உதாரணமா க தேர்தல ் ஆணையத்தின ் உத்தரவுப்பட ி மதுர ை மாவட்டத்தில ் மதுர ை நக ர சட்டம ்- ஒழுங்க ு உதவ ி ஆணையரா க பணிபுரிந் த குமாரவேல ் திண்டுக்கல்லுக்கும ், திலகர ் திடல ் சட்டம ்- ஒழுங்கு உதவ ி ஆணையரா க பண ி புரிந் த ராஜேந்திரன ் சிவகங்கைக்கும ், அண்ணாநகர ் உதவ ி ஆணையரா க பணிபுரிந் த தங்கராஜ ் திண்டுக்கல்லுக்கும ், தள்ளாகுளம ் உதவ ி ஆணையரா க பணிபுரிந் த விஜயரகுநாதன ் பழனிக்கும ் மாற்றப்பட்டனர ்.