Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழ‌ர்களை கா‌க்க ஒரே வ‌‌ழி போர் நிறுத்தம்தா‌ன் : ஜெயலலிதா

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2009 (15:14 IST)
இலங்கைத ் தமிழர்கள ை காக் க உள் ள ஒர ே வழ ி உடனட ி போர ் நிறுத்தம்தான் எ‌ன்று‌ம ் அதைத ் தவி ர வேற ு வழியில்லை எ‌ன்று‌ம ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொ‌ட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், ஆட்ச ி அதிகாரம ் தன ் பக்கம ் இருக் க வேண்டும ், தன ் குடும்பம ் வளமா க வா ழ வேண்டும ் என் ற தன்னலத்தின ் காரணமா க, இலங்கைத ் தமிழர்கள ை அழிக் க இந்தி ய அரசாங்கம ் ஆயுதங்கள ், நவீ ன சாதனங்கள ் அனுப்பியதையும ், இலங்க ை ராணுவத்தினருக்க ு பயிற்சிகள ் அளித்ததையும ் வேடிக்க ை பார்த்தவர ் முதலமைச்சர ் கருணாநித ி. தமிழர்களுக்க ு எதிரா ன நடவடிக்கைய ை தட்டிக ் கேட்ட ு, அதற்கா க மத்தி ய அரசுக்க ு அளித்த ு வந் த ஆதரவ ை கருணாநித ி திரும்பப ் பெற்றிருப்பாரேயானால ் இலங்கை அரசுக்கான மத்தி ய அரசின ் உதவ ி அன்ற ே நிறுத்தப்பட்டிருக்கும ். இலங்கைத ் தமிழர்களுக்க ு இந் த நில ை ஏற்பட்டிருக்காத ு. ஆனால ் கருணாநித ி அதன ை செய்யவில்ல ை.

கருணாநிதியின ் சுயநலம ் காரணமாக தமிழ ் இனம ே இன்ற ு இலங்கையில ் அழிந்த ு கொண்டிருக்கின்றத ு. இலங்க ை அரசால ் அறிவிக்கப்பட்டுள் ள பாதுகாப்ப ு வளையப ் பகுதிகளுக்குள ் 2 லட்சம ் தமிழர்கள ் அடைக்கலம ் புகுந்துள்ளதாகவும ், அந்தப ் பகுதிய ை சுற்ற ி வளைத்த ு சிங்க ள ராணுவம ் நச்சுக ் குண்டுகள ை வீசுவதாகவும ், நந்த ி கடல ் பகுதிக்க ு மேற்க ே உள் ள பகுதிய ை இலங்க ை ராணுவம ் சுற்ற ி வளைத்த ு விட்டதாகவும ், இந்தப ் பகுதியின ் மீத ு சிங்க ள ராணுவம ் தாக்குதல ் நடத்தினால ் மேலும ் 3 லட்சம ் தமிழர்களின ் உயிருக்க ு பெரும ் பாதிப்ப ு ஏற்படும ் என்றும ் தகவல்கள ் வந் த வண்ணம ் உள்ள ன. இந்தச ் சம்பவம ் உல க நாடுகளில ் பெரும ் அதிர்ச்ச ி அலைய ை ஏற்படுத்தியுள்ளத ு.

இதனையடுத்த ு பல்லாயிரக்கணக்கா ன இலங்கைத ் தமிழர்கள ் மீத ு ஈவ ு இரக்கமின்ற ி சிங்க ள ராணுவம ் நடத்தும ் கோரத ் தாக்குதலைக ் கண்டித்த ு இங்கிலாந்த ு, பிரான்ஸ ், கனட ா, நார்வ ே உள்ளிட் ட நாடுகளில ் வசிக்கும ் தமிழர்கள ் எல்லாம ் போராட்டங்களில ் ஈடுபட்ட ு, தமிழர்களுக்க ு எதிரா ன மனிதாபிமானமற் ற போர ை உடனடியா க நிறுத் த வேண்டும ் என்ற ு கோரிக்க ை விடுத்துள்ளனர ்.

இலங்கைத ் தமிழர்களுக்கா க உலகத்தில ் உள் ள தமிழர்களின ் குரல்கள ் எல்லாம ் ஓங்க ி ஒலித்துக ் கொண்டிருக்கையில ், இலங்கையில ் எதுவும ே நடக்காதத ு போன்ற ு த ி. மு. க அரசின ் முதலமைச்சர ் கருணாநித ி மவுனம ் சாதிப்பத ு கடும ் கண்டனத்திற்குரியத ு.

தற்போத ு இலங்கைத ் தமிழர்கள ை காக் க உள் ள ஒர ே வழ ி உடனட ி போர ் நிறுத்தம்தான ். அதைத ் தவி ர வேற ு வழியில்ல ை. தமிழர்கள ் மீத ு கருணாநிதிக்க ு உண்மையிலேய ே அக்கற ை இருக்குமானால ், மத்தி ய அரச ை நிர்பந்தப்படுத்த ி அங்க ு உடனடியா க போர ் நிறுத்தம ் ஏற்ப ட நடவடிக்க ை எடுக் க வேண்டும ் என்ற ு தமிழர்களின ் சார்பில ் வலியுறுத்திக ் கேட்டுக ் கொள்கிறேன ். இலங்க ை அரச ு உடனடியா க போர ் நிறுத்தத்த ை அறிவிக் க வேண்டும ். அதற்க ு ஒட்டுமொத் த தமிழர்களும ் குரல ் கொடுக் க வேண்டும ்.

இலங்கைத ் தமிழர்கள ை அழிக் க எந் த ‘கை ’ உறுதுணையா க இருந்தத ோ அந் த ‘கை’ய ை விடமாட்டேன ் என்ற ு கருணாநித ி உறுதியுடன ் கூறியிருக்கிறார ். ஆனால ், தமிழ க மக்கள ் கருணாநிதியையும ், கருணாநிதியோட ு உள் ள ‘கை’யையும ் கைகழுவ ி வி ட தயாராக ி விட்டார்கள ் என்பதைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ் எ‌ன்ற ு ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments