Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்கு பிறகு முடிவு: ஜெயல‌லிதா

Webdunia
திங்கள், 16 மார்ச் 2009 (14:57 IST)
3 வது அணியின் பிரதமர் வேட்பாளர் தேர்தலுக்குப் பிறகு முடிவெடுக்கப்படும் என்றும், அ.இ.அ. த ி. ம ு. க இடம் பெற்றுள்ள 3வது அணி காங்கிரஸ ், ப ா.ஜ.க. வுக்கு மாற்றாக இரு‌க்கு‌ம் என்றும் அ.இ.அ. த ி. ம ு. க பொதுச்செயலர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், காங்கிரஸ ், பா.ஜ.க. அல்லா த அணிக்க ு 3 வத ு அண ி என்ற ு பத்திரிகைகளும ், தொலைக்காட்சிகளும ் பெயர ் சூட்டியுள்ள ன. ஆனால ் இந் த அணியில ் உள்ளவர்கள ோ இதன ை மாற்ற ு அண ி என்ற ு கூறுகிறார்கள ். இந் த அணிய ை முத லமை‌ச்ச‌ர் கருணாநித ி 3 வத ு கண ் என்ற ு தெரிவித்துள்ளார ். இதற்க ு நான ் பதில ் அளிக் க விரும்புகிறேன ்.

3 வத ு கண ் சிவபெருமானின ் நெற்றிக்கண்ணாகும ். மு தலமை‌ச் சருக்க ு நான ் சொல்லிக ் கொள்வேன ். இந் த நெற்றிக்கண ் மூட ி இருக்கும ் வர ை தான ் தவற ு செய்தவர்களுக்க ு பாதுகாப்ப ு. 3 வத ு கண்ண ை திறந்தால ் எதிர ே உள்ளவர்கள ் எரிந்த ு பஸ்பமாகிவிடுவார்கள ் என்றார ் ஜெயலலித ா.

அதன்பிறக ு, செ‌ய்‌தியாள‌ர ்கள ் கேட் ட கேள்விகளும ், அதற்க ு அவர ் அளித் த பதில்களும ் வருமாறு :

பகுஜன ் சமாஜ ் கட்ச ி தலைவர ் மாயாவத ி நேற்ற ு அளித் த விருந்தில ் அ. த ி. ம ு. க பங்கேற்கவில்லைய ே?

இத ு ஒன்றும ் பெரி ய விஷயமல் ல. தகவல ் தொடர்பில ் ஏற்பட் ட இடைவெள ி தான ் இதற்க ு காரணம ்.

3 வத ு அண ி சார்பில ் பிரதமரா க யார ் வருவார்கள ்?

தேர்தல ் முடிந்த ு அதன ் முடிவுகள ் அறிவிக்கப்பட் ட பின்னர ் தான ் யார ் பிரதமர ் என்பத ை முடிவ ு செய் ய முடியும ். 2004 ம ் ஆண்ட ு நடைபெற் ற நாடாளுமன் ற தேர்தலின ் போத ு மன்மோகன ் சிங்தான ் பிரதமர ் என்ற ு யாரும ் அவர ை முன்னிறுத்தவில்ல ை. தேர்தல ் முடிந் த பிறக ு தான ் அவர ் பிரதமரானார ்.

மாயாவத ி, சரத்பவார ் ஆகியோர ் பிரதமராகும ் வாய்ப்ப ு இருப்பதா க சொல்லப்படுகிறத ே? இதில ் அ. த ி. ம ு.க. வின ் நில ை என் ன?

எங்கள ை பொறுத்தவர ை அ. த ி. ம ு. க தரப்பில ் இருந்த ு எந் த அபிலாஷைகளையும ் வெளியிடவில்ல ை. வேற ு சி ல கட்சிகள ் அவர்களுடை ய அபிலாஷைகள ை வெளியிட்டிருக்கிறார்கள ். இதில ் ஏதும ் தவற ு இல்ல ை. வாய்ப்ப ு இருப்பவர்கள ் தரப்பில ் இருந்த ு பிரதமர ் பதவிக்க ு வருவதா க தெரிவித்திருக்கிறார்கள ். அதன ை வெளியிடுவதில ் எந் த தவறுமில்ல ை.

ஆனால ், இந் த வ ி டயத்தில ் நாங்கள ் இதுவர ை எந் த முடிவும ் எடுக்கவில்ல ை. யார ் பிரதமர ், அவர ை எப்பட ி தேர்ந்தெடுப்பத ு என்பத ு பற்ற ி எல்லாம ் தெரிந்த ு கொள் ள தேர்தல ் முடியும ் வர ை காத்திருக் க வேண்டும ். இப்போத ு அ. த ி. ம ு.க. வ ை பொறுத் த வர ை எங்கள ் முழ ு கவனமும ் புதுச்சேர ி உள்ளிட் ட தமிழகத்தின ் 40 மக்களவ ை தொகுதிகளிலும ் வெற்ற ி பெ ற வேண்டும ் என்பதில ் தான ் இருக்கிறத ு.

உங்கள ் அரசியல ் அனுபவம ், அந்தஸ்த ு ஆகியவற்ற ை கருத்தில ் கொண்ட ு நீங்கள ் பிரதமர ் பதவிக்க ு வரலாம ே?

உங்கள ் கருத்துக்க ு நன்ற ி. இத ு பற்ற ி நான ் எதுவும ் சொல் ல விரும்பவில்ல ை.

ப ா.ம. க தரப்பில ் இருந்த ு யாரும ் உங்களுடன ் பேசிக ் கொண்டிருக்கிறார்கள ா?

இதன ை நீங்கள ் அவர்களிடம ் கேளுங்கள் எ‌ன்றா‌ர் ஜெயலலித ா.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விழுப்புரத்தில் 30 மணி நேரம் தொடர் மழை.. புதுவையில் வரலாறு காணாத மழை..!

சிலிண்டர் விலை திடீர் உயர்வு.. ஆனால் இல்லத்தரசிகள் நிம்மதி..!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் 500 மருத்துவ முகாம்கள்: அமைச்சர் மா சுப்பிரமணியன்

காலை 10 மணி வரை 5 மாவட்டங்களில் கனமழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னை மழை: மின்சாரம் தாக்கி ரஜினியின் ‘லால் சலாம்’ பட எடிட்டர் மருத்துவமனையில் அனுமதி!

Show comments