Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏப்.8ல் விடுதலைச் சிறுத்தை தேர்தல் அறிக்கை!

Webdunia
விடுதலைச ் சிறுத்தைகள ் கட்சியின ் தேர்தல ் அறிக்க ை வரும ் 8 ம ் தேத ி வெளியிடப்படும ் எ ன அறிவிக்கப்பட்டுள்ளத ு.

திமு க கூட்டணியில ் இடம ் பெற்றுள் ள விடுதலைச ் சிறுத்தைகள ் கட்ச ி, வரும ் மக்களவ ை தேர்தலில ் விழுப்புரம ், சிதம்பரம ் ஆகி ய இர ு தொகுதிகளில ் போட்டியிடுகிறத ு.

இதன ் வேட்பாளர ் பட்டியல ் மற்றும ் தேர்தல ் அறிக்க ை கடந்தவாரம ே வெளியாவதா க இருந்தத ு, பின்னர ் ஒத்திவைக்கப்பட்டத ு.

திமு க வேட்பாளர ் பட்டியல ் நேற்ற ு அறிவிக்கப்பட் ட நிலையில ், விடுதலைச ் சிறுத்தகளின ் வேட்பாளர ் பட்டியல ் இன்ற ு வெளியாவதா க கூறப்பட்டத ு.

இந்நிலையில ், வேட்பாளர ் பட்டியல ் மற்றும ் தேர்தல ் அறிக்க ை வெளியிடுவத ு வரும ் 9 ம ் தேதிக்க ு ஒத்திவைக்கப்பட்டுள்ளத ு.

கட்சியின ் தலைவர ் திருமாவளவன ் சிதம்பரம ் தொகுதியில ் போட்டியிடுவார ் என்ற ு தெரிகிறத ு. மற்றொர ு வேட்பாளர ் யார ் என்பத ு நாள ை மறுநாள ் தெரியவரும ்.

தேர்தல் பணிகள் தொடர்பாக, இன்று காலை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசிய திருமாவளவன், இன்று மாலை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசுகிறார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆதவ் அர்ஜூனாவிடம் ஏதோ ஒரு செயல்திட்டம் இருக்கிறது: திருமாவளவன் பேட்டி

ஆவின் பால் விலை உயர்வு.. சில்லறை இல்லைன்னு ஒரு சில்லறை காரணம்??! - பாமக அன்புமணி ராமதாஸ்

திமுகவுக்கு கண்டனம்.. மத்திய அரசுக்கு வலியுறுத்தல்! - அதிமுக நிறைவேற்றிய 16 தீர்மானங்கள்!

தேனிலவு முடித்து திரும்பிய தம்பதியர் விபத்தில் பலி.. ஐயப்ப பக்தர்கள் பஸ் மோதியதால் விபரீதம்..!

நாடாளுமன்றத்தில் நாளை ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா தாக்கல்! எதிர்க்கட்சிகள் திட்டம் என்ன?

Show comments