Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.ஏ.எஸ். இலவசப் பயிற்சி ஏன்?: சைதை.துரைசாமி விளக்கம்

செய்தியாளர் பெருமாள்

Webdunia
செவ்வாய், 21 ஏப்ரல் 2009 (14:59 IST)
" சமூகத்த ை சீரழிக்கும ் புகைப்பழக்கம ், மதுப்பழக்கம ் மற்றும ் லஞ்சம ் போன்றவற்ற ை ஒழிக் க நேர்மையா ன ஐ.ஏ. எஸ ், மற்றும ் ஐ. ப ி. எஸ ் அதிகாரிகளினால ் மட்டும ே முடியும ். எனவேதான ் ஏழ ை எளி ய மாணவர்களுக்க ு இலவ ச ஐ.ஏ. எஸ ். பயிற்ச ி அளித்துவருகிறோம ்" என்ற ு முன்னாள ் சட்டமன் ற உறுப்பினர ் சைத ை. துரைசாம ி கூறினார ்.

தமிழ்நாட ு பத்திரிகையாளர ் சங்கத்தின ் பேனாமுன ை அறக்கட்டள ை மற்றும ் மனிதநே ய அறக்கட்டள ை ஆகியவற்றின ் சார்பில ் ஓய்வுபெற் ற பத்திரிகையாளர்களுக்க ு ஓய்வூதியம ் வழங்கும ் திட்டம ் துவக்கவிழ ா மற்றும ் உயிரிழந் த பத்திரிகையாளர்களின ் குடும்பத்தினருக்க ு நிதியுதவ ி வழங்கும ் நிகழ்ச்ச ி ஆகியவ ை நேற்ற ு முன்தினம ் நடைபெற்றத ு.

இவ்விழாவில ் பத்திரிகையாளர்களுக்கா ன ஓய்வூதியத ் திட்டத்த ை தொடங்கிவைத்த ு, முன்னாள ் சட்டமன் ற உறுப்பினரும ், மனிதநே ய அறக்கட்டளையின ் தலைவருமா ன சைத ை. துரைசாம ி பேசியதாவத ு:

பத்திரிகையாளர்களுக்க ு ஓய்வூதியம ் வழங்கும ் திட்டம ், நீண்டநாட்களுக்க ு முன்ப ே செய்யப்பட்டிருக் க வேண்டும ். மனிதநே ய சிந்தன ை என்பத ு அனைவருக்கும ் அடிப்பட ை தேவ ை. இந் த உலகில ் நாம ் பார்த்தவற்ற ை, படித்தவற்ற ை, உணர்ந்தவற்ற ை, சான்றோர்கள ் கூறியிருப்பவற்ற ை உள்வாங்கிக்கொண்ட ு, அதன ் அடிப்படையில ் நாம ் வா ழ முயற்சிக் க வேண்டும ்.

ந ீ எதுவா க மா ற நினைக்கிறாய ோ, அதுபோலவ ே மாறுவாய ் என்பத ை நன்க ு உணர்ந்தவன ் நான ். உலகில ் வாழ்வத ு குறைவா க இருந்தாலும ், நாம ் வழங்கியத ு அதிகமா க இருக் க வேண்டும ்.

இந் த சமூகம ் அறியாமையில ் வாழ்ந்துக்கொண்டிருக்கிறத ு. அத ை மாற் ற முயற்சிக் க வேண்டும ் எ ன நினைத்தேன ். மாற்றத்த ை விரும்புகிறவர்கள ் தான ் முதலில ் மாறவேண்டும ். நாம ் வாழ்ந்துகாட்ட ி, மற்றவர்களுக்க ு வழிகாட் ட வேண்டும ். இந் த கருத்த ை உள்வாங்க ி, அதன்பட ி நான ் வா ழ முயற்சித்த ு கொண்டிருக்கிறேன ்.


எனது 39வது வயதில் 'உணவே மருந்து; மருந்தே உணவு என்ற ஓர் புத்தகத்தை படித்தேன். அதில் 17 பக்கம்தான் வாசித்தேன். ஆரோக்கியம் பற்றிய எனது தேடலுக்கான விடை அதில் கிடைத்தது. இதைதொடர்ந்து, கடந்த 19 ஆண்டுகளாக முறையான உணவுமுறையை நான் பின்பற்றி வருகிறேன். ஆரோக்கியமில்லாதவர்களின் கல்வி, பணம், பதவி, புகழ் போன்ற அனைத்துமே வீண் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

வாழ்வின் அடிப்படை தேவை கல்வி. அதுதான் மனித சமூகத்தை வாழவைக்கும். புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்றவற்றை நாம் தவிர்க்க வேண்டும். இதனால் தான், மதுப்பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு ஒரு சவரன் மோதிரம் பரிசு என்று அறிவித்தேன். கடந்த 1983ம் ஆண்டு இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த 26 ஆண்டுகளில் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான நபர்களே என்னிடம் இருந்து மோதிரம் பரிசாக பெற்றுள்ளனர்.

இதுபோன்ற மாற்றங்களை, ஆட்சிப் பணியில் இருக்கும் நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே கொண்டுவர முடியும். எனவே, அதுபோன்ற நேர்மையான அதிகாரிகளை உருவாக்குவதற்காகத்தான் ஏழை, எளிய மாணவர்களை தேர்வுசெய்து, அவர்களுக்கு அனைத்து வசதிகளையும் செய்துகொடுத்து இலவசமாக ஐ.ஏ.எஸ், பயிற்சி அளித்துவருகிறோம். குரூப்-1 தேர்வுக்கான பயிற்சிகளையும் அளித்து வருகிறோம்.

இந்த பயிற்சிகளை பெற்றும் மாணவ, மாணவிகளுக்கு 10 உறுதிமொழிகளை கொடுத்து, அதை வாழ்நாள் மூலம் கடைப்பிடிக்க செய்துவருகிறோம். இதன் மூலம் ஓர் ஆரோக்கியமான சமூகம் மலரும் என்றும் நம்புகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

அமெரிக்காவை தாக்க தயார் நிலையில் ஈரான்.. உலகப்போர் மூளுமா?

மாணவர் விடுதிகளில் வழங்கப்படும் உணவு கால்நடைகளுக்கு விற்கப்படுகிறதா? அண்ணாமலை ஆவேசம்

பிரியங்கா காந்தியின் வாகனத்தை மறித்த யூடியூபர்.. அதிரடியாக கைது செய்த போலீஸ்..!

2029ஆம் ஆண்டும் மோடி தான் பிரதமர்.. சிவசேனாவுக்கு பதிலடி கொடுத்த முதல்வர்..!

விடுபட்டோருக்கு மகளிர் உரிமை தொகை எப்போது? அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்..!

Show comments