Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமை‌ச்ச‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து 2 நா‌ளி‌ல் அ‌ன்பும‌ணி, வேலு ‌விலக‌ல்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2009 (16:04 IST)
அ. த ி. ம ு.க. வுடன ் கூட்டண ி சே ர ப ா.ம. க முடிவெடுத்தத ை தொடர்ந்த ு மத்தி ய அமைச்சர ் பொறுப்பிலிருந்த ு ராஜினாம ா செய்த ு இன்னும ் 2 நாளில ் கடிதம ் கொடுக் க இருப்பதா க அன்புமண ி கூறினார ்.

செ‌ன்னை‌யி‌ல ் இ‌ன்ற ு நடைபெ‌ற் ற ப ா.ம. க பொதுக்குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல ் வரு‌ம ் ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. வுட‌ன ் கூ‌ட்ட‌ண ி சே‌ர்‌‌ந்த ு போ‌ட்டி‌யிடுவத ு எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌ன்பும‌ண ி, அ. த ி. ம ு.க. வுடன ் கூட்டண ி சே ர ப ா.ம. க முடிவெடுத்தத ை தொடர்ந்த ு மத்தி ய அமைச்சர ் பொறுப்பிலிருந்த ு ராஜினாம ா செய்த ு இன்னும ் 2 நாளில ் கடிதம ் கொடுக் க உ‌ள்ளே‌ன ். இதேபோ‌ல் வேலுவு‌ம் ‌கடித‌ம் கொடு‌க்க உ‌ள்ளா‌ர் எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments