Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு ‌நி‌ர்வாக‌த்தை கவ‌னி‌க்க கருணா‌நி‌தி‌க்கு நேரமே இ‌ல்லை: ஜெயல‌லிதா கு‌ற்ற‌ச்சா‌ற்று

Webdunia
சனி, 14 மார்ச் 2009 (12:46 IST)
முதலமைச்சர ் கருணாநித ி அறிக்கைகள ் எழுதுவதில ் வீணா க நேரத்த ை செலவழிப்பதால ் அரச ு நிர்வாகத்த ை கவனிக் க அவருக்க ு நேரம ே இல்ல ை என்றும ் இதனால ் நிர்வாகம ் முடங்கிப்போயுள்ளத ு என்ற ு‌ம் அ.இ.அ. த ி. ம ு. க பொதுச்செயலர ் ஜெயலலித ா குற்றம ் ச ா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இத ு தொடர்பா க அவர ் இன்ற ு வெளியிட்டுள் ள அறிக்கையில ், ‘நலிவும ் நானும் ’ என் ற தலைப்பில ், தான ் மருத்துவமனையில ் இருந்தத ு தனக்க ு நடந் த அறுவ ை சிகிச்ச ை, அறுவ ை சிகிச்சைக்குப ் பின ் ஏற்பட் ட முன்னேற்றம ் ஆகியவ ை குறித்த ு த ி. ம ு. க அரசின ் முதலமைச்சர ் கருணாநித ி வெளியிட்ட ு வரும ் அறிக்கைகள ் உண்மையிலேய ே நெஞ்சைப ் பிளக்கின்ற ன.

கல்நெஞ்சங்கள ் கூ ட உருகும ் அளவுக்க ு தான ் சகித்துக ் கொண் ட வலிய ை தன்னுடை ய அறிக்கையின ் மூலம ் வெளிப்படுத்தியிருக்கிறார ் கருணாநித ி. கருணாநித ி ஆரோக்கியமடைந்த ு வரும ் சமயம ், அவருடை ய ப ல மனைவிமார்கள ், எண்ணிலடங்க ா குழந்தைகள ், பேரன்கள ், பேத்திகள ், கொள்ளுப ் பேரன்கள ், கொள்ளுப ் பேத்திகள ் ஆகியோர ் அவர ் மீத ு அதி க அக்கற ை எடுத்துக ் கொண்ட ு அவர ை கவனித்தத ு கருணாநிதிக்க ு மட்டுமல் ல, நமக்கும ் ஆறுதலா க இருந்தத ு.

கருணாநிதியின ் குடும்பத்தில ் மிகவும ் நன்ற ி கெட்டவர்களா க யாராவத ு இருந்தால ் தான ் அவர ை உதவா த குடும்பத ் தலைவர ் என்ற ு குற்றம ் ச ா‌ற்ற முடியும ். தன்னுடை ய கட்சியையும ், அரசாங்கத்தையும ் குடும்பத்தினருக்க ு பரிசா க கொடுத்திருக்கிறார ் கருணாநித ி. ஒவ்வொர ு குடும் ப உறுப்பினர்களின ் உள்நாட்ட ு, வெளிநாட்ட ு கணக்குகளில ் ப ல ஆயிரம ் கோட ி ரூபாய்கள ், டாலர்கள ் இருப்பத ை உறுத ி செய்திருக்கிறார ் கருணாநித ி. இந் த அளவுக்க ு குடும் ப உறுப்பினர்களுக்க ு உதவி ய கருணாநிதிக்க ு, குறைந்தபட்சம ் அவர்களால ் செய் ய முடிந்தத ு அவர ் உடல்நலம ் குன்ற ி இருக்கும ் சமயத்தில ் அவர்மேல ் அக்கற ை காட்டுவதுதான ்.

அவருடை ய பற்ப ல உறவினர்கள ், அறிக்கைகள ் என் ற போர்வையில ் என ் மீத ு விஷம ் கக்க ி குற்றம ் சுமத்துவதற்கும ், என்ன ை வசைமார ி திட்டுவதற்கும ் ஏதுவா ன வசதியையும ் சுற்றுப்புறச ் சூழ்நிலையையும ் கருணாநிதிக்க ு உருவாக்கிக ் கொடுத்திருக்கிறார்கள ். ஒருநாள ் கூ ட கருணாநித ி என ் மீத ு வசைமார ி பொழிவத ை நிறுத்தவில்ல ை. அத ு குறித்த ு எனக்க ு எந்தவி த மனத்தாங்கலும ் இல்ல ை. இதுபோன் ற கருணாநிதியின ் செயல ் அவர ் மனரீதியா க சுறுசுறுப்புடன ் இருப்பதைத ் தான ் காட்டுகிறத ு. தற்போத ு இருக்கும ் தகவல ் தொழில்நுட் ப வசதிய ை பயன்படுத்த ி பாலங்களையும ், சாலைகளையும ் திறந்த ு வைத்த ு மக்களுடன ் தொடர்பும ் வைத்துக ் கொண்டிருக்கிறார ் கருணாநித ி. இதையும ் புரிந்த ு கொள் ள முடிகிறத ு.

அவ்வாற ு திறந்துவைக்காவிட்டால ், அந்தப ் பாலங்களையும ், சாலைகளையும ் மக்கள ே திறந்த ு விட்டிருப்பார்கள ். அப்போத ு கருங்கல ், சலவைக ் கல்லால ் ஆ ன கல்வெட்டுக்களில ் தன ் பெயர ை விளம்பரத்திற்கா க செதுக்குவத ு கருணாநிதிக்க ு தர்மசங்கடமா ன நிலைய ை ஏற்படுத்த ி இருக்கும ்.

ஆனால ், இதுபோன் ற உணர்ச்ச ி வெள்ளத்தில ், ஒர ு முக்கியமா ன பிரச்சன ை பின்னுக்குத ் தள்ளப்பட்ட ு விட்டத ு. அதுதான ் மாநி ல நிர்வாகம ். அதற்காகத்தான ே மக்களால ் கருணாநித ி தேர்ந்தெடுக்கப்பட்டார ். சென்ன ை சட்டக்கல்லூர ி கடந் த ஆண்ட ு நவம்பர ் மாதம ் மூடப்பட்டத ு. நான்க ு மாதங்கள ் உருண்டோட ி விட்ட ன. எந்தப ் பிரச்சனைக்கா க சென்ன ை சட்டக ் கல்லூர ி மூடப்பட்டத ோ, அந்தப ் பிரச்சன ை தீருவதற்கா ன எந்தவி த நடவடிக்கையையும ் கருணாநித ி எடுக்கவில்ல ை.

மிகப்பெரி ய தேசியத ் தலைவர்களுள ் ஒருவரா ன டாக்டர ் ப ி. ஆர ். அ‌ம ்பேத்கரின ் பெயரைக ் கொண் ட சென்ன ை சட்டக ் கல்லூரிய ை திறக் க எந்தவிதமா ன நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. இந்தக ் கல்வ ி ஆண்ட ு முடிவுக்க ு வரும ் தருவாயில ் உள் ள சூழ்நிலையில ் கூ ட, சட் ட அமைச்சர ோ அல்லத ு கல்வ ி அமைச்சர ோ இத ு குறித்த ு கவலைப்படுவதாகத ் தெரியவில்ல ை. நிர்வாகத்திறமையற் ற, கையாலாகா த அரசாங்கம ் தமிழ்நாட்டில ் இருப்பதால ், சி ல தவறா ன வழிகாட்டுதல்களால ் சி ல மாணவர்களின ் காட்டுமிராண்டித்தனமா ன செயலால ் ஏற்படுத்தப்பட் ட சூழ்நிலைய ை சரியா க கையா ள முடியாததால ், அதன ் விளைவா க, நூற்றுக்கணக்கா ன மாணவர்களின ் எதிர்காலம ் பாதிக்கப்பட்டிருக்கிறத ு.

பிரசித்த ி பெற் ற சென்ன ை உயர் நீதிமன்றத்தின ் வழக்கறிஞர்களுக்கும ், காவல்துறையினருக்கும ் நடைபெற் ற மோதல ் காட்சிகள ை இந் த உலகம ே தொலைக்காட்சியில ் பார்த்தத ு. காவல்துறையினர ் கட்டுப்பாடுள் ள சீருடைப ் பணியாளர்களைப ் போல ் நடந்த ு கொள்ளாமல ், வன்முறையாளர்களைப ் போல ் நடந்த ு கொண்டார்கள ். ஊடகங்கள ், பல்வேற ு அரசியல ் கட்சித ் தலைவர்கள ், அரசியல ் வர் ணன ையாளர்கள ், பொத ு மக்கள ், உயர ் நீதிமன் ற நீதிபதிகள ், உச்ச நீதிமன் ற நீதிபதிகள ், பிரசித்த ி பெற் ற சட்டம ் மற்றும ் அரசமைப்புச ் சட் ட வல்லுநர்கள ் ஆகியோர ் இந் த வெறுப்பூட்டும ் நிகழ்வ ு குறித்த ு தங்கள ் கருத்துகள ை வெளியிட்ட ு கவல ை தெரிவித்தார்கள ்.

இருப்பினும ், இத ு குறித்த ு த ி. ம ு.க. விடமிருந்த ு எந் த ஒர ு வார்த்தையும ் வரவில்ல ை. தவற ு செய் த காவல்துற ை அதிகாரிகள ் மீத ு நடவடிக்க ை எடுக்கப்ப ட வேண்டும ் என் ற கோரிக்கைய ை வலியுறுத்த ி வழக்கறிஞர்கள ் நீதிமன் ற புறக்கணிப்ப ு போராட்டத்தில ் ஈடுபட்ட ு வருகின்றனர ்.

ப ல வாரங்களா க நீதிமன்றங்கள ் செயல்படாமல ் உள்ள ன. வழக்குகள ் குவிந்த ு கொண்ட ே இருக்கின்ற ன. பொத ு மக்கள ் பாதிக்கப்பட்டிருக்கின்றனர ். இருப்பினும ், த ி. ம ு. க அரச ு எந்தவிதமா ன நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை. உள்துற ை பொறுப்ப ை வகிக்கும ் முதலமைச்சர ் கருணாநித ி, அவருடை ய அமைச்சர்களைப ் பொறுத்தவரையில ், இத ை ஒர ு பிரச்சனையாகவ ே அவர்கள ் கருதவில்ல ை.

வெளிச ் சந்தையில ் ஒர ு கில ோ அரிசியின ் வில ை 40 ரூபாய ை தாண்டிவிட்டத ு. மயக்கமடையும ் அளவுக்க ு பணவீக்கம ் உயர்ந் த போத ு இருந் த சமையல ் எண்ணெய ், பருப்ப ு வகைகளின ் விலைகள ் இன்னும ் இறங்கவில்ல ை. சர்வதே ச பொருளாதா ர தேக்கநில ை காரணமா க தடுமாறிக ் கொண்டிருக்கின் ற நடுத்த ர மக்களால ் காச ு கொடுத்த ு வாங் க முடியா த அளவுக்க ு விலைவாச ி ஏறிக ் கொண்டிருக்கி ற போதிலும ், இந் த விலைவாச ி உயர்வ ு விவசாயிகளுக்கும ் எந்தப ் பயனையும ் தரவில்ல ை.

இதற்குக ் காரணம ் மனசாட்சியற் ற இடைத்தரகர்கள ் அதி க அளவில ் பொருட்கள ை பதுக்க ி வைப்பத ு தான ். பதுக்க ி வைக்கப்பட்டுள் ள உணவுப ் பொருட்கள ை வெளிக ் கொணரவ ோ அல்லத ு அத்தியாவசியப ் பொருட்களின ் விலைகள ை குறைக்கவ ோ த ி. ம ு. க அரச ு எந்தவிதமா ன நடவடிக்கையும ் எடுக்கவில்ல ை.

தமிழ்நாட ு மின்சா ர வாரியம ் 6000 கோட ி ரூபாய்க்க ு மேல ் நஷ்டத்தைச ் சந்தித்த ு வருகிறத ு. கருணாநித ி குடும்பத்தைப ் பொறுத்தவர ை 6000 கோட ி ரூபாய ் என்பத ு சாதாரணமா க இருக்கலாம ். ஆனால ் மாநி ல அரசுக்க ு 6000 கோட ி ரூபாய ் என்பத ு மிகப்பெரி ய தொக ை. தேவைக்கும ், உற்பத்திக்கும ் உள் ள பற்றாக்குறையைப ் போக் க இத்தொகையின ் பெரும்பகுத ி மின்சாரம ் வாங்குவதற்கா க செலவிடப்படுகிறத ு.

இருப்பினும ் மின்வெட்ட ு எனும ் கொடி ய நோய ் தொடர்ந்த ு தமிழ்நாட்ட ை வாட்ட ி வதைத்துக ் கொண்டிருக்கிறத ு. மின்சா ர உற்பத்திய ை பெருக்குவதில் த ி. ம ு. க அரச ு தோல்வியைய ே தழுவியுள்ளத ு. மின்சா ர உற்பத்திய ை பெருக் க இந் த அரச ு எதுவும ் செய்யவில்ல ை. மின்சாரத்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி, முதலமைச்சருக்க ு எடுபிட ி வேலைகள ை செய்த ு கொண்ட ு அவர ் கூடவ ே இருந்த ு கவனித்த ு கொள்வதில ் மும்முரமா க இருக்கிறார ். தன்னுடை ய அரசியல ் அமைப்ப ு கடமைகள ை கவனிப்பதற்க ு ஆற்காட ு வீராசாமிக்க ு நேரம ே இல்ல ை.

நாகரீகமற் ற விஷம ் கக்கும ் வார்த்தைகளால ் என்ன ை வசைபாடுவதிலும ், அல்லத ு தன ் மீத ு தான ே இ ரக்கம ் கொண்ட ு அழுதுவடியும ் அறிக்கைகள ை வெளியிடுவதிலும ் நேரத்த ை வீணடிக்கும ் கருணாநிதிக்க ு, உரி ய முறையில ் நிர்வாகம ் செய்யும ் வகையில ் தங்கள ் கடமைகள ை செய்யுமாற ு தனத ு அமைச்சர்களுக்க ு அறிவுர ை கூ ற நேரம ் இல்லாதத ு மிகவும ் வருத்தம ் அளிக்கக்கூடி ய விஷயமே எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார ்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments