Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய கம்யூனிஸ்டுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு

Webdunia
திங்கள், 30 மார்ச் 2009 (10:38 IST)
அ.இ.அ.‌தி.மு.க. கூ‌ட்ட‌‌ணி‌யி‌ல் இட‌ம் பெ‌ற்று‌ள்ள இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌க்கு வடசென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) ஆ‌கிய 3 தொகு‌த ிக‌ள் ஒது‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

த‌‌மிழக‌த்‌‌தி‌‌ல் மே 13ஆ‌ம் தே‌தி நடைபெற உ‌ள்ள பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., ம.தி.மு.க., இந்திய கம ்ய ூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம ்ய ூனிஸ்டு ஆகிய கட்சிகள் இடம்பெற்று உள்ளன. இந்த அணியில் முதலில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன.

இ‌ந்த ‌நிலை‌யி‌ல் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் தா.பாண்டியன், முன்னாள் மாநில செயலர் ஆர்.நல்லகண்ணு உள்ளிட்டோர் நேற்று மாலை ஜெயலலிதாவுடன் அவருடைய வீட்டில் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

3 மணி நேர பேச்சுவார்த்தைக்குப் பிறகு செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய தா.பாண்டியன், ''அ.தி.மு.க கூட்டணியில் எங்களுக்கு வட சென்னை, நாகப்பட்டினம் (தனி), தென்காசி (தனி) தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன'' என்றார்.

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

Show comments