Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேல‌த்‌தி‌ல் த‌ங்கபாலு போ‌ட்டி‌யிட 10 பே‌ர் மனு

செ‌ய்‌தியாள‌ர் பெருமா‌ள்

Webdunia
வியாழன், 2 ஏப்ரல் 2009 (13:35 IST)
சே‌ல‌ம் ம‌‌க்களவை‌ தொகு‌தி‌யி‌ல் த‌மிழக கா‌ங்‌‌கிர‌ஸ் க‌ட்‌சி‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு போ‌ட்டி‌யிட ப‌த்து பே‌ர் மனு‌த் தா‌க்க‌ல் செ‌ய்து‌ள்ளன‌ர்.

வரும ் மக்களவ ை தேர்தலில ் கா‌ங்‌கிர‌ஸ் சார்பில ் போட்டியி ட விரும்புபவர்கள ் விருப் ப மனுக்கள ை இன்ற ு முதல ் அளிக்கலாம ் என கட்சியின ் மா‌நில‌‌த் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு நே‌ற்று கூ‌றினா‌ர்.

அதன்பட ி இன்ற ு விருப் ப மனுக்கள ் விநியோகம ், கட்சியின ் தலைமை அலுவ லகமா ன செ‌ன்னை ச‌த்‌தியமூ‌ர்‌த்த‌ி பவ‌னி‌ல் தெ ாடங்கியத ு. முதல ் நாளா ன இன ்று 2 ம‌ணி நேர‌த்‌தி‌ல் 400‌ க்கு‌ம் மேற்பட்டோர ் பணம ் கட்ட ி ‌‌ வி‌ண்ண‌ப்ப மனுக்கள ை பெற்ற ு‌க் கொ‌ண்டன‌ர்.

நெ‌ல்லை‌‌த் தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யிட வழ‌க்க‌றிஞ‌ர் சு‌ப்‌பிரம‌ணிய ஆ‌‌தி‌த்த‌ன், ம‌யிலை பெ‌ரியசா‌மி உ‌ள்பட பல‌ர் மனு பெ‌ற்றன‌ர்.

சேல‌ம் தொகு‌‌தி‌யி‌ல் த‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் தலைவ‌ர் கே.‌வி.த‌ங்கபாலு போ‌ட்டி‌யிட 10 பே‌ர் ‌விரு‌ப்ப மனு தா‌க்க‌ல் செ‌‌ய்தன‌ர்.

இதேபோ‌ல் தெ‌ன்கா‌சி, ஈரோடு, ‌தி‌ண்டு‌க்க‌ல், தே‌னி, கா‌ஞ்‌சிபுர‌ம், ‌விருதுநக‌ர், கடலூ‌ர் ஆ‌கிய தொகு‌தி‌‌க‌ள் கே‌ட்டு ஏராளமானோ‌ர் ‌‌விரு‌ப்ப மனு பெ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.

‌ விரு‌ப்ப மனு ‌வி‌நியோக‌ம் தொட‌ங்‌கிய 2 ம‌ணி நேர‌த்த‌ி‌ல் 400‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டோ‌ர் மனு‌க்களை பெ‌ற்று‌க் கொ‌ண்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

ஆழ்ந்த அனுதாபங்கள்: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல்..

போய் வாருங்கள் அப்பா!.. ஈவிகேஎஸ் மறைவு குறித்து ஜோதிமணி எம்பியின் உருக்கமான பதிவு..!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் விஜய்யின் தவெக போட்டியிடுமா? அரசியல் விமர்சகர்கள் கருத்து..!

Show comments