Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2012 வரை மின்தட்டுப்பாடு தீராது: வாரியம் தகவல்

2012 வரை மின்தட்டுப்பாடு தீராது: வாரியம் தகவல்
சென்னை , புதன், 10 ஜூன் 2009 (10:30 IST)
தமிழ்நாட்டில் 2012ஆமஆண்டவரையிலமின்சாபற்றாக்குறபிரசசனதீராதஎன்றமின்வாரியமதெரிவித்துள்ளது.

மின்வாரியத்தினசெயல்பாடுகளபற்றி நே‌ற்று ஒரு அறிக்கவெளியிடப்பட்டுள்ளது. அ‌தி‌ல், தனிநபரமின்சாபயன்பாடு, தேசிஅளவிலஇருப்பதைவிதமிழகத்திலஅதிகமஇருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலத்திலஇப்போது 11,371 மெகாவாடமினஉற்பத்திக்கவசதிகளஇருப்பதாகவும், நடப்பாண்டில் 11,675 மெகாவாடமின்சாரமதேவைப்படுமஎன்றுமஅதிலகூறப்பட்டுள்ளது. மினஉற்பத்திததிறன் 11,371 மெகாவாடஇருந்தாலும், 10,443 மெகாவாடஅளவுதானஉற்பத்தி செய்முடியுமஎதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 1200 மெகாவாடஅளவுக்கபற்றாக்குறஇருக்கும்.

இந்தபபற்றாக்குறையதமிழமின்வாரியமஎப்படி சமாளிக்கபபோகிறதஎன்பதைபபொருத்துதானமாநிலத்திலமின்வெட்டநிலவரமஅமையும்.

2010-11-ஆண்டிலமின்தேவை 12,860 மெகாவாட்டாகவும், மினஉற்பத்தி 11,547 மெகாவாட்டாகவுமஇருக்கும். அப்போதும் 1300 மெகாவாடபற்றாக்குறஇருக்கும்.

இப்போதைி.ு.ஆட்சியினகடைசி ஆண்டாகவும், சட்டப்பேரவைததேர்தலசந்திக்கககூடிஆண்டாகவுமஇருக்கும் 2011-12-மின்தேவை 14,224 மெகாவாட்டாஇருக்குமமின்வாரியமகணக்கிட்டுள்ளது. அப்போதமினஉற்பத்தி 13,176 மெகாவாடஇருக்கும். எனவஅப்போதுமசுமார் 1100 மெகாவாடபற்றாக்குறஇருக்கும்.

மின்தேவையசமாளிக்புதிதிட்டங்களநிறைவேற்றப்படுவதாகவுமஅரசஅறிக்கையிலதெரிவிக்கப்பட்டுள்ளது.

வடசென்னை, மேட்டூரவிரிவாக்கததிட்டங்களமூலம் 1800 மெகாவாடகிடைக்கும். கூட்டமுயற்சியிலவல்லூர், தூத்துக்குடி, உடன்குடி திட்டங்களமூலமமொத்தம் 4100 மெகாவாடகிடைக்கும். இதுதவிகூட்டுறவசர்க்கரஆலைகளிலமினஉற்பத்தி மூலம் 234 மெகாவாடமின்சாரமகூடுதலாகககிடைக்குமஎன்றுமமின்வாரியமதெரிவித்துள்ளது.

மேலும், தடுப்பணைகளமூலம் 8 திட்டங்களநிறைவேற்றி 94.5 மெகாவாடதிறனுள்நீரமினஉற்பத்தி நிலையங்களநிறுஉள்ளதாகவுமமின்வாரியமகூறியுள்ளது. செய்யூரில் 4000 மெகாவாடதிறனுள்அதிநவீமிகபபெரிமினதிட்டத்தசெயல்படுத்ஒப்புதலஅளித்து, ஆரம்கட்பணிகளநடக்கின்றன.

இவஅனைத்துமநிறைவேறும்போததமிழ்நாடமினஉற்பத்தியிலதன்னிறைவபெற்று, மிகுதியாநிலையஅடையுமமின்வாரியமகூறியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil