Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சரவணபவ‌ன் ராஜகோபாலு‌க்கு ஆ‌யு‌ள் த‌ண்டனை: உய‌‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ‌தீ‌ர்‌ப்பு

Webdunia
வியாழன், 19 மார்ச் 2009 (13:32 IST)
‌ ஜீவஜோ‌த ி கணவ‌ர ் சா‌ந்தகுமா‌ர ் கொல ை வ‌ழ‌க்‌கி‌ல ் ‌ சரவணபவ‌ன ் ஓ‌ட்ட‌ல ் உ‌ரிமையாள‌ர ் ராஜகோபால் உ‌ள்‌ளி‌ட் ட 9 பேருக்க ு கீ‌ழ ் ‌ நீ‌‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த் த 10 ஆ‌ண்ட ு ‌ சிற ை த‌ண்டனைய ை செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் ஆயு‌ள ் த‌ண்டனையா க அ‌திக‌ரி‌த்து‌ ‌இ‌ன்ற ு தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு.

நாக ை மா‌வ‌ட்ட‌ம ் வேதார‌ண்ய‌த்த ை சே‌ர்‌ந்‌தவ‌ர ் ‌ ஜீவஜோ‌த ி. இவரத ு கணவ‌ர ் பிரின்ஸ ் சா‌ந்தகுமா‌ர ். ஜீவஜோதிய ை மறுமணம ் செய்யும ் நோக்கத்தில் சா‌ந்தகுமார ை கொடைக்கானலுக்க ு கடத்திச ் சென்ற ு ராஜகோபால ் கொல ை செ‌ய்ததா க குற்றம்ச ா‌ ற்றப்பட்டத ு.

இ‌ந் த வழ‌க்‌க ை விசாரித் த சென்ன ை பூந்தமல்ல ி நீதிமன்றம ், ராஜகோபாலுக்க ு 10 ஆ‌ண்ட ு ‌ கடுங்காவல ் சிறை‌த ் த‌ண்டனையு‌ம ், 55 ல‌ட்ச‌ம ் ரூபா‌ய ் அபராதமு‌ம ் ‌ வி‌தி‌த்தத ு. கொலைக்க ு உடந்தையா க இருந் த டே‌னிய‌ல், கா‌‌ர்மேக‌ம், ஹூசை‌ன், கா‌சி ‌வி‌ஸ்வநாத‌ன், த‌மி‌ழ்செ‌ல்வ‌ன், முருகான‌ந்த‌ம், சேது, ப‌ட்டுர‌ங்க‌ம் ஆ‌கியோர ு‌க்க ு 7 முத‌ல ் 9 ஆ‌ண்டுக‌ள ் வர ை த‌ண்டன ை ‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு. கட‌த்த‌ல ் வழ‌க்‌கி‌ல ் ராஜகோபாலு‌க்க ு 3 ஆ‌ண்டு‌ம ், ம‌ற் ற 8 பேரு‌க்க ு இர‌ண்ட ு ஆ‌‌ண்டுக‌ளும ் த‌‌ண்டன ை ‌‌ வி‌தி‌க்க‌ப்ப‌ட்டத ு.

இ‌ந் த இர‌ண்ட ு வழ‌க்‌குக‌‌ளிலு‌ம ் ‌ வழங்கப்பட் ட தீர்ப்ப ை எதிர்த்து செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல ் ராஜகோபால ் உள்ளிட்டவர்கள ் அப்பீல ் மன ு தாக்கல ் செய்தனர ்.

அத ே சமயம ் அரச ு தர‌ப்‌பி‌‌ல ், 10 ஆ‌ண்டுக‌ள ் ‌ சிறை‌த ் த‌ண்டனைய ை ஆ‌யு‌ள ் த‌ண்டனையா க அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ப்‌‌பீ‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு. இ‌ந் த வழ‌க்‌கி‌‌ன ் ‌ விசாரண ை முடி‌ந்த ு ‌ தீ‌ர்‌ப்ப ு த‌ள்‌ள ி வை‌க்க‌ப்‌ப‌ட்டிரு‌ந்தத ு.

இ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் இ‌ன்ற ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ ‌‌நீ‌திபதிகள ் ப ி. க ே. மிஸ்ர ா, பானுமத ி ஆகிய ோ‌ ர ் அடங்கி ய அ‌ம‌ர்வ ு, ‌ கீ‌ழ ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌ளி‌த் த 10 ஆ‌ண்ட ு ‌ சிற ை த‌ண்டனைய ை ஆ‌யு‌ள ் த‌ண்டனையா க அ‌திக‌ரிப்பதா க அறிவித்தத ு.

குற்றவாளிகளுக்க ு இபிக ோ 302 வத ு பிரிவின்பட ி( கொல ை ) தண்டன ை வழங்காமல ், தண்டன ை வழங்கியதில ் கீழ ் நீதிமன்றம ் தவறிழைத்த ு விட்டதாகவும ் தீர்ப்பில ் குறிப்பிடப்பட்டுள்ளத ு.

மேலும ் ராஜகோபால ் தெளிவா ன நோக்கத்துடன ் பயங்க ர குற்றத்த ை இழைத்திருப்பதாகவும ், இத ு மன்னிக் க முடியா த குற்றம ் என்றும ் நீதிபதிகள ் தங்களத ு தீர்ப்பில ் குறிப்பிட்டனர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமாவுக்கு செக் வைக்கிறாரா ஸ்டாலின்.. செல்வப்பெருந்தகை - ராமதாஸ் சந்திப்பு குறித்து மணி..!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்.. விரட்டி விரட்டி அடித்த பெற்றோர்..!

இன்போசிஸ் பெண் ஊழியரை கழிவறையில் ரகசிய வீடியோ எடுத்த மர்ம நபர்.. பெங்களூரில் அதிர்ச்சி..!

இன்னொரு அஜித்குமார் சம்பவமா? ஆட்டோ டிரைவரை ரவுண்டு கட்டி அடித்த போலீஸ்.. எஸ்பி எடுத்த நடவடிக்கை..!

காவல்நிலைய மரணங்கள் எல்லா ஆட்சியிலும் இருக்கிறது: விசிக தலைவர் திருமாவளவன்

Show comments