Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ம.க.வு‌க்கு 7 இட‌ம்- ஜெயல‌லிதா; வெ‌ற்‌றி‌க் கூ‌ட்ட‌ணி- ராமதா‌ஸ்

செ‌ய்‌தியாள‌ர் பெருமா‌ள்

Webdunia
சனி, 28 மார்ச் 2009 (12:42 IST)
ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் ப ா.ம.க. வு‌க்க ு 7 இட‌ம ் ஒது‌க்குவத ு எ‌ன்று‌ம ் மா‌நில‌ங்களவை‌க்க ு ஒர ு இட‌ம ் கொடு‌ப்பத ு எ‌ன்று‌ம ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளதா க அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயல‌ர ் ஜெயல‌லிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளார ். செ‌ன்ன ை போய‌ஸ ் கா‌ர்ட‌‌னி‌ல ் உ‌ள் ள தனத ு இ‌ல்ல‌த்‌தி‌ல ் ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதாசுட‌ன ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை நட‌த்‌தி ய ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் இதன ை அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ், அ.இ.‌அ.‌ த ி. ம ு.க.- ப ா.ம.க. கூ‌ட்ட‌ண ி ஒர ு மாபெரு‌ம ் வெ‌ற்‌றி‌க ் கூ‌ட்ட‌ண ி எ‌ன்றா‌ர ்.

அ.இ.அ.‌ த ி. ம ு.க. கூ‌ட்‌ணி‌‌யி‌ல ் ப ா.ம.க. சேருவத ு எ‌ன்ற ு முடிவ ு எ‌டு‌த்த‌தி‌ன ் அடி‌ப்படை‌யி‌ல ் இ‌ன்ற ு காலை 11 ம‌ணி‌‌க்கு ப ா.ம.க. ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ், செ‌ன்னை‌ போய‌ஸ் கா‌ர்ட‌ரி‌ன் அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதாவை ச‌ந்‌தி‌த்து பே‌சினா‌ர்.

40 ‌ நி‌மிட‌ம் நட‌ந்த இ‌‌ந்த ச‌ந்‌தி‌ப்பு‌க்கு ‌பி‌ன்‌ன‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு இருவரு‌ம் கூ‌ட்டாக பே‌ட்டி அ‌‌ளி‌த்தன‌ர். அ‌ப்போது, அ.இ. அ‌.த ி. ம ு.க- ப ா.ம.க கூ‌ட்ட‌ண ி இணை‌ந்த ு வரு‌ம ் ம‌க்களவை‌த ் தே‌ர்தல ை ச‌ந்‌தி‌ப்பத ு எ ன இ‌ன்ற ு இர ு க‌ட்‌சிகளு‌க்க ு இடைய ே உட‌ன்பாட ு ஏ‌‌ற்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌‌றினா‌ர்.

ப ா.ம.க தலைவ‌ர ் அ‌‌ண்ண‌ன ் டா‌க்ட‌ர ் அவ‌ர்களுட‌ன ் ந‌ட‌த்த‌ப்ப‌ட்ட ப‌ே‌ச்சுவா‌ர்‌த ்தை‌யி‌ல் வரு‌ம ் பொது‌த்தே‌ர்த‌லி‌ல ் 7 தொகு‌திகள ை ஒது‌‌க்குவத ு எ‌ன்று‌ம ் வரு‌ம ் 2010ஆ‌ம் ஆ‌ண்ட ு மா‌நில‌ங்களவை‌க்க ு ஒர ு இ‌ட‌ம ் கொடு‌ப்பத ு எ‌ன்று‌ம ் ஒ‌ப்ப‌ந்த‌ம ் செ‌ய்ய‌ப்‌ப‌‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

ம‌ற் ற க‌ட்‌சிகளுட‌ன ் பே‌ச்சுவா‌ர்‌‌த்த ை நடைபெ‌ற்ற ு வரு‌கிறது எ‌ன்று கூ‌றிய ஜெயல‌லிதா, இ‌ன்னு‌ம ் ஓ‌ரிர ு ‌ தின‌ங்க‌ளி‌ல ் உட‌ன்பாட ு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம் எ‌ன்றா‌ர்.

8 வருட‌த்து‌க்க ு ‌ பிறக ு அ‌ண்ண‌ன ் டா‌க்ட‌ர ் அவ‌ர்க‌ள ் எ‌ன்ன ை ச‌ந்‌தி‌த்து‌ள்ளா‌ர் எ‌ன்று கூ‌றிய ஜெயல‌லிதா, அ.இ.அ.‌ த ி. ம ு.க- ப ா.ம.க கூ‌ட்ட‌ண ி இ‌ந்‌‌தி ய அள‌வி‌ல ் எ‌ந் த க‌ட்‌சியாலு‌ம ் தோ‌ற்கடி‌க் க முடியா த வ‌லுவா ன கூ‌ட்ட‌ணியா க உ‌ள்ளது ‌எ‌ன்று‌ம் தே‌ர்த‌ல ் முடிவு‌க்க ு ப‌ி‌ன்ன‌ர ் இத ு ‌ நிரூபணமாகு‌ம ் எ‌ன்றா‌ர ்.

இதை‌த் தொட‌ர்‌ந்து செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய ராமதா‌ஸ ், அ‌ன்பு‌ச ் சகோத‌ர ி அ‌வ‌ர்களத ு கூ‌ட்ட‌ணி‌யி‌ல ் இ‌ன்ற ு ப ா.ம.க இணை‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம் இ‌ந் த கூ‌ட்ட‌ண ி ஒர ு மாபெரு‌ம ் வெ‌ற்‌றி‌க ் கூ‌ட்ட‌ணி எ‌ன்றா‌ர்.

புது‌ச்சே‌ர ி உ‌ள்ப ட 40 தொகு‌தி‌க‌ளிலு‌‌ம ் இ‌ந் த கூ‌ட்ட‌ண ி ‌ மிக‌‌ப்பெ‌ரி ய வெ‌ற்‌ற ி பெறு‌ம் எ‌ன்று கூ‌றிய ரா‌மதா‌ஸ், இ‌ந் த கூ‌ட்ட‌ணி‌‌யி‌ல ் இணை‌ந்தத ு எ‌ங்களு‌க்க ு ‌ மிகவு‌ம ் ‌ ம‌கி‌ழ்‌ச்‌ச ி அ‌ளி‌க்‌க ிறது எ‌ன்றா‌ர ்.

மு‌ன்னதாக போய‌ஸ் கா‌ர்டனு‌க்கு வ‌ந்த பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ், க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் கே ா.க. ம‌‌ண ி, நாடாளும‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் ஏ. க ே. மூ‌ர்‌த்த‌ ி ம‌ற்று‌ம ் மாவ‌ட் ட செயல‌ர்க‌ள ் அட‌ங்‌கி ய குழு‌வின‌ ரை அ.இ.‌அ.‌ த ி. ம ு.க. பொருளாள‌ர ் ஓ. ப‌ன்‌னீ‌ர ் செ‌ல்வ‌‌ம ், ஜெய‌க்குமா‌ர ், மதுசூதன‌ன ் ஆ‌கியோ‌ர ் வரவே‌ற்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments