Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கையில் போர் நிறுத்தம் அறிவிப்பு: உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார் கருணா‌நி‌தி

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2009 (19:05 IST)
போ‌ர் ‌நிறு‌த்த‌ம் செ‌ய்ய‌ப்படுவதாக அ‌ந்த நா‌‌ட்டு அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளதையடு‌த்து முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தனது உ‌ண்ணா‌விரத‌த்தை இ‌ன்று ‌பி‌ற்பக‌ல் முடி‌த்து‌‌க் கொ‌ண்டா‌ர்.

இலங்க ை அரச ு போர ை நிறுத் த வேண்டும ் என்பத ை வலியுறுத்த ி தமிழ க முதலமை‌ச்ச‌ர் கருணாநித ி இன்ற ு கால ை முதல ் சென்ன ை அண்ண ா நினைவிடத்தில ் உண்ணாவிரதம ் மேற்கொண்டார ்.

இது ப‌ற்‌றி தகவ‌ல் அறிந் த காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி, பிரதமர ் மன்மோகன ் சிங ், உடல ் நலத்த ை கருத்தில் கொண்ட ு உண்ணாவிரதத்த ை கைவி ட வேண்டும ் எ ன கருணா‌நி‌தி‌க்கு வேண்டுகோள ் விடுத்தனர ்.

இத‌னிடையே உண்ணாவிரதத்தில ் பேசி ய கருணா‌நி‌த ி, இலங்கையில ் போர ் நிறுத்தப்பட்ட ு விட்டத ு என்ற ு மத்தி ய உள்துற ை அமைச்சர ் ப. சிதம்பரம ் உறுதியா ன தகவல ை கொடுத்துள்ளதால ் இத்துடன ் உண்ணாவிரதத்த ை முடித்துக்கொள்வதா க அறிவித்தார ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து ‌பி‌ற்பக‌‌ல் 12.35‌ ம‌ணி‌‌‌க்கு உ‌ண்ணா‌விரத‌‌த்தை முடி‌த்து‌க் கொ‌ண்டு முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி, கா‌‌ரி‌ல் புற‌ப்ப‌ட்டு செ‌‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

10 நாட்களாக சரிந்து வந்த தங்கம், இன்று ஒரே நாளில் 840 ரூபாய் உயர்வு.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

சீட்டுக்கட்டு போல சரிந்த ஐந்தடுக்கு மாடி கட்டிடம் : அதிர்ச்சி வீடியோ வைரல்..!

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தின் மின் இணைப்பு துண்டிப்பு: பின்னணி என்ன?

கிரெடிட் கார்டுகள், ஆதார்-பான், ஏடிஎம்.. இன்று முதல் என்னென்ன புதிய விதிகள்?

சிவகாசியில் மீண்டும் பட்டாசு ஆலை விபத்து.. சம்பவ இடத்தில் 5 பேர் பலி..!

Show comments