Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ.இ.அ.‌தி.மு.க.வுட‌ன் கூ‌ட்ட‌ணி: பா.ம.க. பொது‌க் குழு‌வி‌ல் முடிவு

செ‌ய்‌தியாள‌ர் பெருமா‌ள்

Webdunia
வியாழன், 26 மார்ச் 2009 (13:28 IST)
ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் அ.இ.அ.‌ த ி. ம ு.க. வுட‌ன ் கூ‌ட்ட‌ண ி அமை‌த்த ு போ‌ட்டி‌யிடுவத ு எ‌ன்ற ு ப ா.ம.க. பொது‌க்குழு‌வி‌ல ் முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் யாருட‌ன ் கூ‌ட்ட‌ண ி அமை‌த்த ு போ‌ட்டி‌யிடுவத ு எ‌ன்பத ை முடிவ ு செ‌ய் ய ப ா.ம.க. பொதுக்குழு கூட்டம் செ‌ன்ன ை வானகர‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி மண்டபத்தில் இ‌ன்ற ு கால ை தொட‌ங்‌கியத ு. ப ா.ம.க ‌ நிறுவன‌ர ் ராமதா‌ஸ ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த இ‌க்கூ‌ட்ட‌த்த‌ி‌ற்க ு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் ‌ கே ா.க. ம‌ண ி மு‌ன்‌னில ை வ‌‌கி‌த்தா‌‌ர ்.

கூ‌ட்ட‌த்‌தி‌ல ் நாடாளும‌ன் ற, ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர்க‌ள ், மா‌வ‌ட் ட ‌ நி‌ர்வா‌கிக‌ள ், பொது‌க்குழ ு, செய‌‌ற்குழ ு உறு‌ப்‌பின‌ர்க‌ள ் எ ன நூ‌ற்று‌க்கண‌க்கானோ‌ர ் கல‌ந்த ு கொ‌ண்டன‌ர ்.

இ‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ த ி. ம ு.க அ‌ணியுட‌ன ் கூ‌ட்ட‌ண ி அமை‌ப்பத ா? அ‌ல்லத ு அ.‌இ.அ. த ி. ம ு.க அ‌ணியுட‌ன ் கூ‌ட்ட‌ண ி அமை‌‌ப்பத ா? எ‌ன்பத ு கு‌றி‌த்த ு முடிவ ு செ‌ய்வத‌ற்கா க ப ா.ம.க. பொது‌க்குழ ு உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன ் வா‌க்கெடு‌ப்ப ு நடைபெ‌ற்றத ு.

பொது‌க்குழ ு உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அனைவரு‌க்கு‌ம ் மா‌தி‌ர ி வா‌க்கு‌ச ் ‌ சீ‌ட்ட ு கொடு‌க்க‌ப்ப‌ட்டத ு. ‌‌ சி‌றி ய கா‌ர்ட ு அ‌ள‌வி‌ல ் உ‌ள் ள அ‌ந் த மா‌‌தி‌ர ி வா‌க்கு‌ச ் ‌ சீ‌ட்டி‌ல ் ‌ த ி. ம ு.க அ‌ண ி- அ.இ.அ.‌ த ி. ம ு.க அ‌ண ி எ ன அ‌ச்‌சிட‌ப்ப‌ட்டிரு‌ந்தத ு.

இ‌தி‌ல ், ப ா.ம.க எ‌ந் த அ‌ணி‌யி‌ல ் சே ர வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ‌ கரு‌த்த ு தெ‌ரி‌வி‌க் க விரு‌ம்புவோ‌‌ர ் அ‌ந் த அ‌ணி‌யி‌ன ் பெயரு‌க்க ு எ‌திரா க உ‌ள் ள க‌ட்ட‌த்‌தி‌ல ் டி‌க ் செ‌ய் ய வேண‌்டு‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு.

அத‌ன ் பட ி பொது‌க்குழ ு உறு‌ப்‌பின‌ர்க‌ள ் த‌ங்களத ு அடையா ள அ‌ட்டைய ை கா‌ட்ட ி மா‌தி‌ர ி வா‌க்கு‌ச்‌சீ‌ட்ட ை பெ‌ற்று‌க ் கொ‌‌ண்டன‌ர ். அத‌ன ் ‌ பி‌ன்ன‌ர ் அ‌‌ந் த வா‌க்கு‌‌ச ் ‌ சீ‌‌ட்டி‌ல ் தா‌ங்க‌ள ் வ‌ிரு‌ம்பு‌ம ் அ‌ணி‌யி‌ன ் பெயர ை ப‌திவ ு செ‌ய்த ு வா‌க்கு‌ப ் பெ‌ட்டி‌யி‌ல ் போ‌ட்டன‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு வா‌க்க ு எ‌ண்‌ணி‌க்க ை நடைபெ‌ற்றத ு. ‌ பி‌ன்ன‌ர் வா‌க்க ு முடிவ ை தே‌ர்த‌ல ் ஆணைய‌ர ் ராய‌ப்ப ா அ‌றி‌‌ வ ித்தா‌ர ். இ‌தி‌ல ் மொ‌த் த ப‌திவா ன வா‌க்க ு 2,581. இ‌தி‌ல ் ‌ த ி. ம ு.க. அ‌ணி‌க்க ு ஆதரவா க 117 வா‌க்குகளு‌ம ், அ.இ.அ.‌ த ி. ம ு.க. அ‌ணி‌க்க ு ஆதரவா க 2,453 வா‌க்குகளு‌ம ் பத‌ிவா‌யி ன. இ‌தி‌ல ் 10 பே‌ர ் நடு‌நிலையா க வா‌க்க‌ளி‌த்து‌ள்ளன‌ர ். செ‌‌ல்லாத வா‌க்க ு ஒ‌ன்ற ு எ‌ன்ற ு அ‌றி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments