Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2012 வரை மின்தட்டுப்பாடு தீராது: வாரியம் தகவல்

Webdunia
புதன், 10 ஜூன் 2009 (10:30 IST)
தமிழ்நாட்டில ் 2012 ஆம ் ஆண்ட ு வரையில ் மின்சா ர பற்றாக்குற ை பிரச ் சன ை தீராத ு என்ற ு மின்வாரியம ் தெரிவித்துள்ளத ு.

மின்வாரியத்தின ் செயல்பாடுகள ் பற்ற ி நே‌ற்று ஒரு அறிக்க ை வெளியிடப்பட்டுள்ளத ு. அ‌தி‌ல், தனிநபர ் மின்சா ர பயன்பாட ு, தேசி ய அளவில ் இருப்பதைவி ட தமிழகத்தில ் அதிகம ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

மாநிலத்தில ் இப்போத ு 11,371 மெகாவாட ் மின ் உற்பத்திக்க ு வசதிகள ் இருப்பதாகவும ், நடப்பாண்டில ் 11,675 மெகாவாட ் மின்சாரம ் தேவைப்படும ் என்றும ் அதில ் கூறப்பட்டுள்ளத ு. மின ் உற்பத்தித ் திறன ் 11,371 மெகாவாட ் இருந்தாலும ், 10,443 மெகாவாட ் அளவுதான ் உற்பத்த ி செய் ய முடியும ் எ ன எதிர்பார்க்கப்படுகிறத ு. எனவ ே, 1200 மெகாவாட ் அளவுக்க ு பற்றாக்குற ை இருக்கும ்.

இந்தப ் பற்றாக்குறைய ை தமிழ க மின்வாரியம ் எப்பட ி சமாளிக்கப ் போகிறத ு என்பதைப ் பொருத்துதான ் மாநிலத்தில ் மின்வெட்ட ு நிலவரம ் அமையும ்.

2010-11- ம ் ஆண்டில ் மின்தேவ ை 12,860 மெகாவாட்டாகவும ், மின ் உற்பத்த ி 11,547 மெகாவாட்டாகவும ் இருக்கும ். அப்போதும ் 1300 மெகாவாட ் பற்றாக்குற ை இருக்கும ்.

இப்போதை ய த ி. ம ு. க ஆட்சியின ் கடைச ி ஆண்டாகவும ், சட்டப்பேரவைத ் தேர்தல ை சந்திக்கக ் கூடி ய ஆண்டாகவும ் இருக்கும ் 2011-12- ல ் மின்தேவ ை 14,224 மெகாவாட்டா க இருக்கும ் எ ன மின்வாரியம ் கணக்கிட்டுள்ளத ு. அப்போத ு மின ் உற்பத்த ி 13,176 மெகாவாட ் இருக்கும ். எனவ ே அப்போதும ் சுமார ் 1100 மெகாவாட ் பற்றாக்குற ை இருக்கும ்.

மின்தேவைய ை சமாளிக் க புதி ய திட்டங்கள ் நிறைவேற்றப்படுவதாகவும ் அரச ு அறிக்கையில ் தெரிவிக்கப்பட்டுள்ளத ு.

வடசென்ன ை, மேட்டூர ் விரிவாக்கத ் திட்டங்கள ் மூலம ் 1800 மெகாவாட ் கிடைக்கும ். கூட்ட ு முயற்சியில ் வல்லூர ், தூத்துக்குட ி, உடன்குட ி திட்டங்கள ் மூலம ் மொத்தம ் 4100 மெகாவாட ் கிடைக்கும ். இதுதவி ர கூட்டுறவ ு சர்க்கர ை ஆலைகளில ் மின ் உற்பத்த ி மூலம ் 234 மெகாவாட ் மின்சாரம ் கூடுதலாகக ் கிடைக்கும ் என்றும ் மின்வாரியம ் தெரிவித்துள்ளத ு.

மேலும ், தடுப்பணைகள ் மூலம ் 8 திட்டங்கள ை நிறைவேற்ற ி 94.5 மெகாவாட ் திறனுள் ள நீர ் மின ் உற்பத்த ி நிலையங்கள ை நிறு வ உள்ளதாகவும ் மின்வாரியம ் கூறியுள்ளத ு. செய்யூரில ் 4000 மெகாவாட ் திறனுள் ள அதிநவீ ன மிகப ் பெரி ய மின ் திட்டத்த ை செயல்படுத் த ஒப்புதல ் அளித்த ு, ஆரம் ப கட் ட பணிகள ் நடக்கின்ற ன.

இவ ை அனைத்தும ் நிறைவேறும்போத ு தமிழ்நாட ு மின ் உற்பத்தியில ் தன்னிறைவ ு பெற்ற ு, மிகுதியா ன நிலைய ை அடையும ் எ ன மின்வாரியம ் கூறியுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

90 நாட்கள் கெட்டுப்போகாத பால் நிறுத்தமா? ஆவின் நிறுவனம் விளக்கம்..!

வெடிக்குண்டு மிரட்டல் விடுப்பவர்கள் விமானத்தில் பயணிக்க நிரந்தர தடை? - மத்திய அரசு ஆலோசனை!

அதிக குழந்தைகள்.. சந்திரபாபு நாயுடு கருத்துக்கு தமிழக முதல்வர் ஆதரவா?

ரூ.9.76 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளை அமைச்சர்கள் துவக்கி வைத்தனர்

வங்கக்கடலில் வலுப்பெற்றது காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. நாளை ‘டானா’ புயல்..!

Show comments