Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இலங்கை பிரச்சனையில் தலையிட இந்தியாவுக்கு உரிமை உள்ளது: ‌‌திருநாவு‌க்கரச‌ர்

Webdunia
வியாழன், 12 மார்ச் 2009 (17:14 IST)
இல‌‌ங்கை‌யி‌ல் தமிழர்கள ் ச ம உரிமையோட ு வா ழ பேச்சுவார்த்த ை மூலம ் தீர்வ ு கா ண இ‌ந்‌தியா வலியுறுத் த வேண்டும் எ‌ன்று தெ‌ரி‌வி‌த்த ப ா.ஜ.க. தேசி ய செயலர ் திருநாவுக்கர ச‌ர், லட்சக்கணக்கா ன அகதிகள ் நம ் நாட்டில்தான ் வாழ்கிறார்கள் எ‌‌ன்று‌ம் இதனா‌ல் இலங்க ை பிரச்சனையில ் தலையி ட இந்தியாவுக்க ு உரிம ை உள்ளது எ‌ன்று‌ம் கூ‌றியு‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், இலங்க ை ராணுவம ் இறுத ி போர ் என் ற பெயரில ் அப்பாவ ி தமிழர்கள ை கொன்ற ு குவித்த ு வருகிறத ு. ஐ. ந ா. சப ை உள்ப ட ப ல வெளிநாடுகள ் இலங்கைய ை கண்டித்த ு விட்ட ன. ஆனால ் இந்திய ா மட்டும ் பார்வையாளரா க வேடிக்க ை பார்த்த ு கொண்டிருக்கிறத ு.

உடனடியா க போர ை நிறுத்துமாற ு இலங்க ை அரச ை இந்திய ா வற்புறுத் த வேண்டும ். தமிழர்கள ் ச ம உரிமையோட ு வா ழ பேச்சுவார்த்த ை மூலம ் தீர்வ ு கா ண வலியுறுத் த வேண்டும ். இத ு இன்னொர ு நாட்ட ு பிரச்சன ை அல் ல. லட்சக்கணக்கா ன அகதிகள ் நம ் நாட்டில்தான ் வாழ்கிறார்கள ். எனவ ே இலங்க ை பிரச்சனையில ் தலையி ட இந்தியாவுக்க ு உரிம ை உள்ளத ு.

வாஜ்பாய ் ஆட்ச ி காலத்தில ் இந்திய ா பலமா க இருந்தத ு. உல க நாடுகள ் மத்தியில ் செல்வாக்க ு இருந்தத ு. இந்தியாவ ை நினைத்த ு இலங்க ை செயல்பட்டத ு. இப்போத ு இந்தியாவ ை இலங்க ை கண்ட ு கொள்ளவில்ல ை.

நாட ாளுமன் ற தேர்தலுக்க ு இன்னும ் எந்தக்கட்சியிலும ் கூட்டண ி உறுத ி ஆகவில்ல ை. விஜயகாந்த ், ப ா.ம.க. இன்னும ் இறுத ி முடிவ ை எட்டவில்ல ை. சமத்து வ மக்கள ் கட்சியுடன ் ப ா. ஜனத ா க‌ட்‌சி பேச ி வருகிறத ு. சி ல கட்சிகள ் அ. த ி. ம ு.க., த ி. ம ு.க. இரண்ட ு கட்சிகளிடம ் பேச ி வருகிறத ு. அங்க ே கூட்டண ி முடிவாக ி விட்டால ் எங்களிடமும ் வருவார்கள ். தேர்தலுக்க ு இன்னும ் நாட்கள ் இருக்கிறத ு.

கன்னியாகுமர ி தொகுதியில ் பொன ். ராதாகிருஷ்ணன ் வேட்பாளரா க அறிவிக்கப்பட்டுள்ளார ். நான ் அறந்தாங்க ி தொகுதியில ் 6 முற ை வெற்ற ி பெற்றுள்ளேன ். இந் த தொகுத ி அடங்க ி இருக்கும ் ராமநாதபுரத்தில ் கட்ச ி கட்டளையிட்டால ் போட்டியிடுவேன ். கட்சிகளுக்க ு அப்பாற்பட்ட ு அந் த தொகுத ி மக்கள ் என்னிடம ் நல் ல மதிப்ப ு வைத்துள்ளார்கள ். தொகுதிக்குள ் இப்போத ே தேர்தல ் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன ். 3- வத ு அண ி இந் த தேர்தலில ் எடுபடாத ு, ஆட்சிக்கும ் வராத ு.

பொதுக்கூட்டங்களில் ஆவேசமா க பேசியத ை வைத்த ு தேசி ய பாதுகாப்ப ு சட்டத்தில ் கைத ு செய்வத ு தவறானத ு. பேச்சாளர்களின ் இத்தகை ய பேச்சால ் ரத்தகளற ி ஏதும ் ஏற்ப ட போவதில்ல ை. அரசியல ் நோக்கத்தில ் பழ ி வாங்குவதற்க ு தேசி ய பாதுகாப்ப ு சட்டத்த ை பயன்படுத் த கூடாத ு. அத ே நேரத்தில ் பேச்சாளர்களுக்கும ் நிதானம ் தேவ ை. மேடையின ் முன்ப ு இருப்பவர்கள ் கைதட் ட வேண்டும ் என்பதற்கா க எதையாவத ு பேசக்கூடாத ு எ‌ன்று திருநாவுக்கரசர ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெரும் சேதம்: ஆற்றில் உள்ள சிவன் சிலை மூழ்கும் அளவுக்கு வெள்ளப்பெருக்கு..!

மழையில் நனைந்து கொண்டு செல்போன் பேசலாமா? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள்..

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகட் வீட்டில் விசேஷம்.. குவியும் வாழ்த்துக்கள்..!

சீதை பிறந்த நகரின் வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.887 கோடி. முதல்வர் நிதிஷ்குமார் ஒப்புதல்..!

வீடுதோறும் சென்று மக்களை சந்திக்கும் திட்டம்.. ஈபிஎஸ் வீட்டுக்கும் செல்வாரா முதல்வர்? அவரே கூறிய பதில்..!

Show comments