Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழீழம் மலர்ந்தால் மகிழ்ச்சியடைவேன்: கருணா‌நி‌தி

Webdunia
திங்கள், 30 மார்ச் 2009 (15:34 IST)
'' தமிழீழம ் மலர்ந்தால ் தன்னைவி ட மகிழ்ச்சியடைபவர்கள ் வேற ு யாரும ் இரு‌க்க முடியாது'' என்ற ு முத லமை‌ச் சர ் கருணாநித ி கூற ினா‌‌ர்.

செ‌ன்னை அண்ண ா அறிவாலயத்தில ் த ி. ம ு. க சொற்பொழிவாளர்கள ் கூட் ட‌ம் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமையில ் நடைபெற்றத ு.

கூட்டத்திற்க ு பின ்ன‌ர் செய்தியாளர்களிடம ் பேசி ய அவ‌ர், இந் த தேர்தலில ் எதிர ்‌க ்கட்சியினர ் மக்கள ் பிரச்சனைகள ை முன்வைக்காமல ் அவர்கள ை திச ை திருப்பும ் நோக்கத்தில ் தமிழீழத்த ை த ி. ம ு. க ஆ த‌ரி‌க் கவில்ல ை என் ற மாய்மாலத்த ை ஏற்படுத்தும ் முயற்சியில ் ஈடுபட்டிருக்கிறார்கள ்.

த ி. ம ு.க. வும ், காங்கிரசும ் ஈழத் தமிழர்களுக்க ு எதிரானவர்கள ் என்ற ு சாயம ் பூசுவதற்கும ் அவர்கள ் எண்ணுகிறார்கள ். அவர்களுடை ய எண்ணம ் ஒருபோதும ் ஈடெறாத ு.

இந் த கருத்துக்கள ை மக்களிடம ் எடுத்துச ் சொல்ல ி பிரச்சாரம ் செய் ய வேண்டும ் என்றும ், இத ு தவிர்த்த ு மற் ற பிரச்சனைகள ் குறித்தும ் அண்ண ா வகுத்த ு தந் த கடம ை, கண்ணியம ், கட ்ட ுப்பாட ு ஆகியவற்றின ் அடிப்படையில ் பிரச்சாரம ் மேற்கொள் ள வேண்டும ் என்றும ் சொற்பொழிவாளர்களிடம ் வலியுறுத்தப்பட்டத ு.

மத்தி ய, மாநி ல அரசுகள ் ஈழத் தமிழர்களுக்க ு எதிரா க செயல்படுவதா க எதிர்க்கட்சிகள ் பிரச்சாரம ் செய் ய முற்படுவார்கள ். அவற்ற ை முறியடிக்கும ் வகையிலும ் பிரச்சாரம ் மேற்கொள் ள வேண்டும ்.

தமிழ ் ஈழத்த ை த ி. ம ு. க ஏற்கவில்ல ை என் ற மாய்மாலத்த ை ஏற்படுத் த எதிர ்‌க ்கட்சிகள ் முயல்கிறார்கள ். ஜனநாய க ரீதியில ் இலங்க ை‌த் தமிழ ் மக்கள ் வாக்களித்த ு தமிழீழம ் மலர்ந்தால ் என்னைவி ட அதி க மகிழ்ச்சியடைபவர்கள ் வேற ு யாரும ் இருக் க முடியாத ு. இதன ை இன்ற ு நேற்றல் ல ப ல ஆண்டுகளாகவ ே நான ் வலியுறுத்த ி வந்திருக்கிறேன ்.

இவற்ற ை எல்லாம ் மக்களிடம ் எடுத்துரைத்த ு பிரச்சாரம ் மேற்கொள் ள வேண்டும ் என்ற ு த ி. ம ு. க சொற்பொழிவாளர்களுக்க ு அறிவுறுத்தப்பட்டது ‌ எ‌ன்றா‌ர்.

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

தவெக கொடியில் உள்ள யானை சின்னத்துக்கு தடையா? தீர்ப்பு தேதி அறிவிப்பு..!

ஸ்விக்கியில் பிரியாணி, நூடுல்ஸ், பீட்சா, பர்கர்கள்.. ரூ.99 விலையில் உணவு வழங்கும் புதிய சேவை அறிமுகம்!

அஜித்குமார் குடும்பத்திடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசப்பட்டதா? சரமாரி கேள்வி..!

அஜித்குமார் மரண வழக்கில் சிபிஐ விசாரணையா? அமைச்சர் ரகுபதி விளக்கம்..!

Show comments