Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு- சிதம்பரத்தில் திருமாவளவன் போட்டி

செ‌ய்‌தியாள‌ர் பெருமா‌ள்

Webdunia
புதன், 8 ஏப்ரல் 2009 (11:16 IST)
‌ த ி. ம ு.க. கூ‌ட்ட‌ண ி சா‌ர்‌பி‌ல ் ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்டி‌யிடு‌ம ் ‌ விடுதல ை ‌ சிறு‌த்தைக‌ள ் க‌ட்‌சி‌யி‌ன ் வே‌ட்பாள‌ர்கள ை அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் தொ‌ல ்.‌ திருமாவள‌வ‌ன ் இ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ். ‌‌ சித‌ம்ப‌த்த‌ி‌ல ் ‌ திருமாவளவனு‌ம ், ‌ விழு‌ப்புர‌த்த‌ி‌ல ் எ‌ஸ ்.‌ ப ி. வேலாயுதமு‌ம ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ்.

மக்களவ ை தேர்தலில ் ‌ த ி. ம ு.க. கூட்டணியில ் உள் ள விடுதல ை சிறுத்தை க‌ ள ் க‌ட்‌சிகளுக்க ு ‌ சித‌ம்பர‌ம ், ‌ விழு‌ப்புர‌ம ் ஆ‌கி ய இர‌ண்ட ு தொகு‌திகள ை முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி ஒதுக ்‌ கினா‌ர ்.

இ‌ந் த இரண்ட ு தொகுதிகளுக்கும ் வேட்பாளர்கள ை இன்ற ு அக்கட்சியின ் தலைவர ் தொல ். திருமாவளவன ் அறிவித்தார ். அத‌ன்பட ி சிதம்ப ர‌‌ ம ் தனி தொகு‌தி‌யி‌ல ் தொல ். திருமாவளவனு‌ம ், விழுப்பு ர‌‌ ம ் தனி தொகு‌தி‌யி‌ல ் எஸ ். ப ி. வேலாயுதமு‌ம ் போ‌ட்டி‌யிடு‌கி‌ன்றன‌ர ்.

இதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு விடுதல ை சிறுத்தைகள ் கட்சியின ் தேர்தல ் அறிக்கையும் ‌திருமாவளவ‌ன ் வெ‌‌ளி‌யி‌ட்டா‌ர ். ‌பி‌ன்ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ‌திருமாவளவ‌ன், 40 தொகு‌தி‌‌க‌ளி‌ல் எ‌‌ங்க‌ள் கூ‌ட்ட‌ணி மாபெரு‌ம் வெ‌ற்‌றி பெறு‌ம் எ‌ன்றா‌ர்.

மேலு‌ம், த‌மிழக உ‌ரிமைகளை ‌மீ‌ட்போ‌ம், த‌மி‌‌‌‌ழின ந‌ல‌ன்களை கா‌ப்போ‌ம் எ‌ன்ற கோஷ‌‌த்தை மு‌ன்வை‌த்து தே‌‌ர்த‌ல் ‌பிரசார‌த்த‌ி‌‌ல் ஈடுபடுவோ‌ம் எ‌ன்றா‌ர்.

‌ சித‌ம்பர‌‌ம் தொகு‌தி‌யி‌ல் 2 முறை போ‌ட்டி‌யி‌ட்டு தோ‌ல்‌வி அடை‌ந்த ‌திருமாவளவ‌ன் த‌ற்போது 3வது முறையாக போ‌ட்டி‌யிடு‌கிறா‌ர்.

ம‌ற்றொரு வே‌ட்பாளரான வேலாயுத‌ம், செ‌ன்னை மடி‌ப்பா‌க்க‌த்தை சே‌ர்‌ந்த ‌பிரபல தொ‌‌‌ழில‌திப‌ர் ஆவா‌ர்.

இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!

அரசு சட்டக் கல்லூரிகளில் பேராசிரியர் பணி.. விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு..!

நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை: ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிவிப்பு

ஜிபிஎஸ் நோய்க்கு 10ஆம் வகுப்பு மாணவி பலி.. கேரள சுகாதாரத்துறை அதிர்ச்சி..!

Show comments