Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் பதவி மீது ஆசை இல்லை: ஜெயலலிதா

Webdunia
செவ்வாய், 14 ஏப்ரல் 2009 (14:59 IST)
பிரதமர் பதவி மீது தனக்கு ஆசை இல்லை என்று கூறியுள்ள அ. த ி. ம ு.க. பொதுச்செயலாளர ் ஜெயலலித ா, தேர்தலுக்க ு பின்ப ு அமையும ் கூட்டண ி குறித்த ு இதுவர ை யாருடனும ் பேசவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மத்தியில் காங்கிரஸ ், பா ரத ி ய ஜனத ா அல்லாத ஓர் ஆட்சி அமை ய வேண்டும ் என்பதற்கா க கம்யூனிஸ ்ட ், ம. த ி. ம ு.க., ப ா.ம.க. ஆகி ய கட்சிகளுடன ் கூட்டண ி அமைத்துள ்ளோம ்.

பிரதமர ் பதவிக்க ு நான ் போட்டியிடவில்ல ை. அந ்த பிரதமர ் பதவ ி மீத ு எனக்க ு தனிப்பட் ட ஆசையும ் கிடைய ாது.

தேர்தல ் முடிவுக்க ு ஏற்படும் கூட்டணி குறித்து யாருடன் பேசவில்லை. த ேர் தலுக்கு ப ின்னர் கம்யூனிஸ ்ட ் கட்சிகள ் மற்றும ் கூட்டண ி கட்சிகளுடன ் பேச ி முடிவ ு எடுப்போம ். அ தன் பிறகு ஏற்படும் கூட்டணி மாற்றங்கள் குறித்து இப்போத ு எத ுவும் சொல் ல முடியாத ு.

விடுதலைப் புல ிகள ் இயக்கத்துக்க ு ஆதரவா க ம. த ி. ம ு.க. பொதுச்செயலாளர ் வைக ோ கூறுவத ு பற்ற ி கருத்த ு சொல் ல விரும்பவில்ல ை. ஆனால் அவர் இறையாண்மைக்கு எதிராக பேசமாட்டார்.

இலங்க ை தமிழர ் பிரச்சினைய ை தீர ்ப்பதில் மத்திய, மாநில அரசுகள் படுதோல்வியடைந்துள்ளன. இவ்வாற ு அவர ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments