Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கைக்கு நாங்கள் செல்லத் தயார்: கருணாநிதிக்கு பழ.நெடுமாறன் சவால்

Webdunia
வெள்ளி, 27 மார்ச் 2009 (11:29 IST)
தமி ழக‌த்‌தி‌ல் இருந்த ு லட்சக்கணக்கா ன மக்கள ் ஈழத ் தமிழர்களுக்க ு உத வ செல்வதற்குத ் தயாரா க இருக்கின்றோம் எ‌ன்று‌ம் முதலமைச்சர ் கருணாநித ி, அதற்குரி ய நாளைக ் குறிக்கட்டும ் எ‌ன்று‌ம் இலங்க ை தமிழர ் பாதுகாப்ப ு இயக்கத்தின ் ஒருங்கிணைப்பாளர ் ப ழ. நெடுமாறன ் சவால ் விடுத்துள்ளார ்.

இத ு தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள் ள அறிக்கையில ், '' இலங்கைத ் தமிழர ் பாதுகாப்பு இயக்கத்தைச ் சேர்ந்தவர்கள ் இலங்கைய ை நோக்க ி இராணு வ அணிவகுப்ப ு நடத்தட்டும ே. அந் த நாட்டின ் அர ச தலைவர ் ராஜபக்சவ ை முறியடித்துத ் திரும்பட்டும ே. இங்க ே யார ் குறுக்க ே நிற்கிறார்கள ்? நாளைக்க ே தோணிகள ை தயார ் செய்யட்டும ். அவ ை கள்ளத ் தோணிகளா க இருந்தாலும ் பரவாயில்ல ை. அவற்றில ் படைகள ை ஏற்றிச ் செல்லட்டும ். கோழைகளாகி ய நாங்கள ் கண்கொட்டாமல ் அவற்றைப ் பார்த்த ு களிக்கிறோம ் கைதட்ட ி ஜெயகோசம ் போடுகிறோம ்" எ ன முதலமைச்சர ் கருணாநித ி கூறியுள்ளார ்.

இப்போத ு இவ்வாற ு கூறுபவர ் கடந் த காலத்தில ் என் ன செய்தார ் என்பத ை தமிழ க மக்கள ் நன்க ு அறிவார்கள ். யாழ ். மக்களுக்க ு உணவ ு அனுப்பாமல ் சிங்க ள அரச ு பட்டின ி போட் ட போத ு அந் த மக்களுக்க ு உத வ 2007 ஆம ் ஆண்ட ு செப ் டம்பர ் 12 ஆம ் நாள ் நாகப்பட்டினம ், இராமேஸ்வரம ் ஆகி ய இடங்களிலிருந்த ு படகுகள ் மூலம ் உணவ ு - மருந்துப ் பொருட்கள ை ஏற்றிச ் செல் ல நாங்கள ் முயன் ற போத ு எங்களுக்க ு படகுகள ் தரக்கூடாதென மீனவர்கள ை மிரட்ட ி, எங்களைப ் போ க விடாமல ் தடுத்த ு கைத ு செய்தவர ் இத ே முதலமைச்சர ் கருணாநித ி என்பத ை அவருக்க ு நினைவுப ் படுத்துகிறேன ்.

இவ்வளவுக்கும ் நாங்கள ் போர்ப்படைத ் திரட்டிச ் செல்லவில்ல ை. மனி த நேயத்துடன ் எங்கள ் சகோதரத ் தமிழர்களுக்க ு உதவிப ் பொருட்கள ை ஏற்றிச ் செல்லத்தான ் முயன்றோம ்.

அதைய ே தடுத்தவர ், இப்போத ு படகுகளில ் ஏற ி நாங்கள ் செல்வதற்க ு குறுக்க ே நிற்கப ் போவதில்ல ை எ ன அவர ் கூறுவத ு உண்மையா க இருந்தால ் தமிழ்நாட்டில ் இருந்த ு லட்சக்கணக்கா ன மக்கள ் ஈழத ் தமிழர்களுக்க ு உதவச ் செல்வதற்குத ் தயாரா க இருக்கிறோம ். முதலமைச்சர ் அதற்குரி ய நாளைக ் குறிக்கட்டும ் எ ன அவருக்க ு அறைகூவல ் விடுக்கிறேன ் எ‌ன்று பழ.நெடுமாற‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments