்கிறார்கள ்.
உணவுப ் பொருட்கள ் விலைகளும ் கடுமையா க உயர்ந்துள்ளத ு. நல் ல அரிச ி 35 ரூபாய்க்க ு குறைந் த விலையில ் கிடையாத ு. துவரம ் பருப்ப ு 1 கில ோ ர ூ.70, உளுந்தம ் பருப்ப ு ஒர ு கில ோ ர ூ.58, குண்ட ு மிளகாய ் வத்தல ் கில ோ ர ூ.124, மேலும ் விலைகள ் உயரும ் என்கிறார்கள ். உயர்ந்துள் ள கல்விக ் கட்டணங்களால ் அனைத்த ு பிரிவ ு மக்களும ் கஷ்டப்படுகிறார்கள ்.
சமத்து வ மக்கள ் கட்சியின ் சார்பில ் ஏற்கனவ ே கடந் த 27.01.2009 உடுமலைப்பேட்டையில ் பல்லாயிரக்கணக்கானோர ் கலந்துகொண் ட ஆர்ப்பாட்டம ் ஒன்ற ே நடத்தினோம ். தமிழ க முத லமைச்சர் மனத ு வைத்தால ் நிச்சயம ் கரும்ப ு விவசாயிகளுக்க ு உரி ய வில ை கிடைக்கும ். இதற்க ு மத்தி ய அரச ை வலியுறுத்த ி டன ் ஒன்றுக்க ு ர ூ.2000 பெற்றுத்த ர முத லமைச்சர் அவச ர நடவடிக்கைய ை எடுத்தி ட வேண்ட ும் என்று சரத்குமார் வலியுறுத ்தியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
தொழிலதிபர் மனைவியிடம் ரூ.10 கோடி பறித்த சென்னை நபர்கள்.. அதிர்ச்சி தகவல்..!
முதல்வர் பங்கேற்ற விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பு: அன்புமணி கண்டனம்..!
சென்னை உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு நாளை கனமழை வாய்ப்பு: வானிலை எச்சரிக்கை..!
டிரம்ப் வெற்றி எதிரொலி: இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!
உங்கள் தாத்தா வேலைவெட்டி இல்லாமல் இருந்தாரா? உதயநிதிக்கு தமிழிசை பதிலடி..!
Show comments