Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌யி‌ல் போரை ‌நிறு‌த்த வ‌லியுறு‌த்‌தி கருணா‌நி‌தி உ‌ண்ணா‌விரத‌ம்

Webdunia
திங்கள், 27 ஏப்ரல் 2009 (10:52 IST)
இல‌‌ங்கை‌யி‌ல ் அ‌ப்பா‌வ ி த‌மிழ‌ர்க‌ள ் கொ‌ல்ல‌ப்படுவத ை தடு‌த் த ‌ நிறு‌த்த‌க ் கோ‌ரியு‌ம ், உடனடியா க அ‌‌ங்க ு போ‌ர ் ‌ நிறு‌த்த‌ம ் அ‌றி‌வி‌க் க கோ‌ரியு‌ம ் ‌ த ி. ம ு.க. தலைவரு‌ம ், முதலமை‌ச்சருமா ன கருணா‌நி‌த ி செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு உ‌ண்ணா‌விரத‌ம ் மே‌ற்கொ‌ண்டு‌ள்ளா‌ர ்.

WD
சென்ன ை அண்ண ா நினைவிடத்தில ் இன்ற ு கால ை 7 மண ி முதல ் உண்ணாவிரதத்த ை முத‌லமை‌ச்ச‌ர ் தொடங்கினார ்.

வீல ் சேரில ் அமர்ந்தபட ி உண்ணாவிரதம ் இருந்து வ‌ந்த கருணாநிதியின ் அருகிலேய ே படுக்கையும ் போடப் பட‌்டிரு‌ந்தது. அவரத ு மனைவ ி தயாள ு அம்மாள ், துணைவியார ் ராஜாத்த ி அம்மாள ் ஆகியோரும ் உடன ் அமர்ந்துள்ளனர ். அரு‌கி‌ல் அமை‌ச்ச‌ர்க‌ள் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி, மு.க.‌ஸ்டா‌லி‌ன், மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் தயா‌நி‌திமாற‌ன் ‌ஆ‌கியோ‌ர் இரு‌‌க்‌கி‌ன்றன‌ர்.

கால ை 9 மணியளவில ் அவருக்க ு மருத்து வ பிரசோதன ை நடத்தப்பட்டத ு. இதையடுத்த ு அவர ை படுக்குமாற ு மரு‌த்துவ‌ர்க‌ள் அறிவுறுத்தினர ். இதையடுத்த ு படுத்தபட ி அவர ் தனத ு உண்ணாவிரதத்த ை தொடர்ந்த ு வருகிறார ்.

தக‌வ‌ல் அ‌றி‌ந்து ஆயிரக்கணக்கா ன தொண்டர்கள ் அண்ண ா சமாதியில ் குவிந்துள்ளனர ். அவர்கள ் இலங்க ை அதிபருக்க ு எதிராகவும ் மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வலியுறுத்தியும ் கோஷமிட்டபட ி உள்ளனர ்.

உண்ணாவிரதம ் இருந்த ு வரும ் முத லமை‌ச் சர ் கருணாநிதிக்க ு அவ்வபோத ு மருத்து வ பரிசோதனையும ் நடந்த ு வருகிறத ு. வெயில ் கொடுமையிலிருந்த ு தப்பிக் க அவருக்க ு ஏர ் கூலர்களும ் பேன்களும ் வைக்கப்பட்டுள்ள ன.

அரை ம‌‌ணி நேர‌த்‌தி‌ற்கு ஒருமுறை மரு‌த்துவ‌ர்க‌ள் கருணா‌நி‌தியை ப‌ரிசோதனை செ‌ய்து வரு‌கி‌ன்றன‌ர். உ‌ண்ணா‌விரத‌த்தையொ‌ட்டி செ‌ன்னை மெ‌ரினா‌‌வி‌ல் பல‌த்த பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இத‌னிடைய ே முதலமை‌ச்ச‌ர ் கருணாநிதியுடன ் பிரதமர ் மன்மோகன்சிங ் தொலைபேசியில ் தொடர்ப ு கொண்ட ு உண்ணாவிரதத்த ை கைவிடுமாற ு கேட்டுக்கொண்டார ்.

பிரதமரின ் ‌ கோரிக்கைய ை நிராகரித் த கருணாந‌ி‌த ி, எல்லாரும ் இலங்கையில ் போர ் நிறுத்தம ் ஏற்ப ட வேண்டும ் என்ற ு வற்புறுத்த ி வருகின்றனர ். இதற்கா க என ் உயிர ் போனாலும ் பரவாயில்ல ை என்ற ு கூறினார ். இத ை தொடர்ந்த ு பிரதமரின ் விஷே ச தூதர ் சென்ன ை வரவிருக்கிறார ்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments