Webdunia - Bharat's app for daily news and videos
Install App
✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
மனித பேரவலத்தை தடுக்காவிட்டால் காங்கிரஸ் கடுமையாக விளைவுகளை சந்திக்க நேரிடும்: திருமாவளவன்
Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2009 (16:04 IST)
'' தேர்தல ் நடைபெறும ் இந்தச்சூழலில ் முல்லைத்தீவில ் நடைபெறும ் மனி த பேரவலத்த ை தடுத்த ு நிறுத் த இந்தி ய அரசு முயற்சிகள ை மேற்கொள்ளாவிட்டால ் கடுமையா ன எதிர ் விளைவுகள ை காங்கி ரஸ் கட்ச ி சந்திக் க நேரிடும ் '' என்ற ு விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சித ் தலைவர ் தொல ். திருமாவளவன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இத ு தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள் ள அறிக்கையில ், ஈழத்தில ் போர ை நிறுத்தும்பட ி உலகமெங்கும ் புலம்பெயர்ந் த தமிழர்கள ் தொடர்ந்த ு போராடிவரும ் நிலையில ் அமெரிக்க ா, இங்கிலாந்த ு உள்ளிட் ட ஒர ு சி ல நாடுகள ் உடனடியா க போர ் நிறுத்தம ் செய் ய வேண்டுமெ ன வெளிப்படையா க அறிவித்ததையும ் சிங்க ள இனவெற ி அரச ு பொருட்படுத்தவில்ல ை.
போர ் முனையில ் சிக்கியுள் ள பொத ு மக்களையும ் புலிகளையும ் ஒட்ட ு மொத்தமா க அழித்த ே தீருவத ு என்னும ் வெறித்தனத்தோட ு சிங்க ள காடையர்கள ் காட்ட ு மிராண்டித்தனமா ன தாக்குதலில ் தொடர்ந்த ு ஈடுபட்ட ு வருகின்றனர ்.
இந்நிலையில ், ஈழத்தில ் உடனட ி போர ் நிறுத்தம ் தேவ ை என்பத ை வலியுறுத்த ி த ி. ம ு.க. தலைவர ் கலைஞர ் அழைப்ப ு விடுத்தார ். பொத ு மக்களும ், தொழிலாளர்களும ், வணிகர்களும ், பள்ள ி, கல்லூர ி மாணவர்களும ் தாமாகவ ே முன்வந்த ு பொத ு வேல ை நிறுத்தத்தில ் பங்கேற்ற ு தமத ு சிங்க ள எதிர்ப்புணர்வ ை வெளிப்படுத்தியுள்ளனர ். இந் த அறப்போராட்டத்த ை வெற்றிகரமா க நடத் த ஒத்துழைப்ப ு நல்கி ய அனைவருக்கும ் எமத ு நெஞ்சார்ந் த நன்றிய ை காணிக்கையாக்குகிறோம ்.
அத ே வேளையில ், “பொத ு வேல ை நிறுத்தத்தில ் பங்கேற் க மாட்டோம ் என்றும ் தேர்தல ் பிரச்சாரத்தில ் ஈடுபடுவோம் ” என்றும ் அ. த ி. ம ு.க. பொதுச்செயலாளர ் ஜெயலலித ா வெளிப்படையா க அறிவித்ததோட ு அவ்வாற ு பிரசாரத்திலும ் ஈடுபட்டார ் என்பத ு வரலாற்றில ் மன்னிக் க முடியா த இனத்துரோகமாகும ்.
அவருக்க ு உறுதுணையா க ப ா.ம.க., ம. த ி. ம ு.க., இடதுசாரிகள ் செயல்பட்டிருப்பதும ் அதிர்ச்சியையும ், வேதனையையும ் அளிப்பதா க உள்ளத ு. இதிலிருந்த ு அ. த ி. ம ு.க. அணியினரின ் உண்ம ை முகமும ் உள்நோக்கமும ் என் ன வென்பத ு அம்பலப்பட்டிருக்கிறத ு. அவர்கள ் ஈழத்தில ் போர ை நிறுத் த வேண்டும ் என்பதைவி ட த ி. ம ு.க. வையும ் அதன ் கூட்டண ி கட்சியையும ் வீழ்த் த வேண்டும ் என்பதில ் தான ் தீவிரமா க உள்ளனர ் என்பத ு வெளிப்படுகிறத ு. இன்னும ் சொல்லப்போனால ், அங்க ே போர ் நிறுத்தம ் ஏற்பட்ட ு விடக்கூடாத ு என்பத ு தான ் அ. த ி. ம ு.க. அணியினரின ் உண்மையா ன நோக்கமா க உள்ளத ு என்பத ை அறி ய முடிகிறத ு.
அங்க ே போர ் நிறுத்தம ் ஏற்பட்ட ு விட்டால ் தேர்தல ் ஆதாயம ் தேடமுடியாத ு என்ற ு அ. த ி. ம ு.க. அணியினர ் பதறுவத ை உண ர முடிகிறத ு. ஈழத் தமிழினம ் அழிவதையும ் புலிகள ் கொல்லப்படுவதையும ் அரசியலாக்க ி த ி. ம ு.க. மீத ு பழ ி சுமத்த ி தேர்தலில ் அறுவட ை செய்த ு விடலாம ் என்ற ு ஜெயலலிதாவும ் அவரத ு கூட்டணிக்கட்ச ி தலைவர்களும ் ஆவலோட ு எதிர்பார்க்கின்றனர ். இந் த பொத ு வேல ை நிறுத்தத்த ை அவர்கள ் புறக்கணித் தத ிலிருந்த ு இந் த உண்மைகள ை உணர்ந்துக்கொள் ள முடிகிறத ு.
ஜெயலலித ா, அவரத ு கூட்டணிக்கட்சித ் தலைவர்கள ் நேரடியா க இந்தி ய அரசைய ோ அல்லத ு காங்கிரஸ ் கட்சியைய ோ விமர்சிக்காமல ் வெளியுறவுத்துறையில ் எந் த வகையிலும ் அதிகாரம ே இல்லா த ஒர ு மாநி ல அரச ை குற ி வைத்த ு விமர்சிப்பதும ் பழிசுமத்துவதும ் தேர்தல ் ஆதாயத்திற்கா க மட்டும ் தான ் என்பத ு உறுதியாகிறத ு. ஒர ு மாநி ல அரச ு தம்முடை ய அதிகாரத்த ை பயன்படுத்த ி என் ன செய்யமுடியும ோ அந் த அளவில ் த ி. ம ு.க. அரச ு பல்வேற ு நடவடிக்கைகள ை தொடர்ச்சியா க மேற்கொள்வத ை தமிழ க மக்கள ் நன்க ு அறிவார்கள ்.
ஐ. ந ா. சபையின ் பாதுகாப்ப ு அவையானத ு கடந் த 22 ஆம ் நாள ் ஈழத் தமிழர்கள ் தொடர்பா க விவாதிக் க முயன்றபோத ு சீன ா அரசும ், ரஷிய ா அரசும ் தமத ு “வீட்டோ ” அதிகாரத்த ை பயன்படுத்த ி அம்முயற்சிய ை முறியடித்துள்ளனர ். இங்க ே அ. த ி. ம ு.க. வோட ு சேர்ந்த ு கொண்ட ு அதிகாரமில்லா த மாநி ல அரச ை விமர்சிக்கும ் இடதுசாரிகள ் சீன ா, ரஷிய ா அரசுகளின ் இத்தகை ய தமிழி ன விரோதப்போக்க ை விமர்சிக்காததும ் கண்டிக்காததும ் ஏன ்?
தேர்தல ் நடைபெறும ் இந்தச்சூழலில ் முல்லைத்தீவில ் நடைபெறும ் மனி த பேரவலத்த ை தடுத்த ு நிறுத் த இந்தி ய அரச ு உண்மையாகவும ், முழுமையாகவும ் முயற்சிகள ை மேற்கொள்ளாவிட்டால ் கடுமையா ன எதிர ் விளைவுகள ை காங்கிரச ு கட்ச ி சந்திக் க நேரிடும ் என்பத ை விடுதலைச்சிறுத்தைகள ் தோழமையாகவும ் எச்சரிக்கையாகவும ் சுட்டிக ் காட் ட கடமைப்பட்டிருக்கிறத ு.
இந்தி ய அரச ு ஈழச்சிக்கலுக்க ு நிலையா ன அரசியல ் தீர்வுக்கா ண வேண்டும ் என்பதில ் உண்மையா ன அக்கற ை கொண்டிருக்குமேயானால ், எமத ு வேண்டுகோள ை சிங்க ள ஆட்சியாளர்கள ் புறக்கணித்தத ு உண்மையானால ் சிங்க ள அரசுக்க ு எதிரா க உடனடியா க படையெடுப்ப ு நடத்தியாவத ு அங்க ே போர ் நிறுத்தம ் செய் ய வேண்டும ்.
ஈழத ் தமிழர்கள ை பாதுகாக் க மட்டுமல் ல, ஈழச்சிக்கல ை தீர்ப்பதற்கா க மட்டுமல் ல சிங்களவனோட ு கைகோர்த்துக ் கொண்ட ு இந்தியாவுக்க ு கடும ் அச்சுறுத்தல ை செய்த ு வருகின் ற சீன ா, ரஷிய ா அரசுகளின ் சத ி நடவடிக்கைகளிலிருந்த ு இந்தியாவ ை பாதுகாக் க வேண்டும ் என்பதற்காகவும ் இந் த படையெடுப்ப ை நடத் த வேண்டியத ு இன்றியமையா த தேவையா க உள்ளது என்று திருமாவளவன் கூறியுள்ளார்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!
அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!
ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!
போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?
Show comments