இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்த ி தமிழகம ், புதுச்சேரியில ் இன்ற ு பொத ு வேல ை நிறுத்தம ் நடந்த ு வருகிறத ு. பேருந்துகள ் ஓடவில்ல ை, கடைகள ் அடைக்கப்பட்டிருந்த ன. இதனால ் மக்களின ் இயல்ப ு வாழ்க்க ை பாதிக்கப்பட்டத ு.
இலங்கையில ் உடனடியா க போர ் நிறுத்தம ் ஏற்ப ட மத்தி ய அரச ை வலியுறுத்த ி தமிழகத்தில ் அனைத்து தரப்பினரும் தாமாக முன்வந்து வேலை நிறுத்தம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான கருணாநிதி அழைப்பு விடுத ் திருந்தார்.
webdunia photo
WD
இந்த வேலை நிறுத்த அழைப்புக்கு காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகளும், அனைத்து அமைப்புகளும், தொழிற்சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.
தமிழகத்தில் பேருந்துகள ், இரயில்கள் வழக்கம் போல் ஓடும் என்று தமிழக அரசு அறிவித ் திருந்தத ு. இந் த அறிவிப்புக்க ு மாறா க பேருந்துகள ் ஓடவில்ல ை.