Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம் முழுவது‌ம் வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் இ‌ன்று ப‌ணி‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர்

Webdunia
திங்கள், 23 மார்ச் 2009 (17:35 IST)
வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ‌‌‌ மீத ு தடியட ி நட‌த் த காரணமா க இரு‌ந் த காவ‌ல்துற ை அ‌திகா‌ரிக‌ள ் இர‌ண்ட ு பே‌‌ர ் ‌‌ மீத ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்ப‌ட்டத ை தொட‌ர்‌ந்த ு நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டிருந்த சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் 47 நா‌ட்களு‌க்க ு ‌ பிறக ு இன்று முத‌ல ் பணிக்கு திரும்பினர். இதேபோ‌ல ் த‌மிழக‌ம ் முழுவது‌ம ் வழ‌க்க‌‌றிஞ‌ர்க‌ள ் ப‌ணி‌க்க ு ‌ திரு‌ம்‌பின‌ர ்.

கடந்த மாதம் 19‌ஆ‌ம ் சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தில் வழ‌க்க‌றிஞ‌‌ர்களு‌க்கு‌ம ், காவல்துறையினருக்கும் இடைய ே மோதல் நடைபெற்றது. இதையடுத்து வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் மீது தாக்குதல் நடத்த காரணமா க இ‌ரு‌ந் த காவ‌ல்துற ை அ‌‌திகா‌ரிகள ை த‌ற்கா‌லி க ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய்ய‌க ் கோ‌ர ி செ‌ன்ன ை உய‌ர்‌ ‌நீ‌திம‌ன் ற வழ‌க்‌க‌றிஞ‌ர்க‌ள ் தொட‌ர்ந‌்த ு ‌ நீ‌திம‌ன் ற புற‌க்க‌ணி‌ப்ப ு போர‌ா‌ட்ட‌த்‌தி‌‌ல ் ஈடுப‌ட்ட ு வ‌ந்தன‌ர ்.

இதை‌த ் தொட‌‌ர்‌ந்த ு வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ‌ மீத ு தடியட ி நட‌த் த காரணமா க இரு‌ந் த இர‌ண்ட ு கா‌வ‌ல்துற ை அ‌திகா‌ரிகள ை த‌ற்கா‌லி க ப‌ண ி ‌ நீ‌க்க‌ம ் செ‌ய் ய த‌மிழ க அரசு‌க்க ு செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ‌ உ‌த்தர‌வி‌ட்டத ு.

இதை‌யடு‌த்த ு த‌ங்களத ு போரா‌ட்ட‌த்த ை த‌ற்கா‌‌லிகமா க த‌‌ள்‌ளிவை‌ப்பதாகவு‌ம ், வரு‌ம ் 23 ஆ‌ம ் தே‌த ி ( இ‌ன்ற ு) முத‌ல ் ப‌ணி‌க்க ு ‌‌ திரு‌‌ம்புவதாகவு‌ம ் செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் ‌ ச‌ங்க‌த ் தலைவ‌ர ் பா‌ல்கனகரா‌‌ஜ ் கூ‌றி‌யிரு‌‌ந்தா‌ர ்.

இதையடுத்து ச‌ெ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள ் இ‌ன்ற ு பணிக்கு திரும்பினர். இதையடுத்து ‌‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் வழக்கு விசாரணைகள் தொடங்கியது.

அதேபோல் மதுரை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற கிளையிலும் வழ‌க்க‌றிஞ‌ர்கள் பணிக்கு திரும்பியதையடுத்து, நீதிமன்ற பணிகள் தொடங்கியது. மா‌நில‌ம் முழுவது‌‌ம் இ‌ன்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் ப‌ணி‌க்கு ‌திரு‌ம்‌பின‌ர்.

கட‌ந்த 47 நா‌‌‌ட்களாக நட‌ந்து வ‌ந்த போரா‌ட்ட‌‌ம் முடிவு‌க்கு வ‌ந்ததை தொட‌ர்‌ந்து பொதும‌க்க‌ள் ம‌கி‌ழ்‌ச்‌சி அடை‌ந்தன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments